-
11th September 2014, 12:49 PM
#1521
Senior Member
Devoted Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
ராமமூர்த்தி சார்,அதுதான் நடிகர்திலகம் என்னும் மாபெரும் கலைஞனின் பண்பு,பெருந்தன்மை
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014 12:49 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2014, 01:12 PM
#1522
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கு...AND... இந்த திரியில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் ....
இன்று பாரதியார் நினைவு தினம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடல் முதல் ......பாரதி கண்ணம்மா என்ற காதல் பாடல் வரை...அத்துணை நவரசங்களையும் காட்டியவர் நம் நடிகர் திலகம்.
அந்த பாடல்களின் நினைவுகளோடு........
இன்று முதல் சில காலம் கவிதை வாழ்வில் சங்கமித்து........சிறிது கால இடைவெளிக்கு பின் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் !!!
ALL TIME FAVORITE !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 03:28 PM
#1523
Junior Member
Newbie Hubber
கலை வேந்தன்,
உங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் பண்புக்கும், நடிகர்திலகம் அவர்களையும் பல சிறந்த நடிகர்களில் ஒருவராக அங்கீகரிக்கும் பெருந்தன்மையும்,கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.
இப்படி ஒரு பண்பு,பெருந்தன்மை இதுவரை உலகத்திலேயே கண்டதில்லை.கொஞ்சம் கொஞ்சம் உங்கள் தலைவர் மட்டுமே கொஞ்சம் கொஞ்சம் உங்கள் கிட்டே நெருங்க முடியும்.
politics தான் கொஞ்சம் outdated .இன்னும் ராஜராஜ சோழன் காலத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் முன்னேற வேண்டும். ராகவேந்தர்(அவரது உறவினர்), முரளி,ரவிகிரன் ஆகியோருக்காக நீங்கள் சிந்திய கண்ணீருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியவனே.
நான் இன்று முதல் திருந்தி நல்லவனாக மாறி விட்டேன். தாங்கள்தான் என்னை மாற்றிய மகா புனிதர்.
-
11th September 2014, 05:19 PM
#1524
Junior Member
Senior Hubber
-
11th September 2014, 05:19 PM
#1525
Junior Member
Senior Hubber
-
11th September 2014, 05:24 PM
#1526
Junior Member
Senior Hubber
-
11th September 2014, 05:40 PM
#1527
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
அன்பு சிவா சார்,
பதிலுக்கு பதில் வேண்டாம். அது தேவையற்ற மன வருத்தங்களையும் காயங்களையும் ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால்தான் அதை தவிர்க்க சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். ஓரிருவர் [அதிலும் ஒருவர் வேண்டுமென்றே செய்கிறார் என்ற போதினும்] தவறு செய்வதால் நாமும் அது போன்ற தரம் தாழ்ந்த பதிவுகளை போட வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். நான் பல முறை சொல்வது போல் நமது நடிகர் திலகம் ரசிகர்களுகென்று ஒரு மாண்பு இருக்கிறது. அதற்கு மாசு கற்பிப்பது போல் நமது நடத்தை அமைய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. அருமையான் அதே நேரத்தில் சரியான பதில்களாக நமது நண்பர்கள் நேற்றைய தினத்திலும் இன்றைய தினத்திலும் இங்கே பதிவு செய்திருக்கிறார்கள்..இனியும் அந்த தரப்பிலிருந்து நடிகர் திலகம் மீது அவதூறு வந்தால் நாம் பதிலளிக்கலாம்.
அன்புடன்
உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து
பதிலளிப்பதை நிறுத்திவைக்கின்றேன்
பொறுத்திருந்து பார்ப்போம்
-
11th September 2014, 05:41 PM
#1528
Junior Member
Newbie Hubber
கலைவேந்தன்,
இது என்ன அநியாயம்.?டி.கே.ராமசந்திரன் உட்பட எக்கசக்க சிறந்த நடிகர்களை லிஸ்ட் போட்டு விட்டு ,இயல்பாக வந்து வந்து போய் கொண்டிருந்த (ஒரே இயல்பாக 36 முதல்),பாரத் ராமசந்திரனை சேர்க்க மனம் வரவில்லையே?பரவாயில்லை கொஞ்சூண்டு மனசாட்சி என்ற ஒரு வஸ்து எங்கேயோ ஒட்டி கொண்டு உள்ளது.
-
11th September 2014, 05:43 PM
#1529
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
எஸ் வீ,
உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.
உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.
என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1772 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.
கோபால் நீங்கள் எழுதிய வருடமே பொய்
அப்புறம் நீங்கள் எழுதுவது எல்லாம்
எப்படி உண்மையாக இருக்கமுடியும்
நீஙகள் எழுதுவது எல்லாமே பொய் பொய் பொய்
-
11th September 2014, 06:19 PM
#1530
Junior Member
Veteran Hubber
Threat to Thread!?
மாற்றுத்திரி நண்பர்கள் சுமுகமான கருத்துப் பரிமாற்றங்களை வேண்டி பண்புடன் முன்வந்தாலும் திரு கலைவேந்தன் அவர்களுக்கு அதில் உடன்பாடில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
அவர் விரும்பத்தகாத சில பதிவுகளை திரிகள் இரண்டு பட்டால் கொண்டாட்டமே என்று உள்நோக்கத்துடன் வெளியிட்டதால்தான் இவ்வளவு எதிர்வினை பதிவுகளை நாமும் வெளியிடநேர்ந்தது. தான் சார்ந்த திரிக்கு தன் தலைவருக்கு மேன்மை சேர்ப்பதாக எண்ணிக்கொண்டு வெளியிடும் அவரது பதிவுகளால் மேலும்மேலும் நடிகர் எம்ஜியாரின் பெயருக்கு நமது திரியிலிருந்து பாயும் உண்மை நிறைந்த பதில் பதிவுகளால் உலகளவில் களங்கம் சேர்த்ததுதான் மிச்சம். ஒருவேளை மறைமுகமாக அதைத்தான் நமது திரியைப் பயன்படுத்தி சாதிக்க எண்ணுகிறாரோ?
Kalaivendhan Sir. We never hated MGR even as NT remains our icon. But you show your explicit hatred on NT. Even you preferred to align NT alongside other character artistes who thrived well in the company of NT only. Unnecessarily you prompted us to align MGR alongside villain character legends like PSV, MNN, RSM and other sword wielding legends like Ranjan and C.L. Aanandhan! Otherwise we always wanted to keep him as a replica of the inimitable Sword Star of the world Errol Flynn or the likes..Douglas Fairbanks Jr or the original Nadodi Mannan Ronald Coleman (Prisoner of Zenda and If I were King fame!) You see how one illogic action initiated by you leads to an equivalent reaction .... and chain reaction.... ultimately exposing your icon on the negative sides only! Please hereafter confine yourself only in singing the fame of your icon but not at the cost of insulting our NT.
Last edited by sivajisenthil; 12th September 2014 at 02:15 AM.
Bookmarks