-
9th September 2014, 11:35 PM
#3391
Junior Member
Diamond Hubber
என் தலைவர் நினைத்து இருந்தால் 1969 ஆண்டே முதல்வராக பதவிக்கு வந்து இருக்கலாம் . வந்து இருந்தால் தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் முதல்வராக நீடித்து இருப்பார் .
-
9th September 2014 11:35 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2014, 11:36 PM
#3392
Junior Member
Platinum Hubber
நமது எம்.ஜி.ஆர். தினசரி - 09/09/2014-இன்று புகைப்படத்துடன்
வெளியான கவிதை வரிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2014, 11:37 PM
#3393
Junior Member
Platinum Hubber
-
9th September 2014, 11:41 PM
#3394
Junior Member
Diamond Hubber
1984-இல் இதே கருணாநிதி என் நண்பர் அமெரிக்காவில் உயிர் பிழைத்து வந்தால் இந்த முதல்வர் பதவி கொடுத்துவிடுகிறேன் என்று அண்ணா நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்தவர் . அந்த தேர்தலில் திமுக தோற்றவுடன் தமிழர்களே என்னை நீங்கள் கடலில் போட்டாலும் கட்டுமரமாக மாறுவேன் நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் நான் துவழ்ந்து வீடமாட்டேன் என்று முரொசொலியில் கடிதம் எழுதினார் .
ஏன் என்றல் எங்கள் சரித்திர நாயகர் திரையில் மற்றும் அரசியலில் தோல்வியே எதிரிக்கு பரிசு அளித்து பழகியவர் எங்கள் மன்னாதி மன்னர்
-
9th September 2014, 11:50 PM
#3395
Junior Member
Diamond Hubber
அவருக்கு வேறு விதமாக விளக்கம் கேளுங்கள் தலைவரின் புனித அரசியல் சரித்திரத்தை கேலி செய்யாதிர்கள் . கடைசி வரை தமிழக மக்களுக்காக தன்னை தானே தியாகம் செய்த மனித தெய்வம் தன் ஆட்சி காலத்தில் தனக்கு என்று ஒரு சென்ட் நிலம் வாங்காத கரை படியாத தெய்வ கைகள் . இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்க்கு அள்ளி தந்த இந்த உலகின் ஒரே வள்ளல்

Originally Posted by
RavikiranSurya
போஸ்டர் போட்டதை பற்றிய பிரச்சனை இங்கே எழுப்பப்படவில்லை. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் !
சுகாராம் எழுதியதற்கு இப்படியும் அர்த்தம் கற்பித்து கொள்ளலாமா என்று உதாரணம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது !
மக்கள் திலகம் அவர்களை பற்றிய topic அல்ல நான் இங்கு பேசுவது..! சுஹராம் அவர்கள் எழுதிய காரணத்தை பற்றிய பேச்சுதான் !
-
9th September 2014, 11:51 PM
#3396
Junior Member
Diamond Hubber
நன்றி rks மிஸ்டர் mgr என்று எழுதியவர் இப்பொழுது மக்கள்திலகம் என்று எழுதியதற்கு
-
9th September 2014, 11:59 PM
#3397
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
ஏன் என்றல் எங்கள் சரித்திர நாயகர் திரையில் மற்றும் அரசியலில் தோல்வியே எதிரிக்கு பரிசு அளித்து பழகியவர் எங்கள் மன்னாதி மன்னர்
அரசியலை பற்றி நான் பேசவில்லை !
மக்கள் திலகத்தின் அரசியல் வீச்சின் பலம் அனைவரும் அறிந்ததே !
25 ஆண்டுகளுக்கு பின்னரும் admk அரியணை ஏற்றுள்ளது என்றால் அது அவருக்கு மட்டுமே உள்ள சக்தி !
அவரால் தொடங்கப்பட்ட கட்சியால் மட்டுமே அது முடியும் இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் !
திரை உலகில் மக்கள் திலகம் அவர்கள் தோல்விகளை பரிசாக கொடுத்திருக்கலாம் ..பலருக்கு ...!
திரை உலகில் தான் இருக்கும் வரை ....அனைவருக்கும் தனது வெற்றியை மட்டுமே பரிசாக கொடுத்து பழகியவர் நடிகர் திலகம் !
திரை உலகை பொருத்தவரை நடிகர் திலகத்திற்கு தோல்வி என்ற பரிசை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கனவு கண்டவர்கள் பலர்
தருணம் காத்து இருந்திருக்கலாம் ! இருந்திருக்கிறார்கள் !
ஆனால் நடிகர் திலகத்தின் திரை உலக சாம்ராஜ்யத்தை ...அவர் நிலையை இந்திய நடிகர் மட்டுமல்ல ...உலக நடிகர்கள் கூட நெருங்கியதாகவோ...எட்டிபிடித்ததாகவோ ...தகர்த்ததாகவோ ..வெற்றிகண்டதாகவோ ..வரலாறு இல்லை...சரித்திரமும் இல்லை ..!
அது எந்த ஜென்மத்திலும் இனி இருக்கபோவதும் இல்லை !
Last edited by RavikiranSurya; 10th September 2014 at 12:02 AM.
-
10th September 2014, 12:12 AM
#3398
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
அவருக்கு வேறு விதமாக விளக்கம் கேளுங்கள் தலைவரின் புனித அரசியல் சரித்திரத்தை கேலி செய்யாதிர்கள் . கடைசி வரை தமிழக மக்களுக்காக தன்னை தானே தியாகம் செய்த மனித தெய்வம் தன் ஆட்சி காலத்தில் தனக்கு என்று ஒரு சென்ட் நிலம் வாங்காத கரை படியாத தெய்வ கைகள் . இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்க்கு அள்ளி தந்த இந்த உலகின் ஒரே வள்ளல்
அவருடைய அரசியல் பற்றி நான் கேலி செய்வதா ...?
திரு யுகேஷ் அவர்களே ..அது இக்காலம் அல்ல எக்காலத்திலும் நடக்காது !
முதல்வராக இருந்தும் தனக்கும் சரி தனது தாய்க்கும் சரி ...தனது சுற்றத்தார்க்கும் சரி உறவினர்க்கும் சரி !...பொதுமக்களுக்கு என்ன உண்டோ அதுமட்டுமே உங்களுக்கும் உண்டு வேறு எந்த சலுகைகளும் எதிர்பார்கலாகாது என்று நேர்மையுடன் அரசாட்சி கண்டு மக்களுக்கு தமிழகத்துக்கு சிறந்த திட்டங்கள் கொண்டுவந்து செயல்படுத்திய கர்ம வீரர் வழி பின்பற்றுபவன் நான் அவரை "காமராஜ் என் தலைவன்" என்று கூறிய மக்கள் திலகம் அவர்களை அதுவும் அரசியலை நான் கேலி பேச நான் கண்ணியம் இல்லாத இந்த கால அரசியல்வாதி அல்ல திரு யுகேஷ் அவர்களே ! !
-
10th September 2014, 12:18 AM
#3399
Junior Member
Diamond Hubber
மூண்ணூறு திரைப்படங்கள் வெற்றி படங்களா ? முண்ணூறு படங்களும் இன்றும் வெளிவந்து கொண்டே இருக்கிறதா ? அப்படி என்றால் சிவாஜி இந்த உலகிலே அதிகம் பணம் வாங்கி நடித்த ஒரே நடிகரா ?
தெரியாமல் போனது .
பரவாயில்லை தலைவரை புகழ வார்த்தை தேடினேன் நீங்களே கொடுத்து விட்டிர்கள்
மக்கள் திலகத்தின் திரை உலக சாம்ராஜ்யத்தை ...அவர் நிலையை இந்திய நடிகர் மட்டுமல்ல ...உலக நடிகர்கள் கூட நெருங்கியதாகவோ...எட்டிபிடித்ததாகவோ ...தகர்த்ததாகவோ ..வெற்றிகண்டதாகவோ ..வரலாறு இல்லை...சரித்திரமும் இல்லை ..!
அது எந்த ஜென்மத்திலும் இனி இருக்கபோவதும் இல்லை !

Originally Posted by
RavikiranSurya
அரசியலை பற்றி நான் பேசவில்லை !
மக்கள் திலகத்தின் அரசியல் வீச்சின் பலம் அனைவரும் அறிந்ததே !
25 ஆண்டுகளுக்கு பின்னரும் admk அரியணை ஏற்றுள்ளது என்றால் அது அவருக்கு மட்டுமே உள்ள சக்தி !
அவரால் தொடங்கப்பட்ட கட்சியால் மட்டுமே அது முடியும் இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் !
திரை உலகில் மக்கள் திலகம் அவர்கள் தோல்விகளை பரிசாக கொடுத்திருக்கலாம் ..பலருக்கு ...!
திரை உலகில் தான் இருக்கும் வரை ....அனைவருக்கும் தனது வெற்றியை மட்டுமே பரிசாக கொடுத்து பழகியவர் நடிகர் திலகம் !
திரை உலகை பொருத்தவரை நடிகர் திலகத்திற்கு தோல்வி என்ற பரிசை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கனவு கண்டவர்கள் பலர்
தருணம் காத்து இருந்திருக்கலாம் ! இருந்திருக்கிறார்கள் !
ஆனால் நடிகர் திலகத்தின் திரை உலக சாம்ராஜ்யத்தை ...அவர் நிலையை இந்திய நடிகர் மட்டுமல்ல ...உலக நடிகர்கள் கூட நெருங்கியதாகவோ...எட்டிபிடித்ததாகவோ ...தகர்த்ததாகவோ ..வெற்றிகண்டதாகவோ ..வரலாறு இல்லை...சரித்திரமும் இல்லை ..!
அது எந்த ஜென்மத்திலும் இனி இருக்கபோவதும் இல்லை !
-
10th September 2014, 12:45 AM
#3400
Junior Member
Diamond Hubber
கனடா நாட்டில் இரண்டு திரையரங்கில் மறுவெளியீடு செய்த ஒரே காவியம் எங்கள் மணிமாறனின் ஆயிரத்தில் ஒருவன்
AAYIRATHIL ORUVAN TODAY CANADA THEATERS POSITION 02.04.14
Times
Movie
Trailer
Pictures
Reviews
Switch to 24-hour system
Woodside (Golden)
1571 Sandhurst Circle, Agincourt
Today (Tue): 10:00
Wed, Thu: 10:00
Fri: 4:00, 10:00
Sat, Sun: 4:00
Mon: 10:00
York Cinemas
115 York Blvd, Richmond Hill
Today (Tue): 7:30
Wed, Thu: 7:30
Sun: 7:00, 10:00
Mon: 7:30
http://www.cinemaclock.com/showtimes...il_Oruvan.html
Bookmarks