-
1st December 2014, 10:33 PM
#491
Junior Member
Veteran Hubber
-
1st December 2014 10:33 PM
# ADS
Circuit advertisement
-
1st December 2014, 10:37 PM
#492
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
Dear Yukesh. Kindly repost it in GG's thread.
senthil
-
1st December 2014, 11:34 PM
#493
Junior Member
Diamond Hubber
-
1st December 2014, 11:36 PM
#494
Junior Member
Diamond Hubber
any body knows who's this lady?
-
1st December 2014, 11:58 PM
#495
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Yukesh Babu
any body knows who's this lady?

Dear sir,
It is kalaivanar NSK's mother (Esakiyammal)
-
2nd December 2014, 12:25 AM
#496
Junior Member
Diamond Hubber
-
2nd December 2014, 12:31 AM
#497
Junior Member
Diamond Hubber

கே.பி.சுந்தராம்பாள் தன்னுடைய சொந்த ஊரான "கொடுமுடி"யில் கே.பி.எஸ் என்றொரு தியேட்டர் தொடங்கினார். அதன் திறப்பு விழாவிற்கு காலம்சென்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்டனர்.
கே.பி.சுந்தராம்பாள், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய நாலு பேரும் இடம் பெற்றிருக்கும் அறிய புகைப்படம் உங்களுக்காக.
-
2nd December 2014, 12:45 AM
#498
Junior Member
Diamond Hubber

எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த பொது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நேரடியாகச் சென்று பார்த்தது மட்டுமின்றி கபில் தேவ், கவாஸ்கர் போன்ற இந்தியா வீரர்களையும், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களையும் கவுரவித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டி முழுவதையும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தார்.
திருச்சியில் தி.மு.க.வின் வளர்ச்சி நிதிக்காக எம்.ஜி.ஆரின் தலைமையில் 'காவேரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் ஜெயலலிதா குழுவினர் நடத்திக் கொண்டிருக்க, கீழே பார்வையாளர் வரிசையில் கொஞ்சம் தனியாக உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். டிரான்சிஸ்டரில் (பேட்டரியில் இயங்கும் கையடக்கமான அளவில் இருக்கும்) கிரிக்கெட் வர்ணனையை காதில் வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர். வலது காதை பொத்திக் கொண்டு தலையை குனிந்தது போல் தெரிந்தது பார்ப்பவர்களுக்கு. ஒன்றிரண்டு பத்திரிகையாளர்கள் தான் அதை மோப்பம் பிடித்து செய்தியாக்கினர்.
காரில் முதன் முதலில் டிவி., பொருத்திக் கொண்டது எம்.ஜி.ஆர்., தான். அது செய்திகளுக்காக மட்டுமின்றி, டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவும் தான். கிரிக்கெட் வர்ணனையை கேட்பதாகட்டும், நிகழ்ச்சிகளை பார்ப்பதாகட்டும் அவர் ஒரு தனிமை விரும்பி.
எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த பொது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நேரடியாகச் சென்று பார்த்தது மட்டுமின்றி கபில் தேவ், கவாஸ்கர் போன்ற இந்தியா வீரர்களையும், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களையும் கவுரவித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டி முழுவதையும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தார்.
சிவாஜி நடிகர் சங்கத் தலைவராக இருந்த பொது பெங்களூரில் தமிழ், கன்னட திரையுலகினர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு தலைமை தாங்கி நடத்தி வைத்தார் நடிகர் எம்.ஜி.ஆர். இப்படி வெளியே தெரிந்த தகவல்கள் குறைவு. தெரியாதது நிறைய உண்டு.
-
2nd December 2014, 03:21 AM
#499
Junior Member
Platinum Hubber
-
2nd December 2014, 03:22 AM
#500
Junior Member
Platinum Hubber
Bookmarks