-
19th September 2014, 09:34 PM
#1651
Senior Member
Veteran Hubber
ennappan allavaa
For shakthi:

Originally Posted by
Shakthiprabha
Appa used to listen to nandhanaar movie songs lately. Esp since he used to make my paati listen to those songs on lord shiva. "en appan allava en thaayum allava" was the song he often played for my paati. My paati has only the fond rememberance now. When I visit there, I take the role of my dad and play some bhakthi songs for her on system.
DandapaNi Desikar again
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 3 Thanks, 1 Likes
-
19th September 2014 09:34 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2014, 01:55 AM
#1652
Senior Member
Seasoned Hubber
A song from Vijay's latest movie...
திரைப்படம்: கத்தி (2014)
வரிகள்: பா. விஜய்
இசை: அனிருத்
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
http://withfriendship.com/videos/raj...om-Kaththi.php
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன் ஆதி சிவன்
அடி வேர் தந்த
வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
கை வீசும் பூங்காத்தே
நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான்
உனை பார்த்தால் அது வரமே
நினைத்தால் உனை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
அடி வேர் தந்த
வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
-
22nd September 2014, 04:59 AM
#1653
Senior Member
Diamond Hubber
கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாம் தாம் மறப்பார்,
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்,
’’ஏனடா, நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை?’ என்றால்,
’பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது’ என்பார்
இப்படி வேலையாட்களால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீ என பாரதியார் பாடியதைத் தழுவி
ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பா பாடிய பாட்டைக் கேட்டு ரசியுங்க
( இவ்வளவு நல்ல மனைவியை ஏமாற்றினால் இப்படித்தான் சிறையிலே கிடந்து புலம்ப வேண்டி இருக்கும் :grrrr: )
-
22nd September 2014, 05:01 AM
#1654
Senior Member
Diamond Hubber
இயக்குநர் ஸ்ரீதர் ஒரு புதிய படத்துக்காகப் பாடலொன்றைப் பதிவு செய்ய கவிஞர் தஞ்சை ராமையாதாஸிடம் வந்தார், பாட்டுச் சூழலைச் சொன்னார்.
உடனடியாக, தஞ்சை ராமையாதாஸ் எழுதிய வரி ‘நம்பினா நம்புங்க, நம்பாக்காட்டி போங்க.’
அந்த வரிகள் கதைக்குப் பொருத்தமாக இருப்பினும் ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லை ‘முதல் பாட்டு இப்பதான் பதிவு செய்யறோம், இப்படி எழுதினா நல்லா இருக்காது’ என்றார்.
’சரி, மாற்றிக் கொடுக்கறேன்’ என்றார் தஞ்சை ராமையா தாஸ், ‘ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா.. இது ஓகேயா?’
அவர் தமாஷாகதான் சொன்னார், ஆனால் ஸ்ரீதருக்கு அது பிடித்துவிட்டது, ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ என்றார்.
’யாருக்குத் தெரியும்?’ என்றார் தஞ்சை ராமையாதாஸ், ‘கதைப்படி இது குறவர்கள் பாடுறது, அவங்க மொழி உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது,சும்மா எழுதறதுதான்.’
’அர்த்தம் இல்லாட்டியும், கேட்க சுகமா இருக்கு, தைரியமாப் பதிவு செய்ங்க, நல்ல வரவேற்பைப் பெறும்.’
அவர் சொன்னது அப்படியே பலித்தது. பாட்டு சூப்பர் ஹிட்.
( இணையத்தில் படித்தது )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014, 05:28 AM
#1655
Senior Member
Veteran Hubber

Originally Posted by
madhu
’யாருக்குத் தெரியும்?’ என்றார் தஞ்சை ராமையாதாஸ், ‘கதைப்படி இது குறவர்கள் பாடுறது, அவங்க மொழி உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது,சும்மா எழுதறதுதான்.’
’அர்த்தம் இல்லாட்டியும், கேட்க சுகமா இருக்கு, தைரியமாப் பதிவு செய்ங்க, நல்ல வரவேற்பைப் பெறும்.’
The lyricist was taken to task for writing such a song !
I learnt to play one of the songs from Amara Deepam in Bul Bul Tarang - pachchai kiLi paadudhu pakkam vandhe aadudhu !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th September 2014, 04:07 AM
#1656
Senior Member
Veteran Hubber
N.C.Vasanthakokilam
piththan endraalum pEyan endraalum.....
Ragam: Abheri
I don't know whether this song was in any movie.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th September 2014, 09:52 PM
#1657
Junior Member
Seasoned Hubber
Could anyone upload the song of Kandavartham manam urugum thirukkannapuram vazhnthirukkum by Srikahzi Govindarajan which is very close to my heart.
Regards
-
28th September 2014, 07:41 AM
#1658
Senior Member
Seasoned Hubber
சோ, கவிஞ்சர் வாலி, மெல்லிசை மன்னர்...
-
29th September 2014, 04:11 AM
#1659
Senior Member
Veteran Hubber
naam iruvar(1947)
From Naam Iruvar(1947)
kOdaiyile ILaippaatrik koLLum vagai.....
Singer: T.R.Mahalingam
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
6th October 2014, 12:36 PM
#1660
Senior Member
Senior Hubber
என்னன்னு தெரியலை…ரொம்ப போர் அடிக்குது.. ஏதாவது எழுதலாமா ஏதாவது படிக்கலாமா ஏதாவது பார்க்கலாமா..ன்னுல்லாம் நெனச்சாலும் போர்தான்..இப்படியே இருந்தா என்னப்பா ஆறது.ன்னு யோசிச்சா..அட நல்ல ரொமாண்டிக் சாங்க் இருக்கே..போட்டுடலாமா..
படம் வெடி பாடல்வரிகள் தாமரை.. நல்ல மெலடியஸ் பாட்டு..
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்
ஓ ஓ ஹோ ஓ
இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்
இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்
இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்
இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்
**
Bookmarks