-
14th October 2014, 04:13 PM
#341
Senior Member
Diamond Hubber
வாசு ஜி..
வரப்பிரசாதம் கதை கரீட்டுதான்.. ஜெய்சித்ராதான் ரவிச்சந்திரனுக்கு தண்டனை கொடுத்த நீதிபதியின் மகள் என்று நினைவு. உண்மைக் குற்றவாளி விஜயகுமார் என்பதும் ரவிச்சந்திரன் நிரபராதி என்பதும்தான் கடேசியில் தெரியும் விஷயம்...
அதுசரி.. கடைசியில் வீடியோ லிங்க் கொடுப்பீங்களே ! ஏன் மறந்துட்டீங்க ?
-
14th October 2014 04:13 PM
# ADS
Circuit advertisement
-
14th October 2014, 04:19 PM
#342
Senior Member
Diamond Hubber
நன்றி மதுண்ணா! மறக்கல. மதியம் மூன்று மணியிலிருந்து நான்கரை மணி வரை பதிவுகள் போஸ்ட் பண்ணுவது பெரிய மல்யுத்தம் செய்வது போல இருக்கிறது. நொடிக்கொரு தரம் 'லாகின்' பண்ணச் சொல்லிக் கேட்கிறது. வெறுத்துப் போகிறது. வீடியோ லிங்க் கொடுப்பதற்குள் 10 முறையாவது 'லாகின்' ஆகியிருப்பேன். 3 வருடமாகப் புலம்புகிறேன். நிர்வாகிகள் காதில் விழவில்லை போல் இருக்கிறது. அதான் காரணம்.
Last edited by vasudevan31355; 14th October 2014 at 04:28 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
14th October 2014, 04:29 PM
#343
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
அங்கும் அப்படித்தானா?
-
14th October 2014, 04:30 PM
#344

Originally Posted by
madhu
அது முகத்தைப் பார்த்து முறைக்காதீங்க பாட்டு லிங்க் அல்லவோ
இந்தாங்க தீர்மானம் இங்கே சரியா இருக்குது
நீங்கள் சொல்வது சரி மது சார்
அந்த லிங்க் கிளிக் செய்தால் 12 பாடல்கள் உள்ளது .அதில் முதல் பாடல் 'முகத்தை '.10வது பாடல் 'தீர்மானம் ' . எனக்கு youtube சரிவர கிடைக்காததினால் இந்த லிங்க் இணைத்து உள்ளேன். youtube தளத்தின் பாடலை கண்டு பிடித்து கொடுத்ததற்கு நன்றி
-
14th October 2014, 04:38 PM
#345
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
இறுதியில் புரட்சி தமிழன் நடித்த வாத்தியார் வீட்டு பிள்ளை (நெல்லை சிவசக்தி என்று நினைவு) செம கடி . ஆனால் சூப்பர் பாட்டு ஒன்னு நினைவில் உண்டு 'மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்' மொட்டை கலக்கி இருப்பார் . பாலா தானே பாடுவது.கோல்டன் ஹிப் 'ஷோ' கொஞ்சம் போனஸ்
அதைவிட இன்னொரு சூப்பர் ஹிட் பாட்டு ஒன்னு இருக்கு கிருஷ்ணா.
'சிக்குன்னு இழுக்குது சிட்டான் ஜினுக்கு'
'என்னங்கடா டேய்'
ஷோபனா கலக்கல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2014, 04:41 PM
#346
அழகு ரவியின் வரப்ரசாதம் படத்தில் இடம் பெற்ற 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை ' பாடல் அந்நாளைய என் brand வார்த்தைகளான 'சிலோன் ரேடியோ ஹிட்' . இந்த படத்திலும் சபதம் திரை படத்தில் ஜி கே வெங்கடேஷ்க்கு வாசித்ததை போல் கோவர்தனுக்கு இளையராஜாவின் வாசிப்பு இடம் பெற்றது என்று படித்த நினைவு .
இந்த படத்தின் டைட்டில் கார்டு பார்தீர்களா ? அதில் இளையராஜா பெயர் உதவி இசையில் இடம் பெற்றதாக படித்த நினைவு .அது இந்த படமா அல்லது இந்த கால கட்டத்தில் வெளி வந்த வேறு ஏதாவது படமா என்று மறந்து விட்டது . in fact அன்னக்கிளி படத்திற்கு இசை 'கோவர்தன் -இளையராஜா ' என்று போடுவதாகவே இருந்தது . ஆனால் பஞ்சு அருணாசலம் தான் இசை இளையராஜா மட்டும் தான் என்று முடிவு எடுத்தார் என்றும் படித்த நினைவு
-
14th October 2014, 04:43 PM
#347
வாசுவுக்கு எப்பவுமே 'ஷோ' மேல ஒரு ஷோதான் (அதாவது பார்வை
)
-
14th October 2014, 04:56 PM
#348
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசுவுக்கு எப்பவுமே 'ஷோ' மேல ஒரு ஷோதான் (அதாவது பார்வை

)
'ஹிப்' 'நாட்டி' 'ஸம்' கிருஷ்ணா
-
14th October 2014, 05:00 PM
#349
Senior Member
Diamond Hubber
இன்னொன்னு விட்டுட்டீங்களே!
'படித்த நினைவு' 
அது முக்கியமான brand வார்த்தை இல்லியோ!
-
14th October 2014, 05:16 PM
#350
Junior Member
Veteran Hubber
மக்கள்திலகத்தின் தீவிர பக்தர் சொன்ன வேண்டுகோளை உடனே செய்த நடிகர்திலகத்தின் தீவிர பக்தர் திரு வாசுதேவன் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
உங்களுக்காக எனது பதிவு

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks