-
14th August 2014, 05:31 AM
#101
Junior Member
Devoted Hubber

Originally Posted by
krish244
A very nice interview by Yuvan. I really really sorry for him and for an unexpected demise of his beloved MOM. May God bless him with best of both mental and physical health and the peace he is looking for..........My best wishes and prayers are for you too Yuvan.
வாழ்கை என்ற கடலில் பிரச்னை என்ற புயல் அடிக்கும் பொழுது நாம் ஒதுங்கும் அல்லது இளைப்பாறும் துறைமுகம்தான் சமயம் (Religion ) . ஆனால் அது இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்குது என்பதை மோடியும், இஸ்ரேலும், ஈராக்ம் .......
-
14th August 2014 05:31 AM
# ADS
Circuit advertisement
-
14th August 2014, 08:46 AM
#102
Senior Member
Diamond Hubber
Poem.. இந்த இரண்டு பதிவுகளையும் பாடலுக்கான திரியில் இட்டால் கோர்வையாக இருக்கும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
14th August 2014, 08:51 AM
#103
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
Poem.. இந்த இரண்டு பதிவுகளையும் பாடலுக்கான திரியில் இட்டால் கோர்வையாக இருக்கும்.
No Problem, I will move it right away
-
14th August 2014, 10:31 AM
#104
Senior Member
Seasoned Hubber
It seems IR did not like the movie "Mudhal Mariyadhai". He was part of Megha press meet:
"...Ilayaraja shared few interesting moments from the past and lauded the debut director, Karthik Rishi. He called the director to stage and asked him to share exactly what he said after watching the film after the re-recording. Karthik said, I was confident that I made a good movie, but after watching the movie with Raja sir's music, I couldn’t believe that the movie was done by me. Ilayaraja intervened immediately and said, this is what I hear from every director.
He rolled back some years to quote an incident from 'Mudhal Mariyadhai'. I did not like the movie due to some reasons, but I gave my best regards songs/BGM to that flick. When, Bharathiraja saw the movie after my work, he questioned how am I able to deliver such a wonderful music, even for a film which I did not like, well, all I have to say is; I can't be unfaithful to music.
The word Genius is definitely an understatement for Ilayaraja."
http://www.indiaglitz.com/i-didnt-li...il-news-111956
thanks,
Krishnan
-
14th August 2014, 10:38 AM
#105
Senior Member
Seasoned Hubber
About the songs in the tamil/hindi remake of Marathi movie "Kaksparsh".
"...The film's music is by Ilaiyaraaja, and Manjrekar says he requested the maestro not to give any commercial songs. "He has given soulful music that suits the situations in the film," explains Manjrekar."
http://timesofindia.indiatimes.com/e...w/40191515.cms
thanks,
Krishnan
-
15th August 2014, 08:12 PM
#106
Senior Member
Diamond Hubber

Originally Posted by
krish244
It seems IR did not like the movie "Mudhal Mariyadhai". He was part of Megha press meet:
"...Ilayaraja shared few interesting moments from the past and lauded the debut director, Karthik Rishi. He called the director to stage and asked him to share exactly what he said after watching the film after the re-recording. Karthik said, I was confident that I made a good movie, but after watching the movie with Raja sir's music, I couldn’t believe that the movie was done by me. Ilayaraja intervened immediately and said, this is what I hear from every director.
He rolled back some years to quote an incident from 'Mudhal Mariyadhai'. I did not like the movie due to some reasons, but I gave my best regards songs/BGM to that flick. When, Bharathiraja saw the movie after my work, he questioned how am I able to deliver such a wonderful music, even for a film which I did not like, well, all I have to say is; I can't be unfaithful to music.
The word Genius is definitely an understatement for Ilayaraja."
http://www.indiaglitz.com/i-didnt-li...il-news-111956
thanks,
Krishnan
வழக்கம் போல ராஜா பேசுவது (வெகுஜன மக்களால்) முழுக்க முழுக்க தவறாகவே அர்த்தம்கொள்ளப்பட்டு இருக்கிறது. அப்புறம் என்ன! மாண்பான உயரிய குணங்களை(!!) கட்டிக் காக்க வற்புறுத்தி வசை மாறிப் பொழிய வேண்டியதுதான். இதெல்லாம் நமக்கு பழகிவிட்டதல்லவா..
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1156524
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1156530
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1156568
Last edited by venkkiram; 15th August 2014 at 08:17 PM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th August 2014, 08:33 PM
#107
Senior Member
Diamond Hubber
எவர் ஒருவர் எப்போது தனது இசை ரசனையின் வழி ஏனைய மற்ற இசையமைப்பாளர்களொடு இசை ஞானியையும் ஒரே தளத்தில் வைக்கிறாரோ அப்போதே அவரது ரசனை கேள்விக்குரியதாகி விடுகிறது. ராஜா என்ற மனிதரின் ஆளுமை, மகத்துவம் ஒரே நாளில் சொல்லிப் புரியவைக்கக் கூடிய செயலே அல்ல. அது ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து உணர்வு பூர்வமாக உள்வாங்கி வளர்த்த ஒரு உயரிய மதிப்பீடு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2014, 02:49 PM
#108
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
அந்த திரியில் நிறைய இசை ரசிகர்களின் பங்களிப்பு அதிகம். எல்லோரும் எழுதுகிறார்கள். நிறைய சுவராஸ்யமான பாடல்களின் நினைவூட்டல், நல்ல விஷயம் தான்.
ஆனால் அங்கு எழுதுவோரில் சிலர் மிகவும் தலை கணத்துடன், மதுர கானங்களை பற்றி மட்டும் சிலாகிக்காமல், ராஜா சாரை காய்ச்சி எடுக்கிறார்கள்.
அவன் இவன் நீ என்று ஏக வசனத்தில் அவரை ஏளனமாய் பேசி முகம் சுளிக்க வைத்து.. இதில் கொடுமை என்னவென்றால், சொல்லி வைத்தது போல் இவர்கள் எல்லோரும் அவருடைய ரசிகர்களாம். பைபோளார் டிசார்டர் கொண்டோரின் இயல்பில் சிலர் எழுத்தை அங்கு காண முடியும். பாவம், இவர்களிடம் மாட்டிகொண்டு இவர்களின் சுற்றத்தார் என்ன பாடு படுகிறார்களோ?
-
16th August 2014, 03:00 PM
#109
Junior Member
Newbie Hubber

Originally Posted by
rajaramsgi
பைபோளார் டிசார்டர் கொண்டோரின் இயல்பில் சிலர் எழுத்தை அங்கு காண முடியும். பாவம், இவர்களிடம் மாட்டிகொண்டு இவர்களின் சுற்றத்தார் என்ன பாடு படுகிறார்களோ?
உங்கள் அரைகுறை "3" படத்தை பார்த்து தெரிந்து கொண்டதை எல்லாம் பிரயோக படுத்த வேண்டாம். கீழ்த்தரமான செய்கைகளை பேச்சை கண்டிப்பது அகந்தை என்றால், அது அகந்தையாகவே இருக்கட்டும்.கோழை போல ஒளிந்து பர்சனல் abuse செய்தல் என்ன வியாதியில் சேரும்?காற்றிலடித்த காகிதம் போல எந்த ஊருக்கு சென்றாலும் குறுகிய புத்தி சிலருக்கு விடுவதில்லை.
உங்கள் குடும்பத்தை பற்றி பேச வேண்டுமானால் சௌகரியமாய் பேசலாம்.அங்கு வந்து விடுகிறீர்களா?
Last edited by Gopal.s; 16th August 2014 at 03:08 PM.
-
16th August 2014, 03:06 PM
#110
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
வழக்கம் போல ராஜா பேசுவது (வெகுஜன மக்களால்) முழுக்க முழுக்க தவறாகவே அர்த்தம்கொள்ளப்பட்டு இருக்கிறது. அப்புறம் என்ன! மாண்பான உயரிய குணங்களை(!!) கட்டிக் காக்க வற்புறுத்தி வசை மாறிப் பொழிய வேண்டியதுதான். இதெல்லாம் நமக்கு பழகிவிட்டதல்லவா..
ஓஹோ... இளைய ராஜா செய்வதையெல்லாம் ஒப்பு கொண்டால் மேற்குடி மக்கள். இல்லையென்றால் வெகு சனமா? பேஷ்,பலே,புதிய தீண்டாமை உருவாகி வருகிறதே?
இந்த மாதிரி ,சொன்ன கருத்தை நோக்காமல்,சொன்னவனை நோக்கி ,அம்பு எய்வதெல்லாம் ,பழைய கதைகள் சார்.
Bookmarks