Page 10 of 13 FirstFirst ... 89101112 ... LastLast
Results 91 to 100 of 122

Thread: Why I Consider IR Unparalleled

  1. #91
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    //ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)//

    அண்ணாச்சி ,

    கொஞ்சம் slow-down பண்ணுங்க !! வீட்ல்ல அண்ணிகிட்ட ஒரு double- strong காப்பி போடச் சொல்லி வாங்கி குடிச்சிக்கிட்டே நீங்க எழுதி இருப்பதை நாலு தடவை நல்லா படிச்சு பாருங்க !!

    There is a huge difference between Music composers and Music directors. As you said, MSV is a very good music director not a composer. This is my humble opinion.

    இந்தியாவில் Music composer என்று அழைக்கும் தகுதி ராஜாவிற்கும் ரகுமானுக்கும் மட்டுமே உண்டு.

    எழுத தெரியும் என்ற ஒரே காரணத்திற்காக Oh MY கடவுளே !!

    நான் பலபேரின் பதிவுகளை மீள் பதிவு செய்ய முதலிலேயே அனுமதி பெற்று இருப்பாதால் அவர்களின் பெயரை ஒவெருமுறையும் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.
    அதையெல்லாம் (அதீத முடிவுகள்) பொருட்படுத்தவேண்டாம் என்பது என் அபிப்ராயம். ஏனெனில் அவர் எழுதுவது ஒரு அஜெண்டாவுடன். எதையெல்லாம் சொல்லி ஒருவரை உச்சத்தில் நிறுவவேண்டுமோ அதையெல்லாம் வார்த்தைகளில் அலங்கரித்து முயற்சிப்பார். ராஜாவுக்கு முன்பும் பின்பும் மெலடி மட்டுமே தனித்து நிற்கிரது. ராஜாவில் மட்டுமே மெலடியோடு மற்ற பக்க இசைகளும் சேர்த்து நிற்கும். ராஜா ரசிகன் ஒவ்வொருவரும் மெலடியை மட்டுமே பாடி ஹம்செய்ய முடியாது. பல்லவி முடிந்தால் அவனது ஆழ்மனதிலிருந்து இடையிசை வந்து விழும். அதில் பயணித்தே அவன் சரணத்தை அடைவான். இதெல்லாம் நிகழ்த்திக் காட்டிய ராஜா எங்கே! மற்ற இசையமைப்பாளர்கள் எங்கே!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #92
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெங்கி ராம்/poem ,

    நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, விஸ்வநாதன் ,இளையராஜா,ரகுமான் இவர்களின் ஒரு பாடல் கூட .விட்டதில்லை.ஓரளவு
    இசையறிந்தவன்.அந்த தேவையே இல்லையென்றாலும் ,மிக உன்னத ரசிகன். நான் பொய்யை நிறுவ வார்த்தை அலங்காரம் செய்ததே இல்லை. தொடரை தொடருங்கள். தவறிருந்தால் சுட்டுங்கள். கவனிப்பிற்கு நன்றி. நான் இளைய ராஜாவையும் விட போவதில்லையே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #93
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Poem,

    On what context this was told? "எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)". Can you please give share the link to this post?

    Obviously if we ask Raja sir about that gentleman's claim, he would immmediately bow down to these 2 great men and would humbly accept this fact.

    But, One thing that stands out Raja sir is, compared to other geniuses (I am not surcastic, it is real, they are genius of course), Raja sir recycled his own physical energy and learned more and more music and he qualified himself to prove that he is MORE than just a music director. Others had diversions and we know that, and our man never bothered to get tempted with day to day pleasures. So he used his time efficiently, had the guts and will power to be what he is today than others.

  5. Likes Russellhaj liked this post
  6. #94
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    Poem,

    On what context this was told? "எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)". Can you please give share the link to this post?

    Obviously if we ask Raja sir about that gentleman's claim, he would immmediately bow down to these 2 great men and would humbly accept this fact.

    But, One thing that stands out Raja sir is, compared to other geniuses (I am not surcastic, it is real, they are genius of course), Raja sir recycled his own physical energy and learned more and more music and he qualified himself to prove that he is MORE than just a music director. Others had diversions and we know that, and our man never bothered to get tempted with day to day pleasures. So he used his time efficiently, had the guts and will power to be what he is today than others.
    இசை என வரும்போது ராஜா தனது முன்னோர்களை எப்போதுமே தலையில் வைத்து கொண்டாடுவது வழக்கம். எப்போதுமே கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க மாட்டார். எம்.எஸ்.வியை மானசீக குரு என்றும், உச்சமாக ஒரு மேடையில் நீங்கள் உமிழும் எச்சிலுக்கு சமமாக கூட நாங்கள் இல்லை எனப் பாராட்டினார். ஜி ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் என ஒருவரையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வானளவு புகழ்ந்திருக்கிறார். ஆனால் ரசிகர் என்ற முறையில் நான் எல்லா இசைகளையும் லயித்து கேட்டு அதற்கு கொடுக்க வேண்டிய பாரட்டுக்களை கொடுத்தே ஆகணும். அப்படி ஒரு நிலையில்தான் ராஜா எல்லோரையும் விட தனியாக, தன்னந்தனியாக மலைபோல உருவெடுத்து நிற்கிறார். அன்றும், இன்றும், என்றும்.

    ராஜாவைப் பற்றி குறிப்பிடுகையில் நௌஷத் அலி இப்படி சொல்லுகிறார்

    NAUSHAD ALI (doyen of hindi film music, India)- That this man has achieved is 100 times more than what any of us have achieved; only time can tell the quantum of his achievements.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. Likes rajaramsgi liked this post
  8. #95
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அதுபோல பிரபல இசைக் கலைஞர்கள் சொல்வதையும் பாருங்கள்.

    GUITAR PRASANNA (Eminent Guitarist, India) - While many music creators today are busy looking for new music softwares, Ilaiyaraja is the only one who dealt with the length & breadth of classical music (Carnatic & western). I have virtually grown up with his music

    HARIPRASAD CHAURASIA (exponent of Hindustani Classical Music, India) - It is a treat watching him (Mr.Ilaiyaraja) work - he does everything, composing, arrangement of instruments, orchestration and conducting - that too without the help of any assistants and a stopwatch.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #96
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கொண்டாட்ட இசை ( எல்லாவகை இசை வகையிலும் ) என்பதற்கே புதிய இலக்கணம் வகுத்தவர் ராஜாதான். மெட்டமைத்த 4500 க்கும் மேற்பட்ட பாடல்களில் சுமார் எழுநூறு, எண்ணூறு பாடல்களாவது இந்த கொண்டாட்ட வகை இசையில் அடங்கும். அத்தனையும் முத்துக்கள்தான். லயஞானி அவர். டப்பாங்குத்து என அதை மலிவாக அதைப் பேசி நகைசெய்யும் மக்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். மயிலறகால் வருடும் சுகமான மெலடிகளையும் படைக்கத் தெரியும். அதே நேரத்தில் விறுவிறுப்பான தளத்தில் நடனமாட வைக்கக் கூடிய கொண்டாட்ட இசைப் பாடல்களையும் படைக்கத் தெரியும். ராஜாவுக்கு முந்தைய/அதற்கு பின்வந்த எல்லா இசையமைப்பாளர்களின் கொண்டாட்ட இசைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கைகளையும் ஒருசேர கூட்டினால் கூட, அது ராஜா என்ற ராட்சத கொள்கலத்தின் முன்பு சிறிய பானையே. ராஜாவையும் மற்ற இசையமைப்பாளர்களையும் இந்தக் கொண்டாட்ட வகைப் பாடல்களை மட்டுமே வைத்து எடைபோடலாம். வேறு எதையுமே கணக்கில் கொள்ளாமல்.. கொண்டாட்ட இசை என்பது தாளம் போட வைக்கும், நடனமாட வைக்கும் வகையைக் குறிப்பது. அது சோக ரசமாகவோ, சந்தோஷப் பாடலாகவும் இருக்கலாம்.

    நான் இங்கே பதிவு செய்யும் பாடல்கள் எல்லாமே ஒரு பெருநாவலின் ஒரு சில பக்கங்கள்தான்.

    கேட்டேளே அங்கே...

    என்றென்றும் ஆனந்தமே...

    வாலிபமே வா வா..

    ராமன் ஆண்டாலும்..

    பொதுவாக எம்மனசு தங்கம்..

    நம்ம சிங்காரி சரக்கு

    அட மாமாவுக்கு குடும்மா..

    Last edited by venkkiram; 14th September 2014 at 04:30 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #97
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    தண்ணித் தொட்டி தேடிவந்த

    அட ராக்கம்மா கையத் தட்டு

    ஆட்டமா தேரோட்டமா..

    நிலா அது வானத்து மேல

    மாங்குயிலே பூங்குயிலே..

    கானக் கருங்குயிலே..

    கொம்புல பூவைச் சுத்தி..

    அக்னி குஞ்சொன்று கண்டேன்..

    உங்கொப்பன் பேரச் சொல்லி... (படைப்பாக்கத் திறன் இன்றுவரை தொடர்கிறது.. )

    Last edited by venkkiram; 14th September 2014 at 04:33 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #98
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெங்கி ராம்,

    இளைய ராஜா நல்ல பாடல்கள் தரவில்லைஎன்றோ அல்லது மெலடி ,கொண்டாட்ட பாடல்கள் தரவில்லைஎன்றோ நாங்கள் சொல்லவில்லையே? நீங்கள்தான் இளையராஜா என்ற ஒன்றை தவிர எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள் ,ரொம்பவும் பார்வையில் குறை பாட்டோடு. interlude ,preludes ,mood music என்பவை அவருக்கு முன்னால் வந்தவை. என்றும் ஜீவித்திருப்பவை. இளைய ராஜா செய்ததெல்லாம் ,technological embellishment (இதில் ரகுமான் அவரை தாண்டி எங்கோ சென்றார் புதிய trend உருவாக்கி). அதே போல ஒன்று ஹிட் அடித்து விட்டால் ,அதே மெலடி முப்பது முறையாவது வரும்.நீங்களும் சலிக்காமல் பாராட்டி கொண்டே இருப்பீர்கள். அவரின் பட எண்ணிக்கை கருதி ,இதை குறையாக நான் சொல்லவில்லை.

    நீங்கள் புகழ்வது குறையில்லை. புகழும் விதம் sycophant அளவில் சென்று விடுகிறது. இதை "intellectual tunnel vision" என்று குறிப்போம். தங்கள் கருத்துக்களை என்றுமே பொருட்படுத்துபவன் நான். நான் சொல்பவற்றையும் கேளுங்கள்.ரசிகரான நீங்கள் ,மேலும் உங்களை வளர்த்து கொண்டு பார்வை விசாலம் பெறலாம். அதே சமயம் இளைய ராஜா contemporary ஆன நான் அவர் காட்டிய வளர்ச்சியில் ஆனந்தம் அடைந்தே வந்துள்ளேன்.
    Last edited by Gopal.s; 14th September 2014 at 05:13 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #99
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வெங்கி ராம்,

    இளைய ராஜா நல்ல பாடல்கள் தரவில்லைஎன்றோ அல்லது மெலடி ,கொண்டாட்ட பாடல்கள் தரவில்லைஎன்றோ நாங்கள் சொல்லவில்லையே? நீங்கள்தான் இளையராஜா என்ற ஒன்றை தவிர எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள் ,ரொம்பவும் பார்வையில் குறை பாட்டோடு. interlude ,preludes ,mood music என்பவை அவருக்கு முன்னால் வந்தவை. என்றும் ஜீவித்திருப்பவை. இளைய ராஜா செய்ததெல்லாம் ,technological embellishment (இதில் ரகுமான் அவரை தாண்டி எங்கோ சென்றார் புதிய trend உருவாக்கி). அதே போல ஒன்று ஹிட் அடித்து விட்டால் ,அதே மெலடி முப்பது முறையாவது வரும்.நீங்களும் சலிக்காமல் பாராட்டி கொண்டே இருப்பீர்கள். அவரின் பட எண்ணிக்கை கருதி ,இதை குறையாக நான் சொல்லவில்லை.

    நீங்கள் புகழ்வது குறையில்லை. புகழும் விதம் sycophant அளவில் சென்று விடுகிறது. இதை "intellectual tunnel vision" என்று குறிப்போம். தங்கள் கருத்துக்களை என்றுமே பொருட்படுத்துபவன் நான். நான் சொல்பவற்றையும் கேளுங்கள்.ரசிகரான நீங்கள் ,மேலும் உங்களை வளர்த்து கொண்டு பார்வை விசாலம் பெறலாம். அதே சமயம் இளைய ராஜா contemporary ஆன நான் அவர் காட்டிய வளர்ச்சியில் ஆனந்தம் அடைந்தே வந்துள்ளேன்.
    அப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டால் அது பிழையே. அதற்கு எதிரான நிலைதான் சரி. அதாவது ராஜா மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிடுகையில் எந்தெந்த தளங்களில் வேறுபட்டு விஸ்வரூபமாக நிற்கிறார் என்பதை பகுத்துப் பார்க்கும் ஞானம் பலருக்கு இங்கு இல்லை என்றே நினைக்கிறென். நீண்டதொரு பாரம்பர்ய இசைச்சங்கிலித் தொடரில் கடைசி முடிச்சாகவும் ஆனாலும் முற்றிலும் மாறுபட்டும் நிற்கும் புதுமை ராஜா. ஒரு பாஹ்-மொசார்ட்-பீதோவன்-தியாகரஜய்யர்-நாட்டாரிசை இசைவகைகளின் கலவை. அவருடன் இந்த நூற்றாண்டு மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்வதே ராஜாவின் வெறும் இருபத்து ஐந்து சதவீத இசைப்பங்களிப்பை ( பாடல்கள் ஆக்கம்) மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்படும் சிறு விளையாட்டுத் தனம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  13. #100
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டால் அது பிழையே. அதற்கு எதிரான நிலைதான் சரி. அதாவது ராஜா மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிடுகையில் எந்தெந்த தளங்களில் வேறுபட்டு விஸ்வரூபமாக நிற்கிறார் என்பதை பகுத்துப் பார்க்கும் ஞானம் பலருக்கு இங்கு இல்லை என்றே நினைக்கிறென். நீண்டதொரு பாரம்பர்ய இசைச்சங்கிலித் தொடரில் கடைசி முடிச்சாகவும் ஆனாலும் முற்றிலும் மாறுபட்டும் நிற்கும் புதுமை ராஜா. ஒரு பாஹ்-மொசார்ட்-பீதோவன்-தியாகரஜய்யர்-நாட்டாரிசை இசைவகைகளின் கலவை. அவருடன் இந்த நூற்றாண்டு மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்வதே ராஜாவின் வெறும் இருபத்து ஐந்து சதவீத இசைப்பங்களிப்பை ( பாடல்கள் ஆக்கம்) மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்படும் சிறு விளையாட்டுத் தனம்.
    இங்குதான் நான் வேறு படுகிறேன். நான் chopin ,bach beethovan ,mozart இசைகளை கேட்டு அனுபவித்தவன்.இளையராஜா symphony தர போகிறார் என்பதில் குதுகலித்தவன். ஆனால் nothing but wind காற்றின் வழி இந்த செவியில் நுழைந்து அந்த செவி வழியே சென்று விட்டது. இதயம்,அறிவு பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.அவரின் பல சோதனைகள் ஒரு மாணவனின் ஆர்வ கோளாறு என்று மட்டுமே பார்க்க கூடியவை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 10 of 13 FirstFirst ... 89101112 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •