-
28th August 2014, 03:01 PM
#1381
Senior Member
Senior Hubber
//ஆடியோ அல்லது விடியோ கிடைக்குமா எஸ்வி சார் /மது ஜி // S.V sir ஏற்கெனவே பைக் எடுத்துட்டு க் கிளம்பிட்டதா கேள்வி.. மதுண்ணா தூங்கியிருப்பார்
கோராகாகஸ் பாட்டுக்கு நன்றி ஜி.. சமீபத்தில் (ஜூன்) சென்ற போது அந்த ரயிலைப் பார்த்தேனாக்கும் (அதுவா அதோட டூப்ளிகேட்டா தெரியாது)ம்ம் ரோட் சைட்லலாம் ஓடுது.. பார்க்குக்குள்ற ஓடுது.. எதுக்கும் இருக்கட்டுமென நான் டூயட் பாடிட்டேன் (அட..வீட்டுக்காரி கூட தாங்க
-
28th August 2014 03:01 PM
# ADS
Circuit advertisement
-
28th August 2014, 03:02 PM
#1382
Senior Member
Senior Hubber
பாடலாசிரியர் புதுமை பித்தனா புலமை பித்தனா? கோபால் சார்..
-
28th August 2014, 03:06 PM
#1383
Junior Member
Platinum Hubber
KRISHNA SIR ..
IRAVUGALAI ... PARTHTHAILLAI .... S.P.B AND JANAKI SUPER SONG.
-
28th August 2014, 03:09 PM
#1384
கோபால் ஜி
சிவகாமியின் செல்வன் பதிவு அருமை .
நேற்று ஷேர் மார்க்கெட் டல்
வசந்த மாளிகை யில் கூட கிட்ட தட்ட இதே மாதிரி காட்சி உண்டு
நம்ம தலை ஆப்பிள் கடிசுகிட்டே வாணிஸ்ரீயை லுக் விடறது . கொள்ளிகட்டையை வைச்சு கிட்டு சிகரட்ட் பற்ற வைப்பது
இன்று up தானே
உங்கள் சிவகாமியின் செல்வன் பதிவை நிறைய தடவை படித்து உள்ளேன் . இருந்தும் திருப்பி திருப்பி படிக்க தூண்டும் மேலும் பல நினைவு அலைகளை தோண்டும் பதிவு
Last edited by gkrishna; 28th August 2014 at 03:14 PM.
gkrishna
-
28th August 2014, 03:10 PM
#1385
Originally Posted by
esvee
KRISHNA SIR ..
IRAVUGALAI ... PARTHTHAILLAI .... S.P.B AND JANAKI SUPER SONG.
thanks esvee sir
ரொம்ப நாள் ஆச்சு பாட்டை பார்த்து கேட்டு ஒரு லுக் விட்டுட்டு வாறேன்
சி கே சார்
எஸ்வி சார் பைக் வந்து சேர்ந்து விட்டது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2014, 03:13 PM
#1386
Junior Member
Platinum Hubber
KRISHNA SIR
BONUS - SONG TO YOU .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th August 2014, 03:26 PM
#1387
Junior Member
Newbie Hubber
Krishna,
Beware of ESVEE. He cant be reformed.Stop encouraging him.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2014, 03:28 PM
#1388
Junior Member
Platinum Hubber
Originally Posted by
gopal,s.
krishna,
beware of esvee. He cant be reformed.stop encouraging him.
what about you gopal?
-
28th August 2014, 03:33 PM
#1389
liked both gopal gee and vindoh sir comments
-
28th August 2014, 03:35 PM
#1390
Junior Member
Platinum Hubber
Bookmarks