- 
	
			
				
					5th September 2014, 08:03 AM
				
			
			
				
					#1381
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							எழுத்தறிவித்தவன் இறைவன். கர்ணனைப் போல் எவ்வளவு முறை அள்ளியள்ளித் தந்தாலும் வற்றாத கல்விக்கடலில் மூழ்கி நல்மாணவ முத்துக்களை எடுக்கும் புனிதப்பணியில் தன்னலம் கருதாது சேவை புரியும் ஆசிரியப்பெருமக்களுக்கு நமது  பேச்சுத்தமிழ்  நல்லாசிரியர் நடிகர்திலகத்தின்  பெருமைத்திரியின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. (In respectful memory of and tributes to Dr. Servapalli Radhakrishnan)
 
 
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 5th September 2014 at 03:12 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
		
			
						
						
							5th September 2014 08:03 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					5th September 2014, 01:34 PM
				
			
			
				
					#1382
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  joe  
 ஆள் அம்பு சேனை கட்சி ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருந்தாலும் இது எதுவுமே இல்லாதவருடைய சாதனையை குறி வைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பதுவே அந்த எதுவுமே இல்லாதவரின் மகத்துவத்தை உணர்த்துகிறது தோழர்களே !
 
 
 
 
 well said joe sir.this one line is enough for them to bow their heads in shame
 
 
 
 
				
				
				
				
					TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					6th September 2014, 07:56 AM
				
			
			
				
					#1383
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அடுத்த வம்பு இழுக்கற முயற்சி...ஆரம்பம்..! 
 
 நம்முடைய திரி திக்கு தெரியாத திரியம்...இவங்க கலங்கரை விளக்காம்.
 
 சிலேடையா எழுதராறாம் !
 
 நீங்களே சிலேடை எழுதும்போது...தமிழ எப்படி பேசணும்னு தமிழ் திரை உலகுக்கு கத்துகொடுத்த எங்களுக்கு எந்தளவுக்கு சிலேடை எழுத தெரியும்னு நீங்களும் தெரிஞ்சுக்குங்க !
 
 நீங்க சொல்றதுல ஒரு உண்மையா மறுக்க முடியாது....!
 
 நீங்க இவ்வளவு கலங்கற விளக்கம் எல்லாருக்கும் புரியுது ...!
 
 ரொம்ப கலங்காதீங்க ...அப்புறம் அத விளக்க இன்னொருத்தர் வந்து எங்கள வம்பிழுக்கவா !
 
 அப்புறம் அதென்ன ?.....2001 மறு வெளியிடுலேர்ந்து பேசுவோமே....அப்புடின்னு சொல்லி வம்பு இழக்க வேண்டியது...அப்புறம் திரியில் நாம் தொந்தரவு செய்கிறோம்னு கூவ வேண்டியது...ஆளாளுக்கு அதையே புடிச்சிட்டுதேவையில்லாமல்  நுனிப்புல் மேயவேண்டியது.
 
 வழக்கம் போல தங்களுடைய சிறுமையை அடுத்தவர் தலையில் சுமத்தவேண்டியது !
 
 நீங்க ஒரு வருஷம் கூட ஓட்டி விழா கொண்டாடுங்க...எவன் அதன் பத்தி இங்க பெசபோறான் ?
 
 நீங்க உங்க படத்துக்கு விழா கொண்டாடினத பத்தி எவனாவது இங்க பேசினாங்களா ? இல்ல Mr. MGR பத்தி எவனாவது பேசினான ?
 
 இப்புடி எதுவுமே நடக்கல....தேவையில்லாம நடிகர் திலகத்த பத்தி அவர் படத்த பத்தி இழுக்காதீங்க  ..அவ்ளோதான் உங்க கிட்ட கேட்டுக்கறோம் !
 
 திரும்ப திரும்ப வம்புக்கு இழுத்து வம்ப வளகராங்க !
 
 இவங்களோட குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்ல !
 
 இதே பொழப்ப வெச்சுகிட்டு திரியாதீங்க ! ப்ளீஸ் !
 
 RKS
 
 
 
 
				
				
				
					
						Last edited by RavikiranSurya; 6th September 2014 at 10:09 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					6th September 2014, 08:33 AM
				
			
			
				
					#1384
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							It is high time we should not remain mute spectator for the unwarranted post on NT. The
 moderator has to take steps to contain this and banned the concerned. They still not believe a
 man who has no more for 13 years still the undisputed king of BO. It is clearly established in the
 BO who rules by the unparalleled sucess of NT's film.
 
 Let us give a fitting reply to those bunch of liers.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					6th September 2014, 08:53 AM
				
			
			
				
					#1385
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							செக்கிழுத்த செம்மல் வஉசி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பெருமைப்படுத்திய நடிகர்திலகத்தின் வளர்திரியின் சார்பாக அன்னாருக்கு எங்கள் நன்றியறிதலையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறோம் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
	 
- 
	
			
				
					6th September 2014, 08:54 AM
				
			
			
				
					#1386
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							This one song is enough for the bunch of liers.
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					6th September 2014, 08:57 AM
				
			
			
				
					#1387
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Mr SP Chowdhryram,
 
 Any update of SP at Trichy Gaiety. Pls post the celebration.
 
 Regards
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th September 2014, 10:29 AM
				
			
			
				
					#1388
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
	
		
			
			
				
					  Originally Posted by  s.vasudevan  
 Mr SP Chowdhryram,
 
 Any update of SP at Trichy Gaiety. Pls post the celebration.
 
 Regards
 
 
 
 
 
 
 Dear Vasudevan Sir
 
 SP CHOWTHRY COMING TO TRICHY GAIETY FROM TODAY (SATURDAY) ONLY. SO I WILL UPDATE THE STATUS TONIGHT OR TOMORROW
 
 C. Ramachandran
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th September 2014, 01:35 PM
				
			
			
				
					#1389
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							I DON'T KNOW HOW PEOPLE ARE CHANGING THEIR COLORS SO FAST ....THIS FELLOW SEEMS TO BE A UNIVERSITY BY HIMSELF ON CHANGING COLORS !! 
 
 NOW HE SAYS  HIS ACTING HAS SIVAJI's INFLUENCE !!!!?????
 
 A DAY WILL COME WHERE THIS FELLOW WILL SIGN A FILM ALONG SIDE ACTOR KARTHIK's SON GOWTHAM, & WE CAN NOWITSELF BE PREPARED TO HEAR OR READ THIS FELLOW MENTIONING " MY PERFORMANCE ON MANY FILMS IS BASED ON MUTHURAMAN SIR's PERFORMANCE"
 
 EVEN CHAMELEON WILL GET EASILY DEFEATED IN FRONT OF THIS  FELLOW IN CHANGING COLORS !!!!
 
 
   
 
 
 
 
				
				
				
					
						Last edited by RavikiranSurya; 6th September 2014 at 01:41 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					6th September 2014, 03:03 PM
				
			
			
				
					#1390
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
							
						
				
					
						
							சில மாதங்கள் முன்னர் ஒரு நாள்...
 
 பொதிகை தொலைக்காட்சியில் "நூறாண்டு கண்ட இந்திய சினிமா" வரிசையில் திரு நாகேஸ்வரராவ் பேட்டியில் ( மறு ஒளிப்பரப்பு ) இருந்து :
 
 பேட்டியாளர் : நீங்கள் தானே முதன் முதலாக அமெரிக்க அரசு விருந்தினராக சென்றீர்கள் ?
 
 திரு நாகேஸ்வரராவ் : " இல்லை ... எனக்கு முன்பே சிவாஜி போய் விட்டு வந்தான்.. நான் போகும் முன்னர் அவனிடம் எப்படிடா ஆங்கிலம் பேசி சமாளித்தாய் எனக் கேட்டேன். அதற்க்கு எனக்கு தமிழும் ஆங்கிலமும் தெரிந்த ஒருவர் உதவியுடன் சமாளித்து விட்டேன் என்று சொன்னான். நான் சொன்னேன்..
 " அட மடையா ஆங்கிலம் கற்றுக்கொண்டு சென்றால் இன்னமும் நல்ல இருக்குமே" என்று சொல்லி நான் சிறிது ஆங்கிலம் கற்று பின்னர் சென்றேன்.. " என்று சொன்னார்...
 
 மேலும் " தமிழ் ரசிகர்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம்... என்னடா இவன் சிவாஜியை "அவன் , இவன், மடையா" என்றல்லாம் சொல்கிறானே என்று... நானும் அவனும் அவ்வளவு நெருக்கம்... அவன் இப்போது நம்மிடம் இல்லை  என்றாலும் அவன் ஆன்மா நான் சொல்வதை கேட்டுக் கொண்டு இருக்கும்.
 நான் மரியாதையா பேசினால் வருத்தப் படும்... எனவே இப்படி சொன்னேன் என்று கண் கலங்கினார்.
 
 இதை பார்த்தப் போது நமது நடிகர் திலகம் எவ்வளவு நட்பு பாராட்டி எல்லோரிடமும் பழகி வந்துள்ளார் ..
 தன்னை ஒருமையில் அழைத்தாலும் அந்த நண்பனை அவரது ஆன்மா கூட விரும்பும் நல்ல எண்ணம் உள்ள மனித நேயம் , நமது திலகமே என்கிற எண்ணம் வந்தது...
 
 அந்த காலத்தில் இப்படி எந்த நடிகராவது ஒருமையில் தன்னை அழைக்க விரும்புவாரா ?
 
 
 இப்போது நடிகர் திலகமும் , நாகேஸ்வர ராவ் இருவரும் நம்மிடம் இல்லை , அவரது ஆன்மாக்கள் இந்த செய்தியை படிக்குமோ என்னமோ ?
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
	 
Bookmarks