சமீபத்திய சாதனையை சொல்லிக் கொண்டு ஆடினார்கள். லிங்கா கலக்*ஷன் வந்ததும், கத்தி துருப்பிடிச்சிடுச்சு.. இங்கே வந்து ரஜினி லெவெல் வேற.. ரஜினி வெட்டரான் ஆக்டர் மண்ணாங்கட்டினு சொல்றார்கள்.
இப்போ லிங்கா கலக்சன் கொஞ்சம் குறைந்து இருந்தால்.. "கத்திவீரந்தேன்" இனிமேல் சூப்பரு ஸ்டாருனு பீத்தி இருப்பார்கள்.
இவர்களை எல்லாம் தெரியாதா என்ன நமக்கு??
என்ன செய்றது லிங்கா கத்தியை உடைத்துவிட்டது ??![]()





Reply With Quote
Bookmarks