சமீபத்திய சாதனையை சொல்லிக் கொண்டு ஆடினார்கள். லிங்கா கலக்*ஷன் வந்ததும், கத்தி துருப்பிடிச்சிடுச்சு.. இங்கே வந்து ரஜினி லெவெல் வேற.. ரஜினி வெட்டரான் ஆக்டர் மண்ணாங்கட்டினு சொல்றார்கள்.
இப்போ லிங்கா கலக்சன் கொஞ்சம் குறைந்து இருந்தால்.. கத்திவீரந்தேன் சூப்பரு ஸ்டஆருனு பீத்தி இருப்பார்கள்.
என்ன செய்றது??

))
Bookmarks