-
18th February 2015, 12:50 PM
#1201
Junior Member
Diamond Hubber
WHICH MOVIE ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2015 12:50 PM
# ADS
Circuit advertisement
-
18th February 2015, 12:52 PM
#1202
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2015, 01:32 PM
#1203
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Yukesh Babu
எம்ஜிஆர் ஒரு அதிசயம் உலகின் நன்மைகளை கருத்தில் கொண்டு திரையை ஆயுதமாக்கி மக்களுக்கு நன்மை செய்தமாவீரன் எம்ஜிஆர். நிஜவாழ்விலும் பலர்வாழ்வின் துயர் போக்கியஂவள்ளல் எத்தனை பெரிய பதவியில் இருப்பவரும் எத்தனை பெரியஂ முரடர்களூம் இவரைகண்டால் இவர் பாதம் பணிவார் அத்தனை இறைசக்தி பெற்றவர் இவர்ஆட்சி பொற்காலஆட்சி எந்த பல்கலைக்கழக ஆய்விலும் வெளியாவது இதுதான் இன்றும் தமிழகத்தை ஆளும் கட்சியை தீர்மானிப்பது இவர் சக்தியே. தமிழுக்கு இவர்போல் சேவை செய்தவர் எவர். தமிழோடு தமிழ்மக்களோடு கலந்த அவரை போற்றுவோம்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
மந்திரச் சொல் எம்.ஜி.ஆர். மாதவச் சொல் எம்.ஜி.ஆர். உயர் ஞானச் சொல் எம்.ஜி.ஆர்.
உயர் வேதச் சொல் எம்.ஜி.ஆர். சத்யச் சொல் எம்.ஜி.ஆர். சாதனைச் சொல் எம்.ஜி.ஆர்.
உயர் சரித்திரச் சொல் எம்.ஜி.ஆர். உயர் சிகரச் சொல் எம்.ஜி.ஆர். தத்துவச் சொல் எம்.ஜி.ஆர்.
உத்தமச் சொல் எம்.ஜி.ஆர். நல்அன்புச் சொல் எம்.ஜி.ஆர். நல்லபண்புச் சொல் எம்.ஜி.ஆர்.
அமுதச் சொல் எம்.ஜி.ஆர். அபூர்வச் சொல் எம்.ஜி.ஆர். இனிமைச் சொல் எம்.ஜி.ஆர்.
ஈகைச் சொல் எம்.ஜி.ஆர். உழைக்கும் மக்களின் சொல் எம்.ஜி.ஆர். ஊக்கத்தின் சொல் எம்.ஜி.ஆர்.
தர்மச் சொல் எம்.ஜி.ஆர். ஏழை மக்களின் சொல் எம்.ஜி.ஆர். புனிதச் சொல் எம்.ஜி.ஆர்.
வீரச் சொல் எம்.ஜி.ஆர். மங்கலச் சொல் எம்.ஜி.ஆர். ஆலயச் சொல் எம்.ஜி.ஆர்
யோகச் சொல் எம்.ஜி.ஆர். உயர்யாகச் சொல் எம்.ஜி.ஆர். ஜீவச் சொல் எம்.ஜி.ஆர்
தெய்வச் சொல் எம்.ஜி.ஆர். மகத்துவச் சொல் எம்.ஜி.ஆர். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.
Last edited by Tenali Rajan; 18th February 2015 at 01:39 PM.
-
18th February 2015, 03:48 PM
#1204
Junior Member
Seasoned Hubber
18.2.1966
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''முகராசி '' படத்தின் சிறப்புக்கள் .
மிக குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட படம் .
ஜெமினி கணேசன் மக்கள் திலகத்துடன் நடித்த முதல் படம் .
சென்னை கெயிட்டி அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
உண்டாக்கி விட்டவர்கள் - இரண்டு பேரு ...அருமையான தத்துவ பாடல் .
மக்கள் திலகம் இன்ஸ்பெக்டராக நடித்த படம் .
-
18th February 2015, 07:04 PM
#1205
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
நீங்கள் பதிவிட்டுள்ள புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தை பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் உண்மைக்கு புறம்பானவை . ஒரு போதும் எம்ஜிஆரை பற்றி பாரதிதாசன் கூறாத கருத்தை ஒருவர் மேடையில் தவறாக பேசியதை , நீங்களும் அதை கவனிக்காமல் திரியில் பதிவிட்டது வருந்ததக்கது .இனி மேல் ஒரு பதிவை போடுவதற்கு முன் சரி பார்த்து பதிவிடவும் .
Last edited by esvee; 18th February 2015 at 07:14 PM.
-
18th February 2015, 07:29 PM
#1206
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு தீர்க்கதரசி . தவறு செய்தவர்களை , செய்து கொண்டு வருபவர்களை நேரம் பார்த்து தண்டிப்பார் .பதவியில் இருந்தவர்கள் - இருப்பவர்கள் செய்த தவறுகளுக்கு உரிய பலனை அனுபவிக்க போகிறார்கள் .
-
18th February 2015, 07:31 PM
#1207
Junior Member
Platinum Hubber

Originally Posted by
Yukesh Babu
unseen pic . thanks yukesh
-
18th February 2015, 09:06 PM
#1208
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு தீர்க்கதரசி . தவறு செய்தவர்களை , செய்து கொண்டு வருபவர்களை நேரம் பார்த்து தண்டிப்பார் .பதவியில் இருந்தவர்கள் - இருப்பவர்கள் செய்த தவறுகளுக்கு உரிய பலனை அனுபவிக்க போகிறார்கள் .
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்!
-
18th February 2015, 09:54 PM
#1209
Junior Member
Diamond Hubber
ஸ்டாலின், (தி.மு.க.,) : ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது.
இந்து "ஐந்து" உங்கள் காட்சி வெகு பொருத்தம். 1972இல் ஐந்து ரூபாய், 1977இல் ஐம்பது ரூபாய், 2015இல் ஐந்து ஆயிரம் ரூபாய். தங்களது காட்சி சின்னத்தை கூட "ஐந்து" என்றுதான் பிரச்சாரம்.
என்ன தளபதி, இந்து தங்களுக்கு தேவைதானா?
People know all the facts, please do not give such statements Sir.
Last edited by saileshbasu; 19th February 2015 at 02:21 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th February 2015, 10:10 PM
#1210
Junior Member
Diamond Hubber

Originally Posted by
yukesh babu
which movie ?

thirudathe
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks