-
2nd December 2014, 08:42 PM
#161
Senior Member
Devoted Hubber
நாளை (3.6.2010) வியாழக்கிழமை (ஒரு நாள் மட்டும்), சென்னை அமைந்தகரையில் உள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில், மூன்று காட்சிகளாக, கலைமகளின் அருள்வடிவமாகத் திகழும் நமது கலைக்குரிசிலின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.
பிரம்ம புத்திரர் நாரதரையும், தெய்வப் புலவர் வித்யாபதியையும் தரிசிக்க பக்த கோடிகளே, திரண்டு வருக!
அன்புடன்,
பம்மலார்.
-
2nd December 2014 08:42 PM
# ADS
Circuit advertisement
-
2nd December 2014, 11:51 PM
#162
Junior Member
Junior Hubber
மிகமுக்கியமான, அரிய தகவல்களை மறுபதிப்பு செய்வது வரவேற்கத்தக்கது..
Last edited by AREGU; 4th December 2014 at 01:43 PM.
எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!
-
3rd December 2014, 12:17 AM
#163
மதுரையில் வரும் வெள்ளி முதல் [டிசம்பர் 5,2014] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு வளைவு [Welcome Arch]
பானர்

வரவேற்பு வளைவு

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
Last edited by Murali Srinivas; 3rd December 2014 at 12:20 AM.
-
3rd December 2014, 12:21 AM
#164
Senior Member
Devoted Hubber

Originally Posted by
AREGU
மிகமுக்கியமான, அரிய தகவல்களை மறுபதிப்பு செய்வது வரவேற்கத்தக்கதே..
....
மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை திரியில்
முன்னர் பல உறவுகளால் ஏனைய திரிகளில் பதியப்பட்ட
அனைத்து மறுவெளியீடுபற்றிய பதிவுகளையும்
ஒரே திரியில் கொண்டுவரும் நோக்கத்துடனேயே
மறுபதிவு செய்துவருகிறேன்
Last edited by sivaa; 5th December 2014 at 08:16 PM.
-
3rd December 2014, 12:32 AM
#165
Senior Member
Devoted Hubber
நண்பர் aregu
எனது தனிமடல் பார்க்கவும்
-
3rd December 2014, 12:34 AM
#166
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
மதுரையில் வரும் வெள்ளி முதல் [டிசம்பர் 5,2014] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு வளைவு [Welcome Arch]
பானர்
வரவேற்பு வளைவு
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
முரளி சார் படங்கள் பார்க்கமுடியவில்லை
-
3rd December 2014, 07:45 AM
#167
Senior Member
Seasoned Hubber

One of the banners Murali Sir mentioned
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd December 2014, 07:52 AM
#168
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd December 2014, 07:53 AM
#169
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd December 2014, 11:07 PM
#170
Senior Member
Devoted Hubber

Originally Posted by
rangan_08 From today onwards,
" RAJAPART RANGADURAI ", 3 shows @ Saravana.
இன்று 11.6.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள பாலாஜி திரையரங்கில் [சரவணாவிற்கு அருகாமையிலேயே உள்ள திரையரங்கு], கலையுலக ராஜபார்ட் அவர்களின் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி நடை போடுகிறது.
கலையை நேசிக்கும் அன்புள்ளங்கள் அனைவரும் அலைகடலெனத் திரண்டு வருக!
கலையுலக மகானின் அருளாசி மலர்களைப் பெற்றுத் திரும்புக!
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks