-
12th August 2014, 11:57 AM
#3721

Originally Posted by
madhu
ம்ம்.. சுப்ரபாதம் படத்திலே வாணி ஜெயராம் குரலில் ஸ்ரீப்ரியா ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் "அடி ராதா.. ஸ்ரீகிருஷ்ணன் வந்தான் ரகசியம் பேச"
"அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை"..
வரிசையாக மனசுக்குள் பாட்டு ஜூக்பாக்ஸாக வந்துகிட்டே இருக்கே..
சார்
அந்தமான் காதலி
அடி லீலா கிருஷ்ணா ராதா
-
12th August 2014 11:57 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 11:58 AM
#3722
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
தெற்கத்தி கள்ளன்
நம்ம புரட்சி கலை மற்றும் சித்தி நடித்து வந்தது
இசை ஞானி இசை
ஜானகி பாடுவாங்க (நல்ல வேளை ஒருத்தர் தூங்க போயிட்டாரு .இன்னொருத்தர் 5000 மைலுக்கு அப்பாலே இருக்கார் தைரியமாய் சொல்லலாம் )
ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
அம்சம்...அம்சம்... ராதிகா அட்டகாசம். சின்னக் கண்ணன் என்றவுடன் ராதைகள் ஞாபகமா? நீர் கொடுத்து வைத்தவர் சாமி. வாசுதேவனுக்குதான் வாசுகிகள் இல்லை. நாகைய்யாவின் பெருமூச்சு போல விட்டுக்கோடா வாசு. நல்லா பொறாமைப் பட்டுக்கோ சிக்கா மேல். வேற வழி?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 12:00 PM
#3723
Senior Member
Diamond Hubber
கண்ணனும், கிருஷ்ணனும் கூட்டணி... தந்தை வசுதேவர். பிள்ளைகள் ஆனந்தமே தகப்பனுக்கு ஆனந்தம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th August 2014, 12:03 PM
#3724

Originally Posted by
vasudevan31355
அம்சம்...அம்சம்... ராதிகா அட்டகாசம். சின்னக் கண்ணன் என்றவுடன் ராதைகள் ஞாபகமா? நீர் கொடுத்து வைத்தவர் சாமி. வாசுதேவனுக்குதான் வாசுகிகள் இல்லை. நாகைய்யாவின் பெருமூச்சு போல விட்டுக்கோடா வாசு. நல்லா பொறாமைப் பட்டுக்கோ சிக்கா மேல். வேற வழி?
வாசு சார்
வா சகி வாசுகி அப்படின்னு ஒரு பாட்டு
இத எந்த படம் சார்
-
12th August 2014, 12:04 PM
#3725
Senior Member
Diamond Hubber
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்பக் காதல் என்னும் மது
-
12th August 2014, 12:04 PM
#3726

Originally Posted by
vasudevan31355
கண்ணனும், கிருஷ்ணனும் கூட்டணி... தந்தை வசுதேவர். பிள்ளைகள் ஆனந்தமே தகப்பனுக்கு ஆனந்தம்.
super natchu comment
-
12th August 2014, 12:05 PM
#3727
Junior Member
Junior Hubber
A fine radha song: Naan avan illai
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 12:05 PM
#3728
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
வா சகி வாசுகி அப்படின்னு ஒரு பாட்டு
இத எந்த படம் சார்
இது அரசியல் பாட்டு போல தோணுதே !
-
12th August 2014, 12:05 PM
#3729

Originally Posted by
madhu
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்பக் காதல் என்னும் மது
அறிமுகம் ஒரேமுகம் என்று
ஆனதில் ஆனந்தம் ஆரம்பம்
-
12th August 2014, 12:05 PM
#3730
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks