-
19th October 2014, 10:44 AM
#571
Senior Member
Seasoned Hubber
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது.
பாக்கு வெத்திலை அருமையான படம். மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியானது. பாலன் கே.நாயரின் நல்ல நடிப்பில் வெளிவந்தது. சென்னை தேவி திரையரங்கில் பகல் காட்சியில் திரையிடப்பட்ட போது பார்த்தது. இதற்குப் பிறகு மறு வெளியீடு காணவேயில்லை.
தற்போது (தங்கள் நண்பர் என எண்ணுகிறேன்) வடவை பாஸ்கி அவர்களின் புண்ணியத்தால் பல அருமையான பாடல்கள் காணக் கிடைக்கின்றன. அவருக்கு நம் உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th October 2014 10:44 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2014, 12:23 PM
#572
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல் குட்மார்னிங்க்..
இன்றைய ஸ்பெஷல் நான் ஏற்கெனவே கேட்ட பாட்டு தான்வாசு சார்.. வீ.போ.எ தாங்க்ஸ்..
இப்போ ஒரு குட்ட்டிப் பாட்டு.. படம் ஆரமப்ம் தான் வரும்.. யார் என்ன ஏது என்றே தெரியாது.. ஹீரோயின் கொய்ங்க் கொய்ங்க் என்று ஆட டைரக்டரே ஒளிப்பதிவும் எனில் விஷீவலில் மோர் கான்செண்ட்ரேட் பண்ணியிருப்பார்.. இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் வரப்படாதோ என இருக்கும் இந்தப் பாட்டு முடிந்த பிறகு... ஒரு நல்ல பாட்டு...
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....
நேரம்
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடலாம்கீதாஞ்சலி
கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
கரையின் மீது அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே
ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
பெண்ணை பார்த்தால் கரையேறும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்
வீடியோ...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th October 2014, 01:24 PM
#573
Junior Member
Newbie Hubber
வாசு,
கண் கண்ட தெய்வம் என்னுடைய ஆதர்ஷ படம். தென்ன மரத்திலே,கன்னு குட்டி கன்னு குட்டி இரண்டும்,பாடல் ,படமாக்கம் இரண்டுமே,அமர்க்களம்.
-
19th October 2014, 02:13 PM
#574
Senior Member
Diamond Hubber
நன்றி கோ!
நான் ஸ்பெஷலில் போடும் பாடல்கள் தங்களின் பிடித்தமாய் இருப்பது மகிழ்ச்சி. கன்னுக்குட்டியும் அமர்க்களம். பாடலுக்கு நடிக்கும் நடிகை கொள்ளை அழகு கன்னுக்குட்டி போலவே. பார்த்தே விடுவோம்.
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளை கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக் குட்டியேங்க்
நான் சொல்லாம சொன்னதயெல்லாம் சொல்லு குட்டி
அமர்க்களம் கோ.
Last edited by vasudevan31355; 19th October 2014 at 02:16 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2014, 02:22 PM
#575
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....
நேரம்
அருமையான பாடல் சின்னக் கண்ணன் சார்.
எந்த நேரத்திலும் இனிக்கும் பாடல். உங்கள் முன்னுரை செம ஜாலி. ஏன் ஸ்ரீதேவியை பத்தி ஒண்ணுமே சொல்லல? கிழவியாயிட்டாங்கன்னா?
இப்போ அப்டேட்ல யாரு? அப்புறம் எப்படி வீடியோ போட கத்துகிட்டீங்க?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2014, 02:23 PM
#576
Senior Member
Diamond Hubber
-
19th October 2014, 02:50 PM
#577
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
அன்பளிப்பு படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாட்டு..
வாசு ஜி... இந்தப் பாட்டைப் போன்ற டியூனில் வேறொரு பாட்டு இருக்குதா ?
நன்றி மதுஜி! ரொம்ப அபூர்வமான பாடல். கீதாஞ்சலி இந்தப் பாடலில் விஜயலலிதா மாதிரியே குதிப்பார். நம்பியாரின் அந்த 'ஆஹஅஹஹஹஹா' ஓஹோ!
-
19th October 2014, 02:58 PM
#578
Senior Member
Senior Hubber
//அப்புறம் எப்படி வீடியோ போட கத்துகிட்டீங்க?// தாங்க்ஸ் வாசு சார்.. எல்லாம் துரோண வாசுவாச்சாரியார் மூலமாத் தான்
ஸ்ரீ தேவில்லாம் ஒருலைன் ரெண்டுலைன் போட முடியாதே..
பழகிய கண்களோ பார்த்ததும் ஏங்கும்
அழகுக்கோர் ஏற்றம் அவள் (ர்)
//வாசு ஜி, ஐஸ்வர்யா பற்றிய கருத்தில்// ஐஸ்வர்யா பற்றி என்ன க் கருத்துச் சொன்னீங்க.. ஐஸ்வர்யா குரல் ராஜேஷ் சொன்னாற்போல கஷ்டம் தான்.. கன்னுக்குட்டியா (நீங்க போட்ட பாட்டைச் சொல்லலை!) இருக்கறச்சே நல்ல கல்ரா இருப்பாங்க.. ஏதோ முதலோ இரண்டாவதோ படத்துல காலில் ஒரு தங்கக் கொலுசு போட்டிருப்பாங்க.. நிறத்துக்கும் கொலுசுவிற்கும் மேட்சாக இருக்கும்!
இப்போ அப்டேட்ல ஸ்ரீ திவ்யா (ஜீவா படம்!)
கேதரினா தெரிஸான்னு யாரோ வந்துருக்காங்களாம்..பாக்கணும்
-
19th October 2014, 03:10 PM
#579
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th October 2014, 03:14 PM
#580
Senior Member
Diamond Hubber
நம் நாடு கதாநாயகுடு விளக்கத்திற்கு நன்றி பாரத்தசாரதி சார். ஆனா ஒரு குறை. ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை வந்தா எப்படி? உங்களை வரவழைக்க இனிமே நிறைய தப்பு தப்பா தகவல்கள் தரப் போறேன். ஹய்யா! இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks