Page 204 of 400 FirstFirst ... 104154194202203204205206214254304 ... LastLast
Results 2,031 to 2,040 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2031
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, 11-10-2014 அன்று திருநெல்வேலியில், நெல்லை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பட்டிமன்றத் தலைப்பு -
    சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களின் மங்காப் புகழுக்கு பெரிதும் காரணம்
    புராணப் படங்களே!
    சரித்திரப் படங்களே!
    சமூகப் படங்களே!

    நடிகர்திலகத்தின் நடிப்பை விவாதப் பொருளாக்கவேண்டாம் என்று நினைத்து, முதலில் கருத்தரங்கமாகத்தான் ஏற்பாடு செய்ய நினைத்தோம். பின்னர் ஒரு விவாத மேடையாக இருந்தால்தான், பொதுமக்களுக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் பட்டிமன்றமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

    நடிகர்திலகத்தின் புகழுக்கு மூன்று தலைப்புகளுமே காரணம் என்றாலும், பெரிதும் காரணம் எது என்பதாக தலைப்பு உள்ளது.

    பட்டிமன்ற நிகழ்ச்சி நிறைவுற்றவுடன், அதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    Last edited by KCSHEKAR; 8th October 2014 at 11:58 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2032
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    [B] Dear Raghavaendra Sir,

    A GOOD COMPLIMENTS. WE WERE HONOURED BY YOUR NICE WRITE-UP,. SIR. YOU ARE REST ASSURED OF OUR BEST CO-OPERATION AT ALL TIMES.



    அன்பன் : சௌ. ;செல்வகுமார்
    ஊர் ரெண்டு பட்டா..........
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2033
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, 11-10-2014 அன்று திருநெல்வேலியில், நெல்லை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    அன்பு நண்பர் kcs சார்,

    நெல்லை சீமையில் நடை பெறும் சிவாஜி சமுக நல பேரவை விழா இனிதே நடை பெற வாழ்த்துகள் .

    நெல்லை மாநகர பேரவை நிர்வாகிகள் டாக்டர் ப.அக்பர் (மிக சிறந்த மேடை பேச்சாளர்) , சிவாஜி இ முருகன் (பெயிண்ட் முருகன் என்று சொல்வார்கள் அவர்தானா இவர்?.தன்னலம் கருதாத மன்ற நிர்வாகி எத்துனை இரவுகள் இவரோடு சேர்ந்து தெரு தெருவாக சென்று சுவர்களை சுத்தம் அடித்து படம் வெளியாகும் நாளில் படங்களை வரைந்து மேலும் நடிகர் திலகம் கட்சி ஆரம்பித்த நாட்களில் கட்சி விளம்பரம் செய்ததும் நினைவிற்கு வருகிறது) அவர்கள் உடனும் ,அய்யாதுரை பாண்டியன் (நெல்லை பஸ் நிலையத்தில் பழ கடை வைத்து இருந்தார் அந்நாளில் .சித்ரா பௌர்ணமி படத்தில் முதல் தினத்தன்று குதிரையில் நடிகர் திலகம் அறிமுகம் ஆகும் போது இவர் கனைத்த குதிரை சத்தம் அபோது மிகவும் famous ) உடனும் சிவாஜி மன்ற தலைவர் கொடிகுரிசி முத்தையா அவர்கள் உடன் தமிழக முன்னேற்ற முன்னணியில் இணைந்து பணி ஆற்றியதும் நினைவுகள் உண்டு .அதே போல் 80 களில் சிவாஜி மன்ற பழனி அவர்கள் உடனும் இணைந்து பணி செய்த நினைவு . (நடிகர் திலகத்திற்காக தன அரசாங்க வேலையை இழந்தவர்) .அதே போல் தாழை விஸ்வாசம் அந்நாளைய INTUC தொழில் சங்க பிரதிநிதி அவர்கள் உடனும் பணி ஆற்றிய நினைவு

    எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன் சேகர் சார்

    திரு கோபு சார் அவர்களுக்கும் இவர்களை எல்லாம் நினைவு இருக்கும் என்று நினைக்கிறன்
    gkrishna

  6. Likes Russellmai liked this post
  7. #2034
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    Dear Murali Srinivas Sir,



    My intention is to publish this matter in reply to Mr. RKS's Implausible Remark, posted some time back, with intolerance, when Mr. Muktha Srinivasan, praised our Makkal Thilagam during the release of Ithayakkani, in 1975 which was posted recently, in M.T. Thread.

    [COLOR="#0000CD"]Similarly when Actor Mr.Sathyaraj praised about our beloved Makkal Thilagam M.G.R., with much prejudice, criticism was made by Mr. RKS.


    One thing, to be borne in mind is that we should accept the verdict of praising a personality, for his good qualities.

    For your kind information, I (belonging to the Janaki Faction during the split in AIADMK in 1988) had pasted the Poster appearing Late Respectable Sivaji Ganesan, and canvassed for Mr. K.V.P. Boominathan who contested as TMM candidate, at that time, from Tiruvottiyur Constituency, where I still have VOTE.

    If you feel that I am provoking, I am not the person to publish the article about Muktha Srinivasan's speech.

    I always would like to maintain a DECORUM, unless and until, our beloved Makkal Thilagam is not censured in the N.T. Thread.

    I extend my full co-opoeration in smooth running of both the Threads and please understand that though I am a stamped AGRESSIVE MGR DEVOTEE but I won't believe the concept of attacking opponent(s) and thus prove or establish my Allegiance / Loyalty.

    With Lot of Regards,


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. ;செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Dear Selvakumar Sir,

    I am replying to you because you are quoting my name and me as a reason for your deeds !

    I had replied to that post mentioning that Mr. Muktha Srinivasan was ignorant about other films running across Tamilnadu for over 100 days. That's because he said only the film Idhayakani ran outside chennai for over 100 days. I had even put the paper advertisement of Nadigar Thilagam's AVAN DHAAN MANIDHAN 100 days in most of the cities outside Chennai.

    I further added that, that was an exaggerated statement because 25 Films tax component will be more than 1 Film unless and untill all 25 films were lifted from theaters in a day or two. Logically his statement was WRONG is what i said. I never degraded anybody, anywhere...in that post.

    Similarly, with reference to Mr. Sathyaraj's - I never said anything about him praising Makkal Thilagam. Neither I have the right to say that. It is every individual wish to praise their favourite actor. I criticized his talk, only pertaining to his reference of Natural Acting that too mentioning Petraal Dhaan Pillayaa on one side and Other Films and further said, whole world will say which is best.

    Had he had guts......He could have brought some clippings the way he wanted and screened in the venue ...at least to Justify (or) prove his claim is right ! He can't float statements on air to get few claps and whistles and NOBODY CAN EXPECT ME TO KEEP QUIET FOR SUCH ABSURD STATEMENTS !!!! BECAUSE,

    I belong to the world and live in the same world, he referred to ...and When he says whole world, am part of the world ...and who is Sathyaraj to take the liberty of my right without my consent in the dias and make statement on behalf of me ? He is not my mouthpiece !!!!

    Had he wanted to praise Makkal Thilagam, let him do that and we would also join him BUT he cannot directly or indirectly point to Nadigar Thilagam. That too, when he copies Nadigar Thilagam mannerism's many a time in serious films. Further, a week later, he shamelessly, said he has Nadigar Thilagam's influence in his acting. I had put up proof for that as well.

    That's why I had put up a write up with proof of his copying NT especially when he dons the policeman character . Why should he talk this way in AO function ? You might still say, that i need to only ask him and not you or other devotees...I agree ! and that's why I put up a criticism about his Chameleon nature.

    I still stand by my comment interms of Mr. Sathyaraj.

    Coming back to your statement above. You could have reacted at that point and I would have clarified the same this way, at that time itself. Now, you are mentioning that you had put that statement because you wanted to react upon me now for something happened sometime back...! Quite Strange !

    I agree whole-heartedly to your statement - "One thing, to be borne in mind is that we should accept the verdict of praising a personality, for his good qualities". - what needs to be borne in mind equally about that statement is that This is applicable to everybody and not just to me Sir !!!

    The same goes with me..." I always would like to maintain a DECORUM, unless and until, our Nadigar Thilagam is not censured in the M.T. Thread be it is direct or indirect !!!!

    You may check any of my posting - I have only replied to the provoking statements from MT Thread and I have not initiated any provoking statement to the best of my knowledge. You can Audit the same in neutral.

    Hope I have clarified your statements even though you had addressed that to Mr. Murali because my name was involved.

    Regards
    RKS

  8. Thanks eehaiupehazij thanked for this post
  9. #2035
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    இன்னாத்துக்கு என்னை இட்டுகிணே கீறாங்க? வேணாம் பொயப்ப பாப்போம் - நம்மால நடிகர்திலகம் திரியில கீரவங்களுக்கு பிராப்ளம் இன்னாத்துக்கு-னு கீரேன். முரளிசாரும் சொன்னாரு. Rks-ம் சொன்னாருன்னு பதிவ தூக்னேன் . சரி போவட்டும். நாய் வாலை நிமித்தமுடியுமா? பாவம் ரெண்டாவது பட்டம் வாங்கின கோபாலு!!! "வசமா ஒர்த்தர் ஆப்டுக்கினாரு"-னு நெனைக்கறாங்க போல. 'அப்டியெல்லாம் கெட்யாது'-னு காட்றது, கோபாலு வேல. அப்பால முக்தா சொன்னதா வந்த பதிவுக்கு நான்... சரி இதும் வேணாம். இப்ப நான் ஜகா வாங்கிகறேன்
    Last edited by kalnayak; 8th October 2014 at 06:42 PM.

  10. Likes Harrietlgy, eehaiupehazij liked this post
  11. #2036
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவ மன்னிப்பு
    பலூன் விளம்பரம்

    View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

  12. Likes Harrietlgy liked this post
  13. #2037
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, eehaiupehazij liked this post
  15. #2038
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Classic Love Duet from the Movie Irumbu Thirai. What a lovely song with Handsome NT and Vyjyanthimala.

    NT = HANDSOME,MAJESTIC,ATTRACTIVE


  16. Likes Russellmai liked this post
  17. #2039
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One more handsome & smart NT from the movie Iruvar Ullam. See the dance movement & walk. NO ONE CAN MATCH NT IN STYLE AND HANDSOME.


  18. Thanks Russellmai thanked for this post
  19. #2040
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது 40

    கலாட்டா கல்யாணம்

    தமிழக அரசுக்கு நிதி திரட்ட எழுத பட்ட நாடகம் தான் கலாட்டா கல்யாணம் பின்னர் அதுவே திரைப்படமாக வெளிவந்தது
    நண்பர் RKS இதை பற்றி சில மாதங்கள் முன்பு விரிவாக எழுதி இருந்தார் , இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்து கொண்டு இருந்த எனக்கு இவர் எழுதி இருந்த அந்த விஷயங்கள் தூண்டுகோலாக அமைந்தது

    கதை வழக்கமான படங்களை போல் அல்லாமல் ஒரு one லைன் ஸ்டோரி தான். மதன் லலிதாவை காதலிக்கிறார் , அவரை பெண் கேட்டு செல்லும் பொது லலிதாவின் தந்தை தர்மலிங்கம் தன் நான்கு மகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் , மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை மதன் வசம் கொடுக்கிறார் தர்மலிங்கம் , அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி லலிதாவை வை மதன் கைப்பிடிக்கும் கதையே கலாட்டா கல்யாணம்


    நடிகர் திலகம் மற்றும் ஜெயலிலதா ஜோடியாக நடித்த முதல் படம்

    matured roles , heavy subjects என்று நடித்து கொண்ட நடிகர் திலகம் மீண்டும் ஒரு நகைச்சுவை விருந்தை கொடுத்து வெற்றி பெற்ற படம் இது

    ஆபாசம் இல்லாத நகைச்சுவை படம் இது , நடிகர் கமல்ஹாசன் , நடித்த small budget காமெடி படங்களுக்கு இந்த படம் ஒரு முன்னோடி

    இனி மதன் பாத்திரத்தில் நடித்த நம்மவர் பற்றி

    நடிகர் திலகத்துக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் , கொஞ்சம் கேலி கிண்டலும் அதிகம் , அதை இந்த படத்தில் அதிகம் பார்க்கலாம் , ஒரு அப்பவியான இளைஞர் எப்படி இருப்பாரோ அதை அழகாக பிரதிபலிப்பர்

    முதல் காட்சியில் நல்வரவு என்று போட்டு விட்டு ஜெயலிதாவை அணைத்து விட்டு ஒரு விதமாக ஒரு naughty smile கொடுப்பார் பாருங்கள் chanceless . தொடர்ந்து வரும் வந்த இடம் நல்ல இடம் பாடலில் ஜெயலலிதா உடன் அவர் ஆடும் போதும் அதில் அவர் பண்ணும் movements டாப்

    அதே மாதிரி சாவியை எடுக்கும் காட்சியில் அவர் அதை அதற்கு அவர் கொடுக்கும் reaction , தனிமையாக காதலியுடன் இருக்கும் பொது , இங்கிலீஷ் பாடலுக்கு ஆடும் காட்சி அனைத்தும் காதல் காட்சிகள் தன் வருங்கால மாமனார் போடும் நிபந்தைகளால் அவர் படும் சுகமான சுமைகள் சிரிப்பை வரவழைப்பவை

    ஆபீஸ் மேலாளர் வேலை சொல்லும் பொது திருடன் கூட வேலை செய்ய மாட்டான் என்று அலுத்து கொள்ளுவதும் , திருடன் என்று திட்டுவதும் , அந்த நபர் தன் எதிரே உக்கார்ந்து இருப்பதை சொன்ன உடன் அதிர்ச்சி அடையும் காட்சி , உங்க பொண்ணுக்காக காத்துகிட்டு இருக்கேன் ரொம்ப நாள் ஆகுமா சார் , பணத்த பற்றி worry பண்ண வேணாம் உங்க வீட்டை மட்டும் அடகு வைங்க நான் பணத்தை வாங்கி தரேன் என்று சொல்லுவதும் , ஜம்புவிடம் அடி வாங்கி படுத்து கொண்டு புலம்புவதும் , அப்பப்பா நான் அப்பன் இல்லைடா என்ற பாடலில் அவர் பண்ணும் சேஷ்டைகள் நகைச்சுவை தோரணம்

  20. Thanks Russellmai thanked for this post
    Likes JamesFague liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •