-
17th February 2015, 11:57 AM
#1121
Junior Member
Diamond Hubber
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு


Originally Posted by
saileshbasu
அயோகிய பெருமானே அறிக்கை தயாரா? அது எப்படி தான் ஜெயித்தால் மற்றும் அமோகவெற்றி மற்றவர் ஜெயித்தால் பணநாயகம், நியாமனமுரையில் தேடுதல் நடக்கவில்லை. இனி கட்டுமரம், தமிழன், தமிழ் என்று ஊரை ஏமாற்ற்றமை ஊருக்காக உழைத்தல் டெபொசிட் பணமாவது மிஞ்சும்.
மக்கள் விழித்து கொண்டார்கள், இனி மக்களை ஏமாற்றமுடியாது. All the recent results dictate that Politicians of such sort cannot survive, in any state, in any manner whatsoever. Prevention is better than cure is one of the oldest saying.
-
17th February 2015 11:57 AM
# ADS
Circuit advertisement
-
17th February 2015, 12:02 PM
#1122
Junior Member
Diamond Hubber
வசூல் சக்கரவர்த்தி யார்?

சென்னை - 2012-06-21 00:00:00.0
தமிழ்த் திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர். படங்களின் வெளியீட்டு உரிமையை வைத்திருப்பவர்களுக்கு அவை வருமானத்தை ஈட்டுக் கொடுக்கும் வற்றாத ஜீவநதிகள் ஆகும். 'எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ்' அனைத்தும் தூய தங்கம், அவற்றின் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக் கொண்டு வருகின்றன.
எந்தவொரு நடிகரின் படமும் ஏன் இன்றைய சூப்பர் ஸ்டார்கள் உட்பட எம்.ஜி.ஆர். படங்கள் போல் மறு வெளியீடு செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தாலும் எம்.ஜி.ஆர். படங்களின் வசூலைப் போல் ஆவதில்லை. (உம்- பாட்சா, கில்லி)
1960 - 70 களில் வந்த எம்.ஜி.ஆர்., படங்கள் இன்றும் சூப்பர் ஹிட் படங்களாக வசூலை வாரி குவிக்கின்றன. எவர்கிரீன் ஹீரோ என்றும் எம்.ஜி.ஆர். தான் என்பதே உண்மை. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறும் போது, "நான் தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகன். அவர் ஒரு அபூர்வ நடிகர். அவருடைய படங்கள் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகின்றன" என்றார்.
அதேபோல் விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றும், எம்.ஜி.ஆர். படத்தை தன் கட்சி போஸ்டர்களிலும் போடுகிறார். இன்றும் எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட்ஸ் படங்களான 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'உலகம் சுற்றும் வாலிபன்', 'எங்க வீட்டு பிள்ளை' போன்ற படங்கள், புதிய ரிலீஸ் படங்களை விட வசூலில் சக்கைப் போடு போடுகின்றன.
---இதயக்கனி மாத இதழிலிருந்து, இதயக்கனி வாசகர் ஏ. பி. என். ராஜன், தலைமையாசிரியர், தியாகதுருகம்---
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th February 2015, 12:05 PM
#1123
Junior Member
Diamond Hubber
-
17th February 2015, 12:06 PM
#1124
Junior Member
Diamond Hubber
-
17th February 2015, 12:07 PM
#1125
Junior Member
Diamond Hubber
-
17th February 2015, 12:13 PM
#1126
Junior Member
Diamond Hubber
வதந்திகளை நம்ப வேண்டாம் நலமுடன் உள்ளேன் : மனோரமா
-
17th February 2015, 12:14 PM
#1127
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்துக்கு மாலையிடும் சந்திரபாபு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th February 2015, 07:08 PM
#1128
Junior Member
Platinum Hubber
தலைவர் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை இன்றுவரை வெற்றியடைய செய்த கலைச்செல்வி அம்மா அவர்களுக்கு எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் நன்றி.. வெற்றி தொடரும்..

-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th February 2015, 07:14 PM
#1129
Junior Member
Platinum Hubber
-
17th February 2015, 07:15 PM
#1130
Junior Member
Platinum Hubber
Bookmarks