-
9th September 2014, 11:18 PM
#3381
Junior Member
Diamond Hubber
திரு சொக்கலிங்கம் தான் சொல்லவேண்டும் 5 கோடியா இல்லை ஐம்பது லட்சம்மா டைம்ஸ் ஒப் இந்தியா proof சொல்பவர்கள் தி ஹிந்து proof ஏற்க மறுக்கிறார்கள் . ஆயிரத்தில் ஒருவன் இடைவெளி இல்லாமல் ஓடிய படம் உங்கள் கர்ணன் மறுவெளி யீடு தகவல்கள் உண்டா ?
1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி
எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை

Originally Posted by
tacinema
கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs ao பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே ao rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. Ao collection என்ன?
Ao ஓட்டம் என்பது admk / mgr fanskku மட்டும் தான் - ao ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் bo மன்னர் சிவாஜிக்கே.
Ao 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? Nt கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. Ao முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: Ao வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு flop rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் ao mgr படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.
if muktha was so happy with idhyakkani, why didn't he make movie with mgr? When was the last time muktha films made a successful movie? Before nayagan, it was again nt helped him with keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.
Regards
-
9th September 2014 11:18 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2014, 11:18 PM
#3382
Junior Member
Platinum Hubber
திரைப்பட விநியோகஸ்தர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பக்தர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க ஆலோசகருமான திரு. எஸ். நீலகண்டன் அவர்களின் மகளுக்கும் திரு. ரமேஷ் (பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க நிர்வாகி ) அவர்களின் உடன்பிறவா சகோதரருக்கும் நாளை காலை (10/09/14) சென்னை கொருக்குபேட்டையில் நடைபெற உள்ளது.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள்
இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.
கோவையில் இருந்து பொறியாளர் திரு. துரைசாமி அவர்களும் திரு. உலகப்பன் , கோவை -டிலைட் அரங்க மேலாளர் அவர்களும் , திருமதி ஜெயந்தி கண்ணப்பன் (ஏ .எல் .எஸ்.) அவர்களும் கலந்து கொண்டனர்.
திருமண மண்டபத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவங்கள் அடங்கிய பேனர்கள் /சுவரொட்டிகள் வைக்கபட்டிருந்தன .
அதன் புகைப்படங்களை காண்க .
-
9th September 2014, 11:20 PM
#3383
Junior Member
Diamond Hubber
நாம் ஏற்கனவே பல முறைகள் கூறியது----- மக்கள்திலகம் அவர்களின் ரசிகர்கள், பின்னர் தொண்டர்கள், இப்பொழுது பக்தர்கள் -என பரிணாம வளர்ச்சி -என்று கூறுவதை போல் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்ட - நிலையில் வேறொரு நடிகரோ, அரசியல் வாதியோ -எவரும் எம்.ஜி.ஆரை .நெருங்கவோ, நினைத்து கூட பார்க்க இயலாத -நிலையில் திரும்ப, திரும்ப இவருடன் ஒப்பிடு செய்ய கூட முயற்சிக்க வேண்டாம் என்பது அனைவரின் எண்ணப்பாடு - காரணம் மக்களதிலகமும் - அவரை சார்ந்தோரும் சாதித்தவர்கள்- எனும் ஒரே நிலைப்பாடு -தான் ...இது எந்தவொரு ஆணவமோ, அகங்காரமோ அல்ல- என உறுதிபட கூறுகிறோம்...நன்றி...
-
9th September 2014, 11:22 PM
#3384
Junior Member
Platinum Hubber
-
9th September 2014, 11:25 PM
#3385
Junior Member
Platinum Hubber
-
9th September 2014, 11:28 PM
#3386
Junior Member
Platinum Hubber
-
9th September 2014, 11:30 PM
#3387
Junior Member
Diamond Hubber
சென்னை மாநகரில் தலைவரின் படங்கள் திரை இடாத திரை அரங்குகளே இல்லை . சாந்தி தவிர
ஒளிவிளக்கு படத்தின் மறு வெளியீடுக்கு வசூலுக்கு முன்னால் எந்த நடிகரின் படமும் நெருங்கமுடியாது .
admk கட்சி யாருடையது தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் கூட ஆட்சியில் அமர்ந்து இருபதற்க்கு கோடானு கோடி ரசிகர்களின் தயவால் தான் .
-
9th September 2014, 11:31 PM
#3388
Junior Member
Platinum Hubber
புகைபடத்தில் மணமக்களுடன் திருவாளர்கள்:பி.எஸ். ராஜு,நசீர் அகமது ,மாரிமுத்து , பி.ஜி.சேகர், நீலகண்டன் ,
ஆர். லோகநாதன், உலகப்பன் (கோவை -டிலைட் அரங்க மேலாளர் ) ஆகியோர்.
-
9th September 2014, 11:33 PM
#3389
Junior Member
Diamond Hubber
யார் போஸ்டர் போட்டது திமுகவினர் தான் என் தலைவரின் படத்தை போஸ்டர் போட்டு தான் அதுவரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் ஆட்சி பிடத்தில் இறக்கியது என் தலைவரின் முகத்தை பார்த்து தான் தாய்மார்கள் கண்ணீர் மல்க உதய சூரியனை அரியணை ஏற்றினர் .

Originally Posted by
RavikiranSurya
அப்படி பார்த்தால் உங்களுடைய படங்கள் 1954 முதல் 1972 வரை ஓடியதற்கு காரணம் திமுக தொண்டர்கள் தானே சுகாராம் ?
அதே போல 1973 முதல் 1977 (முதல்வராகும் வரை) ஓடிய படங்களுக்கு காரணம் திமுக வை பிடிக்காதவர்கள் anti dmk எண்ணங்களுடன் பல லட்சம் பேர் இருந்ததால் தானே ?
சொந்த காரணங்களுக்காக துப்பாக்கி சூடு நடத்திகொண்டபோது அதை போஸ்டர் போட்டு விளம்பரபடுத்தியதால் தானே காவல்காரன் திரைபடம் மற்றும் உங்களுடைய அரசியல் வெற்றியும் வந்தது ?
என்று நான் கூறினால் அது சரியான கூற்றாகுமா சுஹராம் ?
அப்படி சரியான கூற்று என்றால் ...நீங்கள் கூறியது சரியான கூற்றுதான் !
சும்மா எழுதவேண்டுமே என்று ஏதாவது எழுதாதீர்கள் !
-
9th September 2014, 11:34 PM
#3390
Junior Member
Platinum Hubber
namathu m.g.r.
நமது எம்.ஜி.ஆர். தினசரி - (05/09/2014)
Bookmarks