-
12th August 2014, 10:10 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா
தொடர்ந்து குலுங்கி குலுக்கி சிரிச்சா எப்படி டைப் அடிக்கிறதாம்? யப்பா! உஎன்னா கற்பனை?!வமான உவமேயங்களுக்கு அளவே இல்லையா? என்னா கற்பனை?! கொன்னுட்டேள் போங்கோ.
ஆனால் ஒன்னு. போட்டீங்க பாருங்க என் உயிர்ப்பாட்டை. காத்திருந்த மல்லி மல்லி ன்னு. அடடா! ராஜேஷ் சார் சிடிஎல்லாம் ஏன் தேயாது?
இன்னா பாட்டு சார் இது. நாள் முச்சூடக் கேக்கலாம். இடுப்பு ரசனைதான் ஒத்துப் போவுதுன்னா மல்லி ரசனையுமா. ராஜேஷ் லிஸ்ட்ல என்னைய சேர்த்தாரா இல்லையா? இப்பவே தெரிஞ்சாகணும் யுவர் ஆனர்.
-
12th August 2014 10:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks