Page 366 of 400 FirstFirst ... 266316356364365366367368376 ... LastLast
Results 3,651 to 3,660 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3651
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//

    அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வெட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.
    வாசு சார்
    அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3652
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி !

    டென்ஷன் ஆகாம நிம்மதியா போய்த் தூங்குங்க. புள்ளைங்கள நான் பாத்துக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3653
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    யோவ் சரியா படியும் ஷோபனாவின் இடுப்பையே பார்த்துண்டு இருக்காதியும்... விஜய பக்தி என்று தானே சொன்னேன் .. என்ன இப்படி குழந்தையா இருக்கேளே

    கண்ணன் (கிருஷ்ணா) ஒரு கை குழந்தை
    கண்கள் சொல்லும் பூகவிதை
    கன்னம் சிந்தும் தேன் அமுதை
    கொண்டு செல்லும் என் மனதை

    என்ன பாட்டு ராஜேஷ் சார்
    gkrishna

  5. #3654
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    இன்னும் 15-20 நிமிஷம் இருக்கு அது வரைக்கும் எதாவது நல்ல பாட்ட யோசிக்கிறேன்.. கிருஷ்ணா அதற்குள் ஏதாவது வம்பான படத்தை போட்டு விடுவார்

  6. #3655
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    கண்ணன் (கிருஷ்ணா) ஒரு கை குழந்தை
    கண்கள் சொல்லும் பூகவிதை
    கன்னம் சிந்தும் தேன் அமுதை
    கொண்டு செல்லும் என் மனதை

    என்ன பாட்டு ராஜேஷ் சார்
    வாலியின் வார்த்தை ஜாலம்.. “ காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா” நாயகியின் பெயர் காயத்ரி..
    காவிய பாடல் ..

  7. #3656
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3657
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்
    அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா
    தொடர்ந்து குலுங்கி குலுக்கி சிரிச்சா எப்படி டைப் அடிக்கிறதாம்? யப்பா! உஎன்னா கற்பனை?!வமான உவமேயங்களுக்கு அளவே இல்லையா? என்னா கற்பனை?! கொன்னுட்டேள் போங்கோ.

    ஆனால் ஒன்னு. போட்டீங்க பாருங்க என் உயிர்ப்பாட்டை. காத்திருந்த மல்லி மல்லி ன்னு. அடடா! ராஜேஷ் சார் சிடிஎல்லாம் ஏன் தேயாது?

    இன்னா பாட்டு சார் இது. நாள் முச்சூடக் கேக்கலாம். இடுப்பு ரசனைதான் ஒத்துப் போவுதுன்னா மல்லி ரசனையுமா. ராஜேஷ் லிஸ்ட்ல என்னைய சேர்த்தாரா இல்லையா? இப்பவே தெரிஞ்சாகணும் யுவர் ஆனர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3658
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வினோத் சார்

    இதெல்லாம் ரொம்ப அநியாயம். இன்னும் இடுப்பையே முடிக்கல.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3659
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்

    ம்ம் என்னவோ ஆடு எல்லாம் பேச்சு வருதே தவிர- ஜெ,ஷோபிக்குட்டி படம்லாம் வருதே தவிர- அழகிய பாடல்களாக வருகிறதே தவிர - சூர்ய கலா வைக் காணோமே ..

    ம்ம் எலி ஏன் எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு தெரிலை // நல்ல உவமை வாசு சார்.. ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேன்.. 5000 போஸ்ட் போய் 50000 போஸ்ட் அடைய உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ( என்னோட போஸ்ட்லாம் அந்த எண்ணிக்கையைத் தொடுமோ.. கொஞ்சம் கிட்டக்க வந்தாலும் இன்னொரு மட்டுறுத்துன நண்பர் டபக்குன்னு வெட்டிடறார்ப்பா )

  11. #3660
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கவலை வேண்டாம் ராஜேஷ் சார்
    உங்கள் கற்பனை ஊற்று பெருகட்டும்
    எல்லோரும் அதில் நீராடட்டும்

    தூங்குவதற்கு முன்
    'விடிய விடிய சொல்லி தருவேன் '

    இரண்டாவது சரணத்தில் அந்த ஹம்மிங் சார் 'ல ல ல' 'ல ல ல '
    பின்னாடியே மெல்லிசை மன்னரின் இனிய violin இசை
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •