-
12th August 2014, 10:02 AM
#3651

Originally Posted by
vasudevan31355
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//
அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வெட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.
வாசு சார்
அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா
-
12th August 2014 10:02 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 10:04 AM
#3652
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி !
டென்ஷன் ஆகாம நிம்மதியா போய்த் தூங்குங்க. புள்ளைங்கள நான் பாத்துக்கிறேன்.
-
12th August 2014, 10:04 AM
#3653

Originally Posted by
rajeshkrv
யோவ் சரியா படியும் ஷோபனாவின் இடுப்பையே பார்த்துண்டு இருக்காதியும்... விஜய பக்தி என்று தானே சொன்னேன் .. என்ன இப்படி குழந்தையா இருக்கேளே
கண்ணன் (கிருஷ்ணா) ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூகவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
என்ன பாட்டு ராஜேஷ் சார்
-
12th August 2014, 10:05 AM
#3654
Senior Member
Seasoned Hubber
இன்னும் 15-20 நிமிஷம் இருக்கு அது வரைக்கும் எதாவது நல்ல பாட்ட யோசிக்கிறேன்.. கிருஷ்ணா அதற்குள் ஏதாவது வம்பான படத்தை போட்டு விடுவார்
-
12th August 2014, 10:06 AM
#3655
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
கண்ணன் (கிருஷ்ணா) ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூகவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
என்ன பாட்டு ராஜேஷ் சார்
வாலியின் வார்த்தை ஜாலம்.. “ காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா” நாயகியின் பெயர் காயத்ரி..
காவிய பாடல் ..
-
12th August 2014, 10:08 AM
#3656
Junior Member
Platinum Hubber
-
12th August 2014, 10:10 AM
#3657
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா
தொடர்ந்து குலுங்கி குலுக்கி சிரிச்சா எப்படி டைப் அடிக்கிறதாம்? யப்பா! உஎன்னா கற்பனை?!வமான உவமேயங்களுக்கு அளவே இல்லையா? என்னா கற்பனை?! கொன்னுட்டேள் போங்கோ.
ஆனால் ஒன்னு. போட்டீங்க பாருங்க என் உயிர்ப்பாட்டை. காத்திருந்த மல்லி மல்லி ன்னு. அடடா! ராஜேஷ் சார் சிடிஎல்லாம் ஏன் தேயாது?
இன்னா பாட்டு சார் இது. நாள் முச்சூடக் கேக்கலாம். இடுப்பு ரசனைதான் ஒத்துப் போவுதுன்னா மல்லி ரசனையுமா. ராஜேஷ் லிஸ்ட்ல என்னைய சேர்த்தாரா இல்லையா? இப்பவே தெரிஞ்சாகணும் யுவர் ஆனர்.
-
12th August 2014, 10:11 AM
#3658
Senior Member
Diamond Hubber
வினோத் சார்
இதெல்லாம் ரொம்ப அநியாயம். இன்னும் இடுப்பையே முடிக்கல.
-
12th August 2014, 10:13 AM
#3659
Senior Member
Senior Hubber
-
12th August 2014, 10:13 AM
#3660
கவலை வேண்டாம் ராஜேஷ் சார்
உங்கள் கற்பனை ஊற்று பெருகட்டும்
எல்லோரும் அதில் நீராடட்டும்
தூங்குவதற்கு முன்
'விடிய விடிய சொல்லி தருவேன் '
இரண்டாவது சரணத்தில் அந்த ஹம்மிங் சார் 'ல ல ல' 'ல ல ல '
பின்னாடியே மெல்லிசை மன்னரின் இனிய violin இசை
Bookmarks