Page 334 of 401 FirstFirst ... 234284324332333334335336344384 ... LastLast
Results 3,331 to 3,340 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3331
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    congratulations krishna. Your lively contributions are greatly appreciated. We need your participation in Nadigarthilagam thread also. Instead of crowding your postings in one thread ,you can distribute in two threads as you have time,verve and concepts. Pl.Accept my request.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3332
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    1976ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு ''

    அருமையான பட தலைப்பு

    இனிய பாடல்கள் ...குறிப்பாக தாலாட்டு பாடல் - இந்த பச்சை கிளிக்கொரு ....

    தவறு செய்தவன் - தண்டனை அனுபவிக்க வேண்டும் -கருத்தினை உணர்த்திய படம் .

    1976ல் வெளியான சிறந்த படங்களில் நீதிக்கு தலை வணங்கு படம் .- இது என்னை போன்ற பலருக்கு பிடித்த படம் .
    It is more or less in same line as needhi,panam pen pasam. Only artists are complete misfit and cant sit thru.Pachai kilikku padal was great but cant accept the artists involved in it.
    Last edited by Gopal.s; 28th September 2014 at 07:24 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #3333
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    It is more or less in same line as needhi,panam pen pasam. Only artists are complete misfit and cant sit thru.Pachai kilikku padal was great but cant accept the artists involved in it.
    it is your point of view. but my view about the artist is perfect. opinion is differs.

  5. #3334
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Songs like Ennamma Kannu Sowkyama of Mr. Bharath ...was inspired from this song !!


  6. Likes Russellmai liked this post
  7. #3335
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    congratulations krishna sir.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3336
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    chinnakaNNan: Your next assignmeent : "konju". Here are some songs to start with:

    ----konjum mozhi sollum kiLiye
    ----konji konji pesi madhi mayakkum
    ----konjum mozhi peNgaLukku anjaa nenjam veNdumadi
    ----konjum kiLi aana peNNNai kooNdukkiLi aakkivittu
    ----konjum salangai kEttu nenjil
    .....vaandhu vandhu konjuvadhen veNNilaave
    .....kulungidum poovil ellaam.....konjidum anjugame

    You have enough to fill a few pages. Have fun !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  9. #3337
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Beautiful song !!!!! Anytime ! Anywhere ! Any circumstance !! Ultimate !!!


    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நடிகர் திலகம் டீஸிங் பாடல் 8

    'நீ நாடாளும் ராணியாய் இருந்தால் எனக்கென்ன?... என்னை சிறையில் போட்டாலென்ன?... உன்னைப் பற்றி புகழ்ந்து நான் கவி புனைய மாட்டேன். வேண்டுமானால் இப்படிப் பாடுகிறேன்'

    'ராணி மகாராணி
    ராஜ்ஜியத்தின் ராணி
    வேக வேகமாக வந்த
    நாகரக ராணி'


  10. #3338
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெங்கி, சி க,வாசு,ராகவேந்தர் ,

    நன்றிகள் பல.

    எனக்கு தமிழ் படங்களில் முழுக்க உடன்பாடு இல்லையென்றாலும் (விவரம் தெரிந்த 13 வயது முதல்) பெரும்பாலும் 95% தமிழ் படங்களை 40 கள் முதல்(மறு வெளியீடுகளில்) இன்று வரை பார்த்துள்ளேன்.90 கள் முதல் தமிழ் மன்ற மேடைகளில் நான் சொல்லி வருவது.இனி இளைய தலைமுறையிடம் தமிழ் வாழ்வது தமிழ் படங்கள்,பாடல்கள் இவற்றால் மட்டுமே சாத்தியம்.மொழி வாழ வியாபார தேவைகளால் மொழி ஜீவித்திருப்பது அவசியம். இந்திய படங்கள் எல்லாமே மோசம் என்றாலும் தமிழர்கள் தமிழ் படங்களை மட்டுமே காசு கொடுத்து பாருங்கள். தமிழ் பாடல்களையே கேளுங்கள்.(லகான்,த்ரீ idiots விதி விலக்குகள் தவிர)
    அதனால் எங்கு இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை நான் சித்திரவதை பட்டாவது தமிழ் சேவையாக செய்துள்ளேன்.ஒரு முறை ஜீன்ஸ் பாடல்களை ஹிந்தியில் கேட்டு கொண்டிருந்த தமிழ் குடும்பத்தை (மும்பை) கேவலமாக திட்டியுள்ளேன்.அவர்கள் கிருஷ்ணா போல என்னுடன் டூ விட்டு விட்டனர்.

    எனது தேர்வுகளில் பிடித்த நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள் என்றெல்லாம் பாகு பாடின்றி, ஆர்ட் ,commercial என்றெல்லாம் பாராமல்,வெற்றி-தோல்வி என்று பகுக்காமல் , கீழ்கண்ட விதிகளில் செய்துள்ளேன்.(objective )

    1)ஏதேனும் ஒரு வகையில் மிக தேர்ந்த ரசிகனான என்னை பாதித்து,திருப்தி படுத்தியிருக்க வேண்டும்.

    2)ஏதோ ஒரு வகையில் சிறப்பாக உருவான முன்னோடி படமாக இருக்க வேண்டும்.

    3)தமிழ் புத்தகங்கள் அடிப்படை ,புதுமை கதையமைப்பு,புதிய பார்வைகள்,தொழில் நுட்ப தேர்ச்சி கொண்ட படங்கள்.

    4) Classic என்ற தேர்வில் நிலைப்பவை.ஜீவித்திருப்பவை .இன்றும் புதுமையாக சுவைப்பன .

    5)புது முயற்சி,புதிய அலை படங்கள் ( வந்த போது ) ஆனால் pretentious என்று இல்லாத நன் முயற்சிகள்.

    ஆனால் உங்களின் பங்களிப்பால் வரிசை மெருகேறும். ஆனால் காதலிக்க நேரமில்லை ,புதிய பறவை அறுபதுகளில் வந்த பூமியில் ஆண் பாவத்தை 80 களில் சிறந்த பத்தாக்குவது மன்னிக்கவே பெரும் பாவமாகி விடும்.(ஆண் பெண் பேதமின்றி )ஆனால் ஆண் பாவத்தை 1986 இல் ஒன்றாக சேர்த்துதானே உள்ளேன்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3339
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    it is your point of view. but my view about the artist is perfect. opinion is differs.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #3340
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    2000 முத்தான பதிவுகளை கடந்ததற்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    தங்கள் உழைப்பு மலைக்கவும், பிரம்மிக்கவும் வைக்கிறது. நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

    உங்கள் உண்மையான நேர்மையான சிரத்தையான பதிவுகளுக்கு என்றே இங்கே ரசிகர்கள் நிறைய. தகவல் களஞ்சியமாய் இந்தத் திரியில் திகழ்கிறீர்கள். வாழ்த்துக்கள். இது என் நெஞ்சின் அடித்தளத்திலிருந்து வரும் ஆழமான வார்த்தைகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •