Page 200 of 397 FirstFirst ... 100150190198199200201202210250300 ... LastLast
Results 1,991 to 2,000 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1991
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    378
    Post Thanks / Like
    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை
    காவியத்தலைவன் விமர்சனம்
    கனடாவில் வெளிவரும் வீடு பத்திரிகையிலிருந்து





  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1992
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிறைய முரணான விமர்சனங்களை காவியத்தலைவன் படம் பெற்றுக்கொண்டுள்ளது. கதை, திரைக்கதை, நடிப்பினை விடுங்கள். இசையும், பாடல்களும் சரியாக இப்படத்திற்கேற்றவாறு பொருந்தவில்லை என்பது பலராலும் சொல்லப்படுகிறது. எனக்கும் அவ்வாறே படுகிறது!!!
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. Likes vasudevan31355 liked this post
  6. #1993
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்

    துள்ளி துள்ளி எங்கே போராய் தாரா
    சுகமாக வாழ்வோம்
    கண்ணால் பாராய் தேவியே
    உன்னால் நானே ஓடி அலைந்தேன் தாரா
    ஓ... வாராய்

    'நாட்டியத் தாரா' படத்தில் என்.டி.ஆர் அஞ்சலிதேவியைத் துரத்தி துரத்தி பாடும் உற்சாகப் பாடல். கண்டசாலாவின் கந்தர்வக் குரலில்.

    Last edited by vasudevan31355; 8th December 2014 at 05:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai liked this post
  8. #1994
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    யானை வளர்த்த வானம்பாடி மகன் மாஸ்டர் பிரபாகரன் தன் அன்னையைப் பற்றி குட்டிப் பொண்ணு ஸ்ரீதேவியிடம் சொல்லும் கதை. அம்மா வளர்ந்த விதம். பின்னணியில் ஒலிக்கும் சீர்காழியின் குரல். 'கண்ணே வண்ணப் பசுங்கிளியே...கண்ணின் பாவையே கண்ணுறங்காயே...

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #1995
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'எங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு' படத்தில் ஒலிக்கும் சுசீலா அம்மா, பாடகர் திலகம் பாடும் பாடல்

    'ராதா மாதவ விநோத ராதா'

    பாடலைக் கேட்கும் போது 'அமுதைப் பொழியும் நிலவே' பாடலும், 'ஆஹா இன்ப நிலாவினிலே' பாடலும் ஞாபகம் வராமல் இருக்க முடியாது.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes Russellmai liked this post
  12. #1996
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    நிறைய முரணான விமர்சனங்களை காவியத்தலைவன் படம் பெற்றுக்கொண்டுள்ளது. கதை, திரைக்கதை, நடிப்பினை விடுங்கள். இசையும், பாடல்களும் சரியாக இப்படத்திற்கேற்றவாறு பொருந்தவில்லை என்பது பலராலும் சொல்லப்படுகிறது. எனக்கும் அவ்வாறே படுகிறது!!!
    கல்நாயக்,

    உங்களின் இந்தப் பதிவுக்கு கீழ்வரும் பாடலே பதில்

    'நினச்சது ஒன்னு... நடந்தது ஒன்னு... அதனாலே முழிக்குது அம்மாக் கண்ணு'

    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes kalnayak, Russellmai liked this post
  14. #1997
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Classical song from the movie Guddi starring Jaya Baduri sung by Vani Jayaram Humko mann ki shakthi dena



  15. #1998
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Superb song from the movie Julie. All time super song.


  16. Likes chinnakkannan liked this post
  17. #1999
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One more superb song from the same movie.


  18. Likes chinnakkannan liked this post
  19. #2000
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Enjoy the fantastic song from the movie Parichay


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •