-
6th September 2014, 06:21 PM
#1401
Junior Member
Veteran Hubber
இப்போது நடிகர் திலகமும் , நாகேஸ்வர ராவ் இருவரும் நம்மிடம் இல்லை , அவரது ஆன்மாக்கள் இந்த செய்தியை படிக்குமோ என்னமோ ?
In Telugu filim industry ANR was construed as the NT equivalent. However, unlike in Tamil industry, NTR was also a doyen giving equal importance for entertainers as well as tear jerkers without confining himself only to a particular formula role. NTR too maintained a great respect on NT as shown by his gracious presence in Karnan upon the suggestion from NT when Bandhulu was about to take in GG for the brand role of Lord Krishna by NTR. For their mutual respect and regards, NT made his cyclonic presence in NTR's home production telugu blockbuster 'Chaanakya Chandragupta' alongside both ANR and NTR himself as the hero cum director of that movie. One can observe the difference of more screen space by ANR than NTR and the dominating screen presence of NT when all the three are put into one scene! That was the magnanimity of NTR and his due respects on ANR and NT. In Baktha Thukaaraam NT made his mark as Shivaji, the warrior himself alongside ANR.
(unable to upload Chanakya Chandragupta scenes)
Last edited by sivajisenthil; 6th September 2014 at 06:29 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th September 2014 06:21 PM
# ADS
Circuit advertisement
-
6th September 2014, 06:37 PM
#1402
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RavikiranSurya
அடுத்த வம்பு இழுக்கற முயற்சி...ஆரம்பம்..!
நம்முடைய திரி திக்கு தெரியாத திரியம்...இவங்க கலங்கரை விளக்காம்.
சிலேடையா எழுதராறாம் !
நீங்க ஒரு வருஷம் கூட ஓட்டி விழா கொண்டாடுங்க...எவன் அதன் பத்தி இங்க பெசபோறான் ?
நீங்க உங்க படத்துக்கு விழா கொண்டாடினத பத்தி எவனாவது இங்க பேசினாங்களா ? இல்ல Mr. MGR பத்தி எவனாவது பேசினான ?
இப்புடி எதுவுமே நடக்கல....தேவையில்லாம நடிகர் திலகத்த பத்தி அவர் படத்த பத்தி இழுக்காதீங்க ..அவ்ளோதான் உங்க கிட்ட கேட்டுக்கறோம் !
திரும்ப திரும்ப வம்புக்கு இழுத்து வம்ப வளகராங்க !
இவங்களோட குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் வேற ஒன்னும் இல்ல !
இதே பொழப்ப வெச்சுகிட்டு திரியாதீங்க ! ப்ளீஸ் !
RKS
Dear RKS,
கர்ணனின் உண்மையான வெற்றி "அங்கே" பலருக்கு பொறுக்க வில்லை அவர்களை போல் "ஓட்டப்பட்ட" படம் அல்லவே கர்ணன்!!! எனவே அவர்கள் காழ்புணர்ச்சியில் புலம்புவதை கண்டு கொள்ள வேண்டாம்.
Last edited by J.Radhakrishnan; 6th September 2014 at 06:39 PM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
6th September 2014, 07:56 PM
#1403
Senior Member
Devoted Hubber

Originally Posted by
J.Radhakrishnan
Dear RKS,
கர்ணனின் உண்மையான வெற்றி "அங்கே" பலருக்கு பொறுக்க வில்லை அவர்களை போல் "ஓட்டப்பட்ட" படம் அல்லவே கர்ணன்!!! எனவே அவர்கள் காழ்புணர்ச்சியில் புலம்புவதை கண்டு கொள்ள வேண்டாம்.
செந்தில்,
நாம் நாமாகவே இருப்போம். அந்த நண்பர்களின் சந்தோஷத்தை நாம் குறை கூற வேண்டாம். அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி தவறாக பேசினால் மட்டும் பதிலளிக்கலாமே. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
Last edited by Murali Srinivas; 6th September 2014 at 08:16 PM.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
6th September 2014, 10:42 PM
#1404
Junior Member
Veteran Hubber
Enjoy NT's unmatched original horse riding skills and sword wielding style side by side riding the horse without using any back projection techniques or body doubles (dupe actors!).... in a telugu movie... Baktha Thukaaram!
Last edited by sivajisenthil; 6th September 2014 at 10:46 PM.
-
6th September 2014, 10:59 PM
#1405
Junior Member
Seasoned Hubber
Dear Mr RKS,
Any update on Rajapart about the release. Awaiting your reply.
Regards
-
7th September 2014, 05:28 AM
#1406
Junior Member
Newbie Hubber
நண்பர்களே,
வேலை நிமித்தம் மற்ற நாடுகளுக்கு சென்று வர வேண்டியுள்ளதாலும்,மாலை வேலைகளை வியாபார விருந்தாளிகளுக்கு பங்கு வைத்து விடுவதாலும்,சில நாட்கள் அடிக்கடி எழுத்தில் உங்களுடன் பங்கு பெற இயலாது.
ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதும் ,மானசீக பங்களிப்பும் உண்டு. மன்னிக்கவும்.
வாழ்த்துக்களுடன்,
Last edited by Gopal.s; 7th September 2014 at 05:31 AM.
-
7th September 2014, 08:20 AM
#1407
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தை விட்டு விடுங்கள்..
உலக அளவில் உயர்ந்த உன்னதக் கலைஞனை சிறுமைப் படுத்த தமிழினம் துள்ளி வருவதைப் பார்த்தால் தமிழன்னையை நினைத்துத் தான் வருந்த வேண்டியிருக்கிறது. தன் தலைமகனை, தன் பெயரை காலமெல்லாம் உயர்த்திப் பிடித்த கலைமகனை எந்த அளவிற்கு சிறுமைப் படுத்த முடியுமோ அந்த அளவிற்கு செய்யத் துணியும் இத்தமிழினத்தை நினைத்து அவள் கண்களில் சொரியும் கண்ணீர் கங்கையாற்றை மிஞ்சும். வால்கா மாநதியை மிஞ்சும்.. ஈரேழு லோகத்திலும் உள்ள நீர்ப்பரப்பை விட அதிகமாக பெருகும்.
எவ்வளவு ஆனந்தம் ... அந்த உலகமகா கலைஞனை நிந்திப்பதிலும் சிறுமைப் படுத்துவதிலும் வெளிப்படும் குதூகலத்தை முன்னிட்டு ... அந்த யுகக்கலைஞன் வருந்த மாட்டான்... அப்படியாவது தன்னால் மனிதன் மகிழ்கிறானே... தான் அவனை மகிழ்விக்க முடிந்ததே.. என்று வாழ்த்தவே செய்வான்...
இந்த ஈரேழு உலகமும் தங்களுக்கே சொந்தம் கொண்டாடுங்கள்...நூற்றாண்டு சினிமாவும் ஒரு தரப்பினால் தான் வாழ்ந்தது என்று எத்தனை சாதனை புத்தகங்கள் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள்..
தமிழ்த்தாயின் பெருமையை உலகெங்கும் பறை சாற்றிய அந்த கலைஞனின் சாதனையை ஏற்க மனமிட்டாலும் பரவாயில்லை, சிறுமைப் படுத்தாமல் இருந்தாலே போதும்.
Last edited by RAGHAVENDRA; 7th September 2014 at 08:30 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th September 2014, 08:28 AM
#1408
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
நம்முடைய நடிகர் திலகத்தின் மாண்புகளைப் பற்றி ஆயிரம் பாகங்கள் எழுதினாலும் போதாது என்கிற அளவிற்கு விஷயங்கள் உள்ளன. அதைப் பற்றி புதியதாக எழுதுவோமே. தம்பி ராகுல் பல அபூர்வமான படங்களைப் பற்றி அருமையாக எழுதி வந்தார். இதே போல் மற்ற நண்பர்களும் பங்கு கொண்டு இனி வரும் பக்கங்களில் புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட புன்னகையரசரைப் பற்றி எழுதுங்கள்.
சர்ச்சைகள் நமக்கு தேவையில்லை. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.. என்பது போன்று எல்லாவற்றையும் நம் இறைவன் நடிகர் திலகத்திடம் விட்டு விடுங்கள்..
நம் கடன் நடிகர் திலகம் பணி செய்து கிடப்பதே என்பதே நமது தாரக மந்திரம். அதன் படி செயல் படுவோமே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th September 2014, 08:33 AM
#1409
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் புகழ் பாடும் நம்முடைய அருமை நண்பர் பாலாஜி சுந்தர் அவர்களின் காணொளி
இவர் நடிகர் திலகத்தைப் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் ராஜா ராணி படத்தில் இடம் பெற்ற சேரன் செங்குட்டுவன் நாடகத்தை முழுவதும் அப்படியே நடித்துக் காட்டியது நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் இதனை பார்க்கலாம் என நம்புகிறேன்.
இந்தக் காணொளி நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
நண்பர் பாலாஜி சுந்தர் அவர்களே,
தாங்கள் இத்திரியில் பங்கு கொள்ள வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்..
Last edited by RAGHAVENDRA; 7th September 2014 at 08:36 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
7th September 2014, 08:43 AM
#1410
Senior Member
Seasoned Hubber
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது.. ஓர்
உண்மை இப்போது தெரிகின்றது..புது
உறவும் வருகின்றது..
ஒரு பூமரத்தில் இரு தேன்கனிகள்
பாசம் கொண்டாடுது
பாதை ஒன்றானது..
ஆம் நடிகர் திலகம் என்கிற உன்னதக் கலைஞனை நினைத்தால்
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது...
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது.. புது உறவும் வருகின்றது..
ஆம்.. காலங்கள் செல்லச் செல்ல நடிகர் திலகத்தின் புகழ் தலைமுறையைத் தாண்டி புதிய தலைமுறையினரையும் சென்றடைகிறது.. பல புதிய தலைமுறையினர் அவருடைய ரசிகர்களாய் உருவாகின்றனர்...
ஒரு பூமரத்தில் இரு தேன்கனிகள் பாசம் கொண்டாடுது..
ஆம்... நடிகர் திலகம் என்ற பூமரத்தில் ரசிகர்கள் என்ற இரு தேன்கனிகள் சந்தித்துக் கொண்டால் அங்கே உடனே பாசம் ஒட்டிக் கொண்டு விடுகிறது...
அவர்கள் செல்கின்ற பாதை நடிகர் திலகம் வகுத்துக் கொடுத்த நேர்மை என்னும் பாதை...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks