Page 108 of 400 FirstFirst ... 85898106107108109110118158208 ... LastLast
Results 1,071 to 1,080 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1071
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    First your advise ravikiran and siva

    thankyou vasudevan sir

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1072
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
    First your advise ravikiran and siva

    thankyou vasudevan sir
    Dear Mr. Raamamoorthi

    Please do not drag my name unnecessarily.

    I have always replied to unreasonable posts of other friends in your thread.

    I have not initiated any discussion or debate.

    Whatever post I have done in your thread WAS ONLY A REPLY TO YOUR PEOPLE's POST which indirectly pointed to NT.

    I HAVE ALWAYS REPLIED TO POSTS AND I HAVE ALWAYS JUSTIFIED MY REPLIES WITH AUTHENTIC DOCUMENTARY PROOFS

    RKS
    Last edited by RavikiranSurya; 19th August 2014 at 04:46 PM.

  4. #1073
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=MGRRAAMAMOORTHI;1157668][QUOTE=sivajisenthil;1157152]


    ஆரம்பத்தில் துண்டுதுக்கடா வேடங்களில் நடித்தவர்தான் நண்பரே கடைசிவரை no 1 HERO வாக இருந்தார்.ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தவர் கடைசியில் துண்டுதுக்கடா வேடங்களில் நடிக்க வந்துவிட்டார் இது தெரியுமா நண்பரே

    அதேபோல முதுமை காரணமாக ஒதுங்கிக்கொண்டார் என்று ஒரு புருடா ,அது முதுமை இல்லை நண்பரே நாடோடிமன்னனாக ,மன்னதிமன்னனாக நடித்து காண்பித்தீர்
    இனி மன்னனாக நாட்டை ஆளவேண்டும் என்று மக்கள் அழைதுக்கொண்டார்கள் .அந்தநேரத்தில் அவர் கைவசம் இருபத்தி ஐந்து படங்கள் இருந்தது இது தெரியுமோ, இனிமேல் நண்பர் இதுபோல பதிவுகள் இடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ஆரோக்கியமான பதிவுகள் இடவும் நன்றி திரு சிவாஜிசெந்தில் சார்


    Dear Mr. MGR Ramamoorthy. Be it our NT or your MGRamachandran or Gemini Ganesan, they all lived an enviable and admirable life though they originated from poor families and all of them struggled hard to climb up the rungs of success ladder to reach and stabilize their coveted positions of Nadigar Thilagam, Makkal Thilagam and the King of Romance respectively. They all earned well, invested well and were never forced to opt for tiny roles for their livelihood at the ending phases of their famed life! As a dedicated actor NT never wanted to restrict his histrionics within a circle, like the Robin Hood type of image MGR built up to become just a showman on earth rather than a multifaceted actor true to his profession. Next only to NT it was GG who gave us memorable performances on his own originality and individuality. The trinity were all legends in their way even though they are no more now!! After reaching their peaks of career, they never came down to do tiny roles for their survival. NT and GG did some special appearances to grace those films by their august presence upon request only, as a part of value addition strategy in marketing. No one dared to invite MGR for such honorary roles as he had his ego even at a visibly ageing phase of his career (films like Navarathinam.....)not to do roles other than 'hero'!!
    MGRamachandran had to strive hard for over 13 years to get his dream come true as a 'hero'. It was not an overnight magic for him like NT who by debut itself rocked this world as a top billed superduperstar overnight and sustained that cult status till he left this world. I dont deny the success story of MGR on screen and off screen as a CM in the political arena. Mine was a reply to some wrong entries trying to project NT in a degrading fashion. 25 films on hand when MGR almost retired from movies to take over as CM!!! If it is true it is a Miracle!!! We bow!! Thank you MGRRamamoorthy sir!
    Last edited by sivajisenthil; 19th August 2014 at 12:22 PM.

  5. Likes Harrietlgy liked this post
  6. #1074
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sir are u seen madurai meeta sundarapandiyan movie ?

    thalaivar performance super especially that sword with veerappa


    [QUOTE=sivajisenthil;1157152]
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    .



    திரு கலைவேந்தன். வரலாற்றுப்பிழை?! ராஜகுமாரி திரைப்படம் வரை திரு.M.G. ராமச்சந்திரன் துண்டுதுக்கடா வேடங்களில்தான் நடிக்க முடிந்தது என்பதே சரியான வரலாறு. நடிகர்திலகமோ தன் முதல் காவியத்திலேயே உச்சநட்சத்திரமாக அறிமுகமாகி வரலாறு படைத்தவர். இறுதிமூச்சு வரை நடிப்புலகில் இருந்தவர்.
    கூண்டுக்கிளி படத்தில்கூட எதிர்மறை கதாநாயகன்தான். படம் பார்த்தவர்களுக்குப்புரியும்... TMS song for NT only .....MGR துணைப்பாத்திரம்தான். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்கூட பானுமதிதான் முக்கியப்பாத்திரம். MGR துணைப்பாத்திரம்தான். மந்திரிகுமாரி? S.A. Natarajan stole the show than MGR. வயது ஏற்றம் எல்லோருக்கும் பொதுவானதே.அப்போதும் நடிகர்திலகம் தங்கள் படங்களில் நடிப்பது கவுரவம் என்ற வற்புறுத்தல் காரணமாகவே அவர் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். For instance, Sean Connery the original James Bond and global superstar and the most bankable icon of hollywood all times, acted with Harrison Ford in Indiana Jones Part 3. That was a value addition strategy for promoting that movie. Can you say that Ford is above Connery? By the same token, NT added value to his later stage movies upon request only. He never bothered to maintain a monologous 'image'.

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலேயே முதுமை fatigues காரணமாக திரு.MGR தடுமாறுவது பல அருகாமை காட்சியமைப்புக்களில் தெரியும்..அந்தப்படத்திற்கு மேல் அவர் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக்கொண்டார் என்பதே உண்மை.

  7. #1075
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    we strictly condemn that words are used by u sir

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலேயே முதுமை fatigues காரணமாக திரு.MGR தடுமாறுவது பல அருகாமை காட்சியமைப்புக்களில் தெரியும்..அந்தப்படத்திற்கு மேல் அவர் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக்கொண்டார் என்பதே உண்மை.

  8. #1076
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    in our thread any members silly comments given by us for your actor acting performance

  9. #1077
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear Yukesh Babu.It is what personally I felt when I saw that movie Maduraiyai Meetta Sundarapaandian with the close-up shots! I did not comment on any sword fight scene with Veerappa! I have sent you a PM since some of the things with your postings I cannot openly reply in the thread page. Please!

  10. #1078
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தை விமர்சித்து எழுதிய பதிவை கூட நாங்கள் நீக்கவில்லையே! அதை கூட உங்கள் கருத்து என்ற முறையில் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் தனிப்பட்ட நபர்களின் மீதான இந்த கேரக்டர் assassination ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தவிர்க்க வேண்டிய ஒன்று.

    இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து இனியும் வராது என்ற நம்பிக்கையில்
    ************************************************** *******************

    நன்றி திரு முரளி சார்

    காரணமில்லாமல், எந்த நிலையிலும் தனிப்பட்ட ஒருவரை தரமின்றி தாக்கி எழுத எனக்கும் உடன்பாடில்லை தான். .திரு கோபால் எல்லா திரிகளிலும் தனக்கு பிடித்தவர்களை தூக்கியும் பிடிக்காதவர்களையும் தாக்கியும், பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகவும் எழுதி வருகிறார் .

    திரு கோபால் உங்களுக்கு நண்பராக இருக்கலாம் . இனி அவர் நாகரீகமாக எழுதட்டும் .திரு கோபாலுக்கும் . அறிவுரை கூறுங்கள் . வரவேற்கிறேன் .உங்கள் கருத்தை ஏற்று அவர் தன்னை மாற்றி கொண்ட அடுத்த நிமிடமே நானும் அதற்கு மதிப்பளித்து என் காரசாரமான பதிவுகளை நிறுத்தி கொள்கிறேன்.

    கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !

  11. Likes Gopal.s liked this post
  12. #1079
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post

    இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து இனியும் வராது என்ற நம்பிக்கையில்
    ************************************************** *******************

    இனி அவர் நாகரீகமாக எழுதட்டும் .திரு கோபாலுக்கும் . அறிவுரை கூறுங்கள் . வரவேற்கிறேன் .உங்கள் கருத்தை ஏற்று அவர் தன்னை மாற்றி கொண்ட அடுத்த நிமிடமே நானும் அதற்கு மதிப்பளித்து என் காரசாரமான பதிவுகளை நிறுத்தி கொள்கிறேன்.

    கலைவேந்தன்
    கலைவேந்தன்,



    எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்

    மெய்பொருள் காண்பதறிவு



    என்ற குறளுக்கேற்ப, நான் என்னை மாற்றி கொள்ள முயலுவேன்.



    உங்கள் திரியிலும்,நடிகர்திலகம் பெற்ற பட்டங்களை கொச்சை படுத்தி, ஒப்பீடுகள் செய்து,அவரது அரசியல் முயற்சிகளை விமரிசித்து அவருக்கு மக்கள் செல்வாக்கே இல்லை என்பது போல திரிக்க முயலாமல் இருப்பீர்களானால், எதுவுமே பொருட்டில்லை என்ற ரீதியில், நன்கு எழுத, லட்சம் விஷயங்கள் வைத்துள்ளேன்.



    நீங்கள் சொன்ன மாதிரி , பெருமைக்குரிய தமிழ் உலக நடிகனை நீங்கள் கொச்சை படுத்தி,அதை எங்கள் திரியிலும் போடாமல் இருந்தால்,யார் வழிக்கு செல்வதிலும், எனக்கு விருப்பமில்லை.



    நீங்கள் மட்டுமல்ல,பல நண்பர்களும் கேட்டு கொண்டதற்கிணங்க ,பிடித்ததை எழுதி,அல்லாதவற்றை புறம் தள்ளி செல்ல பழகுவேன்.



    நன்றி.(முந்தைய சாட்டை பதிவுக்கும் தெரிவித்திருந்தேனே?)
    Last edited by Gopal.s; 19th August 2014 at 02:25 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Thanks ifohadroziza thanked for this post
    Likes ifohadroziza liked this post
  14. #1080
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Rks,

    வாக்குவாதங்கள் வேண்டாமென்று சொன்னேனே! இதன் மூலம் எந்த பயனும் விளையப் போவதில்லை. நான் இப்படி சொல்வதற்கு காரணம் நம்முடைய அந்த தரப்பு நண்பர்கள் நீங்கள் சொல்லக் கூடிய எதையும் ஒப்புக் கொள்ள போவதில்லை. ஒரு பழமொழி சொல்வார்களே குடலை கிழித்து காண்பித்தாலும் வாழை நார் என்று அது போலதான்.

    நாம் சில பல உண்மைகளை கூறுகிறோம். ஆனால் அவர்களுக்கு அது பிடிப்பதில்லை. நண்பர்கள் யுகேஷ் அவர்களும் ராமமூர்த்தி அவர்களும் நாம் சொன்னவற்றை கிண்டல் செய்ததையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் எங்கள் தரப்பு என்ன சொல்லுகிறதோ அதைதான் நாங்கள் நம்புவோம் என்கிறார்கள். உன் விசுவாசம் உன்னை ரட்சிக்கட்டும் என்று ஒரு பைபிள் வாசகம் இருக்கிறது. அவர்கள் நம்பிக்கை அவர்களை காக்கட்டும்!

    நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய தவறான தகவல் இருந்தால் அதை சுட்டிக் காட்டலாம். மற்றவற்றை தவிர்த்து விடலாம்.

    சிவா சார், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி!

    செந்தில் சார்,

    வாக்குவாதம் வேண்டாம் என்று நான் சொன்னதற்கு காரணம் நீங்கள் ஒரு கண்ணோட்டத்தில் ஒன்றை கூறுவீர்கள். அது மற்றொருவரால் வேறு விதத்தில் புரிந்துக் கொள்ளப்படும். நண்பர் யுகேஷ் அவர்கள் நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் வயது முதுமையை குறிப்பிட்டு கிண்டல் செய்ததாக வருத்தப்பட்டிருக்கிறார். அந்த அர்த்தத்தில் நீங்கள் எழுதவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் மனம் புண்படுகிறது என அவர்கள் சொல்லும்போது அதை ஏற்று அந்த வாசகத்தை நீக்கி விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நான் முன்னரே சொன்னது போல நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்.

    கலைவேந்தன் சார்,

    உங்கள் புரிதலுக்கு நன்றி. கோபால் அவர்கள் சற்றென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். அதன் காரணமாக சில நேரங்களில் சில பதிவுகள் சிலரை காயப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. அவரே குறிப்பிட்டிருக்கிறபடி அவர் அதை விரைவில் சரி செய்து விடுவார். அவர் என் நண்பர் என்பதனால் சொல்லவில்லை.(அவர் மட்டுமல்ல, அனைவரையுமே நான் நண்பர்களாகவேதான் பார்க்கிறேன்).

    அவர் சொன்னது போல நீங்களும் செவாலியர் விருதைப் பற்றி அப்படி எழுதியிருக்க வேண்டாம், நண்பர் கலியபெருமாள் ஒரு படி மேலே சென்று அது என்னவோ பாண்டிச்சேரியில் கடையில் கிடைக்கும் என்பது போன்ற பதிவுகளை செய்தது பல சிவாஜி ரசிகர்கள் மனதையும் புண்படுத்தியது. எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்ற பதிவுகளை தவிர்த்தாலே எந்த வாக்கு வாதமும் வராது..

    கோபால் உங்கள் பதிலுக்கு நன்றி!

    அன்புடன்

  15. Thanks ifohadroziza, eehaiupehazij thanked for this post
    Likes ifohadroziza, Russellmai, joe liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •