Page 131 of 397 FirstFirst ... 3181121129130131132133141181231 ... LastLast
Results 1,301 to 1,310 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1301
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote : " இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலின் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்தி விடுகிறது. பாடல் வரிகள் இதயத்தை கனமாக்கி, இசை அதை இன்னும் நெஞ்சில் ஆழமாகப் புதைக்கும் வண்ணம் ரணமாக்கி, காட்சியமைப்புகள் இன்னும் ஆழமாய் நம் மனத்தைக் குத்திக் கிழிக்கின்றன வன்முறைக் காட்சிகள் இல்லாமல் வெறுமைக் காட்சிகளைக் கொண்டு மட்டுமே. இத்தனைக்கும் சாதாரண பெண்ணின் வரம்புக்குட்படாத, இலக்கணங்களை உடைத்தெறிந்த, துணிச்சல் இருந்தும் கோழையாகி நிற்கும் வெறுமையான கதாநாயகியை மட்டுமே காட்டி. பெண்ணிய சமூக அவலங்கள் இந்தக் கதையின் நாயகி மூலம் இப்பாடலில் மிகச் சிறப்பான ஒளிப்பதிவில் நமக்கு அற்புதமாக உணர்த்தப்படுகின்றன. "

    Unquote : Vasu உங்கள் எழுத்துக்களில் இருக்கும் power , இந்த சமுதாயத்திற்கு மட்டும் இருந்திருந்தால் " அவள் அப்படிதான் " என்று யாரையுமே சொல்லி இருக்க மாட்டோம் - மிகவும் "bold " ஆக எடுத்த படம் - தினமும் இப்படி பட்ட சம்பவங்கள் எவ்வளவோ நடந்து கொண்டுதான் இருக்கின்றது - பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு இது - ஒரு புறம் துர்கையை வணங்கி விஜயதசமி யை கொண்டாடுகிறோம் - மறு பக்கம் "அவள் அப்படித்தான் " என்று பலரை ஒதுக்குகின்றோம் - பாலச்சந்தரின் இன்னமொரு படத்தில் ( பெயர் மறந்துவிட்டது ) சரிதா மிகவும் casual ஆக சொல்வார் - "இங்கே மேடையில் பெண்களை புகழ்ந்து பேசிகொண்டுருக்கின்றானே , பேசி தீர்த்தவுடன் இங்குதான் நேராக வருவான் " - அந்த வார்த்தைகளில் வெறுமை,கோபம் , விரக்தி , வெறுப்பு எல்லாமும் ஒரு வினாடியில் தோன்றி மறையும் - இந்த படம் ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் ஒரு திருப்புமுனை - ஒரு இடத்தில் தன் காதலன் தன்னை வெறும் சகோதரியாக நினைப்பதாக சொல்லும் போது - பொறுக்கி - வேறு எந்த உறவை சொல்லி தன்னை அழைத்திருந்தாலும் பொருத்துகொண்டிருப்பேன் - ஆனால் - பேடி !! என்னை சகோதரி என்று சொல்லி விட்டாயே !" என்று சொல்லும் போது , கண்களை கசக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது

    இந்த படத்தை உங்கள் நடையில் அலசி தமிழுக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை - பெண் இனத்திற்கு ஒரு பெரிய மரியாதை செலுத்தி விட்டீர்கள் - இரு பெரும் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தும் ஸ்ரீப்ரியாவின் நடிப்பும் , அவரது கதா பாத்திரமும் தான் இந்த படத்தை தூக்கி நிறுத்தியது

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1302
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சைக்கிள் ஸ்டாண்ட்டிலிருந்து சைக்கிளைக் கஷ்டப் பட்டு எடுத்து//

    சி.க சார், வயிறு புண்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1303
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    மிகவும் நன்றி - ராகவேந்திரா சார் , கோபால் , கிருஷ்ணாஜி , ராஜேஷ் என்னை இந்த திரியில் பங்கு ஏற்க எனக்கு வாழ்த்து அளித்ததற்கு ! ஒற்றுமையாய் செல்லும் இந்த திரிக்கு ஒரு உறுதுணையாய் இருக்க கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன் -

    "Likes " போட்ட கோபு , KCS , சிவாஜி செந்தில் ,Poem இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ..

  6. Thanks Russellmai thanked for this post
  7. #1304
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் சி கே சார்

    அவள் அப்படிதான் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். உங்கள் ரசனை என்னவாக இருந்தாலும் சரி , நிச்சயம் இதை ரசிப்பீர்கள் . பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார் . சில காட்சிகளில் வெளிச்சம் இல்லாமல் மெழுகு திரி வெளிச்சத்தில் படம் பிடித்தது போல் இருக்கும் .ரசிக்க வேண்டிய காட்சி அமைப்புகள். என்ன ஒன்று படம் முடிந்த பிறகு நம்மை ஒரு வெறுமை ஆட்கொள்ளும் .

    என்றும் நட்புடன்

    கிருஷ்ணா
    gkrishna

  8. #1305
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //உங்கள் ரசனை என்னவாக இருந்தாலும் சரி //அடப்பாவி மனுஷா..இவ்ளோ பழகியும் தெரியலையாக்கும் //பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார் // ருத்ரயயா கொஞ்சம் ஹைட்டா இருப்பாரா இருக்கும்
    //என்ன ஒன்று படம் முடிந்த பிறகு நம்மை ஒரு வெறுமை ஆட்கொள்ளும் . //ஹையாங்க்.. ஏற்கெனவே ரியல் லைஃப்ல அப்படித்தாங்காணும் இருக்கேன்..ம்ம்விக் விக்விக்..ஒரே சோகம்.. படத்துலயாவது ஜாலியா இருக்கவேண்டாமா..ஜோக்ஸ் அபார்ட்..வீக் எண்ட்ல பார்க்கறேன் க்ருஷ்ணாஜி..

    என்றென்றும் நட்புடன்

    சி.கண்ணா..

  9. Likes gkrishna liked this post
  10. #1306
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் பறந்த மீன்கொடியை -----

    மிகவும் ரசித்த பாடல் - தமிழை தேனில் தோய்த்து எழுதிய வரிகள் - Tabla வும் , Sitar உம் பாடலின் கடைசி வரிகள் வரை நம்முடன் கூட வரும் - மூவேந்தர்களின் அரசாட்சியையும் , தமிழகம் முழுவதையும் ஒரு பெண்ணின் அழகுக்கு உபமானமாக வாலி எழுதிய பாடல் - என்றுமே சிரஞ்சிவியாக இருக்கும் - GG யின் ஒத்து வராத அங்க அசைவுகளும் , பாடலுக்கு வாயசைக்கும் விதமும் சற்றே முகத்தை சுருங்க வைத்தாலும் , பாடலின் இனிமையில் ஒரு பெரிய குறையாக இவைகள் விஸ்வரூபம் எடுக்காது ---- MSV யின் புகழ் மகுடத்தில் இந்த பாடல் ஒரு முத்தாரம்


  11. Likes Russellmai, gkrishna liked this post
  12. #1307
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார்//

    அருமை கிருஷ்ணா. உண்மையும் கூட. பாலச்சந்தர் படங்களில் பாலச்சந்தரே தெரிவார். ஆனால் ருத்ரையா படத்தில் ருத்ரையா தெரிய மாட்டார். காட்சிகளும் பாத்திரங்களும் இயல்பாக இலகுவாக நமக்குள் புகுந்து கொள்ளும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1308
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //gg யின் ஒத்து வராத அங்க அசைவுகளும்//

    வேற வழி? ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். தேவையில்லாமல் இடுப்பில் கைகளை வைத்து விரல்களை விரித்து வைத்துக் கொள்வார். அடிக்கடி வேறே செய்வார். எரிச்சல் வரும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #1309
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஏற்கெனவே ரியல் லைஃப்ல அப்படித்தாங்காணும் இருக்கேன்///

    என்ன சோகமோ?

    சி.க சார்,

    நீங்கள் பல் பாட்டு கேட்டு இருந்தீர்களே! இந்தாங்கோ இந்திப் 'பல்'.

    பல் பல் பல் தில் கே பாஸ்.
    தும் ரெஹதீ ஹோ

    மன்னிச்சிக்கோங்க தலைவா. நீங்க தானே ஜாலியா இருக்கணும் அப்படின்னு சொன்னீங்க. நான் மஞ்சுவ விட்டாச்சு.

    ராக்கியைப் பார்த்து தரமுக்கு வாயெல்லாம் பல்.

    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #1310
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //உங்கள் ரசனை என்னவாக இருந்தாலும் சரி //அடப்பாவி மனுஷா..இவ்ளோ பழகியும் தெரியலையாக்கும் //பாலசந்தர் தொடாத சில படிகளை ருத்ரையா முதல் படத்திலேயே தொட்டு இருப்பார் // ருத்ரயயா கொஞ்சம் ஹைட்டா இருப்பாரா இருக்கும்
    //என்ன ஒன்று படம் முடிந்த பிறகு நம்மை ஒரு வெறுமை ஆட்கொள்ளும் . //ஹையாங்க்.. ஏற்கெனவே ரியல் லைஃப்ல அப்படித்தாங்காணும் இருக்கேன்..ம்ம்விக் விக்விக்..ஒரே சோகம்.. படத்துலயாவது ஜாலியா இருக்கவேண்டாமா..ஜோக்ஸ் அபார்ட்..வீக் எண்ட்ல பார்க்கறேன் க்ருஷ்ணாஜி..

    என்றென்றும் நட்புடன்

    சி.கண்ணா..
    சி கே
    செம ஜாலி மூட்ல இருக்காப்ல இருக்கு
    மிகவும் ரசிக்கிறேன் உங்கள் எழுத்துகளை
    ரூம் போடாமலேயே இவ்வளவு ரசனை
    ரூம் போட்டு யோசிச்சா பயங்கரமா இல்ல இருக்கும் போல இருக்கு

    குட்டியானை பட்டம் என்ன ஆயிற்று



    இந்த பாட்டு நினைவு இருக்கா ? இந்த விஜயலட்சுமி என்ன ஆனாங்க
    ராதிகா தம்பி மோகன் ராதாவை லவ்வோ லவுனு 'லவ்வி', விஷம்னு தமிழ்லும் poision என்று ஆங்கிலத்திலும் எழுதி இருக்குமே ஒரு சின்ன பாட்டில் (urine டெஸ்ட் எடுக்க ஒரு பாட்டில் கொடுப்பாங்க government ஆஸ்பத்திரிஇலே இது மாதிரி பழைய தமிழ் திரைபடங்களில் கூட இது போன்ற காட்சிக்கு பிறகுதான் படமும் முடிவுக்கு வரும்.நாமும் வீட்டுக்கு கிளம்ப முடியும்) .அதை குடிச்சு சீரியஸ் ஆக இருந்தாங்கனு அதாங்க நம்ம குமுதம் வார இதழில் படித்த நினைவு . பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நயன்தாரா அக்கா ரோல் . இப்ப எங்கே கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க

    கிருஷ்ணா
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •