-
8th October 2014, 07:21 AM
#781
Junior Member
Veteran Hubber
வேலூர் records 41

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
8th October 2014 07:21 AM
# ADS
Circuit advertisement
-
8th October 2014, 07:31 AM
#782
Junior Member
Veteran Hubber
வேலூர் records 42

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
8th October 2014, 08:42 AM
#783
Junior Member
Newbie Hubber

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் நினைவுநாள் இன்று. 1959ம் வருடம் இதே நாளில் தான் தலைவரையும், தமிழக மக்களையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு தனது இளம் வயதிலேயே (29) அண்ணார் இவ்வுலகை விட்டு மறைந்தார். ஆனால் அவர் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டும், பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டும் பாடல்களும் இவ்வுலகம் உள்ளளவும் நம் நினைவை விட்டு மறையாது. தலைவர் அவர் மீது வைத்திருந்த அன்பும், அண்ணார் தலைவர் மீது கொண்டிருந்த மரியாதையும் அனைவரும் அறிந்ததே. அவரின் அகால மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கும் திரைப்படத் துறைக்கும் (குறிப்பாக தலைவரின் திரை வாழ்க்கைக்கு மட்டுமல்ல; அரசியல் வாழ்க்கைக்கும் இணைந்தே) போன நூற்றாண்டில் நேர்நத மிகப்பெரிய கொடுமையென்று கூறினால் அது மிகையில்லை.
அண்ணாரின் நினைவைப் போற்றுவோம். தலைவரின் வழி நடப்போம்.
Last edited by Chandrasekar Iyer; 8th October 2014 at 09:30 AM.
-
8th October 2014, 09:11 AM
#784
Junior Member
Platinum Hubber
Makkal thilagam mgr in ''rajamukthi '' 9.10.1948 ***** 67th anniversary
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படம் ராஜமுக்தி பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 09-10-1948
2. தயாரிப்பு : எம். கே. தியாகராஜ பாகவதரின் "நரேந்திர பிக்சர்ஸ்" நிறுவனம்
3. இயக்குனர் : ராஜா சந்திரசேகர்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : சேனாதிபதி
5. பாடல்கள் : பாபநாசம் சிவன்
6. கதை & ஸினாரியோ : ராஜா சந்திரசேகர்
7. வசனம் : புதுமைப்பித்தன், நாஞ்சில் நாடு டி. என். ராஜப்பா
8. இசை : சி. ஆர். சுப்பராம்
9. கதாநாயகன் மற்றும் நாயகி : : எம். கே. தியாகராஜ பாகவதர் - பி. பானுமதி
10.. இதர நடிக நடிகையர் : வி. என். ஜானகி, எம். ஜி. சக்கரபாணி, பி.எஸ் வீரப்பா, சி. டி. ராஜகாந்தம்,
courtesy - thiru selvakumar
-
8th October 2014, 09:12 AM
#785
Junior Member
Platinum Hubber
The year 1948 saw the desperate attempts of M. K. Thyagaraja Bhagavathar to make a comeback after his sad sojourn in prison for some 30 traumatic months following the sensational Lakshmikantham murder case. As soon as he came out of prison, he took refuge in religion, started visiting temples and avoided his friends and favourite haunts. He launched a film project in Poona at the famous Prabhat Studio, appropriately titled Raja Mukthi (The Salvation of Raja (Thyagaraja)!). He called his friend Raja Chandrasekhar to direct the movie. Bhanumathi and V. N. Janaki were cast in the lead. M. G. Ramachandran, yet to hit big time, did a supporting role.
Papanasam Sivan penned the lyrics, while Alathur Subramaniam (of the famous Alathur Brothers) gave ‘sangeetha sikshai’ and C. R. Subbaraman did the orchestration. Puthumai Pitthan, one of the finest writers, worked on the script until premature death took him away. M. L. Vasanthakumari lent her singing voice to V. N. Janaki, and rendered duets with Bhagavathar.
After that phenomenal box-office record-smasher, Haridas (1944), there had been no Bhagavathar movie and consequently expectations ran high about Raja Mukthi and its release was eagerly awaited. Any Bhagavathar movie took long even in the best of times and now it was worse. As the project dragged on, the air was rife with all kinds of rumours — Bhagavathar has lost his voice; he has gone bald; the legendary “Bhagavathar crop” has vanished.
A familiar tale of kings at loggerheads, a pregnant queen (Janaki) being abandoned, a young woman (Bhanumathi) trying to seduce the hero (MKT) with an eye on the throne… all these elements were spun into the story by Raja Chandrasekhar.
MGR played the warring king. Bhanumathi who made a splash in the Telugu film Swargaseema was brought into Tamil cinema and this was her second film as vamp. Like in any Bhagavathar film, in this too, music dominated. The gramophone discs were released well in advance and songs such as ‘Unnaiyallal Oru Thurumbu...’ (MKT, raga Saramathi) became popular. However, when the film was released, it failed miserably and Bhagavathar broke under its shattering impact. It couldn’t revive his old magic. P. S. Veerappa, later noted screen villain and producer (Alayamani), made his debut in this movie. There was an on-screen nagaswaram interlude by the legend T. N. Rajaratnam Pillai but few remember it.
Remembered for: As an attempt by MKT to resurrect his film career but regrettably it did not happen...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2014, 09:14 AM
#786
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th October 2014, 09:17 AM
#787
Junior Member
Platinum Hubber
"தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா..." என்றும், "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" எனவும், "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" போன்ற பெ*ரிய தத்துவங்களை எளிமையாக திரைப்பாடல்களில் இடம்பெற வைத்தவர் பட்டுக்கோட்டையார். தேவையில்லா உவமை, உவமானங்களைத் தேடி அவர் போனதில்லை.
பட்டுக்கோட்டையார் என செல்லமாக அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இந்த உலகில் வாழ்ந்தது மொத்தம் 29 வருடங்கள்தான் ஆனால் இந்த குறுகிய காலத்தில் அவர் எழுதிச் சேர்த்த கவிதைச் செல்வங்கள் நிறைய.
-
8th October 2014, 09:37 AM
#788
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி
வேலூர் நகர் எம்ஜிஆர் தலைமை மன்றம் வெளியிட்ட ''உலகம் சுற்றும் வாலிபன் '' வரவேற்பு நோட்டீஸ் மற்றும் 100 வது நாள் நோட்டீஸ் பதிவுகள் மிகவும் அருமை .
இனிய நண்பர் திரு சந்திர சேகர்
தங்களுடைய கட்டுரைகள் மிகவும் அருமை .
-
8th October 2014, 01:48 PM
#789
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி
வேலூர் நகர் எம்ஜிஆர் தலைமை மன்றம் வெளியிட்ட ''உலகம் சுற்றும் வாலிபன் '' வரவேற்பு நோட்டீஸ் மற்றும் 100 வது நாள் நோட்டீஸ் பதிவுகள் மிகவும் அருமை .
இனிய நண்பர் திரு சந்திர சேகர்
தங்களுடைய கட்டுரைகள் மிகவும் அருமை .
Thankyou very much sir.
-
8th October 2014, 01:55 PM
#790
Junior Member
Newbie Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
ஆஹா, சூப்பர். தொடர்ந்து திரியில் அசத்துங்கள் திரு சந்திரசேகர் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
These are all possible only because of the unstinted support shown by all (thalaivar devotees) of you. Infact, you are the one who has encouraged me and also taught each and every thing very patiently over phone. My sincere thanks to you, sir.
Last edited by Chandrasekar Iyer; 8th October 2014 at 04:49 PM.
Bookmarks