-
9th September 2014, 11:50 PM
#11
Junior Member
Diamond Hubber
அவருக்கு வேறு விதமாக விளக்கம் கேளுங்கள் தலைவரின் புனித அரசியல் சரித்திரத்தை கேலி செய்யாதிர்கள் . கடைசி வரை தமிழக மக்களுக்காக தன்னை தானே தியாகம் செய்த மனித தெய்வம் தன் ஆட்சி காலத்தில் தனக்கு என்று ஒரு சென்ட் நிலம் வாங்காத கரை படியாத தெய்வ கைகள் . இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்க்கு அள்ளி தந்த இந்த உலகின் ஒரே வள்ளல்

Originally Posted by
RavikiranSurya
போஸ்டர் போட்டதை பற்றிய பிரச்சனை இங்கே எழுப்பப்படவில்லை. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் !
சுகாராம் எழுதியதற்கு இப்படியும் அர்த்தம் கற்பித்து கொள்ளலாமா என்று உதாரணம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது !
மக்கள் திலகம் அவர்களை பற்றிய topic அல்ல நான் இங்கு பேசுவது..! சுஹராம் அவர்கள் எழுதிய காரணத்தை பற்றிய பேச்சுதான் !
-
9th September 2014 11:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks