Best wishes for the Trichy function. Special thanks to Mr KC Sir for his untiring efforts in spreading the
fame & glory of our one & only NT. The concerned authorities will give permission to open the Acting
God statue at Trichy at the earliest and with the efforts of Mr KC Sir we believe that day is not far off.
Hope our dream of Mani Mandapam will also realised ASAP.
வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரை உலக சித்தர், தனது நடிப்பின் மூலம் அயல் நாடுகளில் தமிழனை தலை நிமிர செய்த நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் 85ஆவது பிறந்த நாள்.
இந்த நல்ல நாளில் நடிகர் திலகம் அவர்களின் பல திரைப்படங்கள் தமிழகம் முழுதும் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் திரையிட விருப்பம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக ...கீழ்கண்ட திரைப்படங்கள் தமிழக நகரங்களில் திரயிடபடுங்கின்றன !
1) CHENNAI ஓட்டேரி மகாலட்சுமி திரை அரங்கில் SEPTEMBER 26 ONWARDS முதல் நடிகர் திலகம் அவர்களின் இரு வேடங்களில் நடித்த சங்கிலி திரைப்படம் திரயிடபடுகிறது.
2) TRICHY - கெய்ட்டி திரை அரங்கில் DUE TO FANS INSISTENCE THE DATE IS CHANGED FROM SEPTEMBER 26 to OCTOBER 1 ஆம் தேதி முதல் அண்ணன் ஒரு கோவில் திரைப்படம் திரயிடபடுகிறது
3) MADURAI சென்ட்ரலில் SEPTEMBER 26 முதல் நடிகர் திலகத்தின் இருவேட நடிப்பில் வெளிவந்த வெள்ளை ரோஜா திரயிடபடுகிறது
4) COIMBATORE - DELITE திரை அரங்கில் நடிகர் திலகம் அவர்களின் எங்க மாமா திரைப்படம் SEPTEMBER 28 முதல் திரயிடபடுகிறது
5) நெல்லை - சென்ட்ரலில் SEPTEMBER 26 நடிகர் திலகத்தின் சந்திப்பு திரைபடம் திரையிட இசைவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது
THANKS TO ALL THEATER OWNERS FOR THEIR UNANIMOUS DECISION TO SCREEN NADIGAR THILAGAM FILM ON ACCOUNT OF HIS BIRTHDAY !!!!
REGARDS
RKS
SEE YOU SOON !
Last edited by Murali Srinivas; 20th September 2014 at 10:54 PM.
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் திரு.S. அண்ணாதுரை மற்றும் தில்லைநகர் திரு. R.பாஸ்கர் அவர்களின் பெரும் முயற்ச்சியில் நடைபெறும் நடிகர் திலகத்தின் பிறந்த தினவிழா அழைப்பிதழ்
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் திரு.S. அண்ணாதுரை மற்றும் தில்லைநகர் திரு. R.பாஸ்கர் அவர்களின் பெரும் முயற்ச்சியில் நடைபெறும் நடிகர் திலகத்தின் பிறந்த தினவிழா அழைப்பிதழ்
Last edited by SPCHOWTHRYRAM; 20th September 2014 at 10:54 PM.
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம், மற்றும் சிவாஜி பேரவை உள்பட, நடிகர் திலகத்தின் புகழ் பாடும் அனைத்து அமைப்புகளும் கொண்டாடும் நடிகர் திலகம் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் சிறப்புற நடந்தேற நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள நடிகர் திலகம் 86வதுபிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்
"டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசை" வழங்க இருப்பவர்
மாண்புமிகு திரு பொன். ராதாகிருஷ்ணன்
(மத்திய இணை அமைச்சர், கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்}
"டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசை" பெற்றுக் கொள்பவர்கள்
பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமணியம்
தலைவர், நிருத்யோதயா
திருமதி ஆர். விஜயகுமாரி
நடிகை
செல்வி கே. ஜமுனாராணி
பாடகி
திரு வி.எஸ்.ராகவன்
நடிகர்
திரு சி.ஆர்.பார்த்திபன்
நடிகர்
நாள் 01.10.2014
நேரம் மாலை 6.30 மணி
இடம் - மியூஸிக் அகாடெமி, டி.டி.கே.நெடுஞ்சாலை, சென்னை-14.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks