-
12th September 2014, 03:36 PM
#3551
Junior Member
Seasoned Hubber
இரட்டை இலை சின்னம் மூலம் புரட்சித் தலைவர் ஆட்சி அமையப் போவதை 1970லேயே வேலூர் நண்பர்கள் மூலமாக ஆண்டவன் முன்னறிவித்துள்ளான். அந்த நோட்டீசை 44 ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து ஆவணப்படுத்திய திரு. ராமமூர்த்தி சாருக்கு ஒரு Royal Salute.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
12th September 2014 03:36 PM
# ADS
Circuit advertisement
-
12th September 2014, 03:54 PM
#3552
Junior Member
Diamond Hubber
தலைவர் தீர்க்கதரிசி என்றால் அவர் ரசிகர்களும் தீர்க்கதரிசிகளாக இருந்து இருக்கிறார்களே
-
12th September 2014, 04:03 PM
#3553
Junior Member
Veteran Hubber

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
12th September 2014, 04:16 PM
#3554
Junior Member
Diamond Hubber
AAYIRATHIL ORUVAN RUNNING 27TH WEEK IN BABY ALBERT THEATER EVE.SHOW ONLY
http://www.ticketnew.com/Albert-Comp...et-Booking/33#
-
12th September 2014, 04:25 PM
#3555
Junior Member
Veteran Hubber

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
12th September 2014, 04:29 PM
#3556
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
இரட்டை இலை சின்னம் மூலம் புரட்சித் தலைவர் ஆட்சி அமையப் போவதை 1970லேயே வேலூர் நண்பர்கள் மூலமாக ஆண்டவன் முன்னறிவித்துள்ளான். அந்த நோட்டீசை 44 ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து ஆவணப்படுத்திய திரு. ராமமூர்த்தி சாருக்கு ஒரு Royal Salute.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
12th September 2014, 04:33 PM
#3557
Junior Member
Diamond Hubber
RAMAMURTHY SIR HATS OFF FOR VELLORE RECORDS
-
12th September 2014, 04:40 PM
#3558
Junior Member
Diamond Hubber
-
12th September 2014, 05:00 PM
#3559
Junior Member
Platinum Hubber
வேலூர் நகருக்கு பல பெருமைகள் சேர்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் .

1972ல் மக்கள் திலகம் அதிமுக இயக்கத்தை துவங்கிய நேரத்தில் வட ஆற்காடு மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் மக்கள் திலகத்திற்கு தீவிர ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகள் தந்தார்கள் .
1973 மே மாதம் அதிமுக மாநாடு வேலூரில் நடைபெற்ற நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் அந்த மாநாட்டில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' படம் மே 11 அன்று வெளியாகிறது என்ற முதல் அறிவிப்பை
வெளியிட்டார் . அன்றய இரவே வேலூர் முழுவதும் [ 6.5.1973] உலகம் சுற்றும் வாலிபன் ''வருகிறது '' போஸ்டர் ஒட்டப்பட்டது .
வேலூர் நகரில் தொடர்ந்து 125 காட்சிகள் நிறைந்து , 112 நாட்கள் ஓடி முதல் முறையாக ரூபாய் 3 லட்சங்கள் மேல் வசூலாகி சாதனை படைத்தது .
1975ல் புதியதாக திறக்கப்பட்ட ''கிருஷ்ணா '' அரங்கில் இதயக்கனி படம் முதல் முறையாக 100 நாட்கள் ஓடி சாதனை .
1977 சட்ட மன்ற தேர்தலில் வேலூர் சட்ட சபை தொகுதிக்கு எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு
அரங்கநாதன் என்பவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .
1984ல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு ஏ .சி . சண்முகம்
மாபெரும் வெற்றி பெற்றார் .
மக்கள் திலகத்தின் திரை உலக - அரசியல் உலக வரலாற்றில் எம்ஜிஆர் ரசிகர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வேலூர் ரசிகர்கள் நிரூபித்து காட்டினார்கள் .
-
12th September 2014, 05:23 PM
#3560
Junior Member
Veteran Hubber

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Bookmarks