-
24th August 2014, 09:12 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Suka
தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
வெடித்துச் சிரித்தேன்!!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
24th August 2014 09:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks