-
4th March 2015, 08:56 PM
#701
Senior Member
Senior Hubber
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ
https://www.youtube.com/watch?featur...&v=S5kT7b6KFCo
-
4th March 2015 08:56 PM
# ADS
Circuit advertisement
-
4th March 2015, 09:01 PM
#702
Senior Member
Senior Hubber
//enna raagam raga devan?//
-
5th March 2015, 10:20 AM
#703
Senior Member
Seasoned Hubber
ஆதி மனிதன் காதலுக்கு பின்
அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த ஜோடி...
-
5th March 2015, 10:25 AM
#704
Senior Member
Senior Hubber
//அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்..ஸிம்லாரிட்டியும் இருக்கு .. ரிலேஷனும் இருக்கு
பட் பாட் கேட்டதில்லைன்னா கேளுங்கோ நல்ல பாட்டு//
கோழிக்கு சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்கு பொண்ணு சொந்தம் பல காலமா
நாமும் அவசர சொந்தம் கொண்டேன் சில காலமா
பல்லாக்கு உடம்பை கண்டு பளபள
-
5th March 2015, 10:26 AM
#705
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
//enna raagam raga devan?//
அச்சச்சோ!!! ஏன் இப்படி எல்லாம் என் கிட்ட கேட்குரீங்கே? ராகதேவன்-nu பேர் இருக்குரதினால நான் ராகத்திலே expert-nu நினைக்கிறீங்களா? நான் உங்கள மாதிரி தான்... சின்னக்கண்ணன்-nu பேர் இருக்குது, ஆனால் உங்களுக்கும் கண்ணனுக்கும் similarity/relationship இல்லை தானே? நானும் அப்பப்டித் தான்!
I will listen later to "காதல் நேர்கையில் மௌனம் பேசும்...", and let you know if I can recognize the raagam...
Here's the live version of that song:
-
5th March 2015, 10:27 AM
#706
Senior Member
Seasoned Hubber
Sorry!!!
I was trying to add the other video; and you posted before I could finish that!
-
5th March 2015, 10:41 AM
#707
Senior Member
Seasoned Hubber
பள பள பள பள பள பளக்கும்
சிலு சிலு சிலு சிலு சிலு சிலுக்கும்
குளு குளு குளு குளு குளுக்கும்
உன்னைப் பார்த்ததும் மயக்கம்...
-
5th March 2015, 10:43 AM
#708
Senior Member
Senior Hubber
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும் ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
-
5th March 2015, 12:35 PM
#709
Senior Member
Seasoned Hubber
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி...
-
5th March 2015, 05:59 PM
#710
Senior Member
Senior Hubber
டாக்ஸி காரன் தான் நா ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல்ல இளிச்சானே
பஸ்ல ஏறி தான் ஒரு சீட்டு கேட்டேனே தன் சீட்ட தானே
தந்து டிரைவர் விட்டு ஓரம் நின்னானே
டாடி மம்மி
Bookmarks