-
15th March 2015, 08:58 PM
#11
Senior Member
Seasoned Hubber

இந்தப் பாட்டில் சிவாஜி சாரோட ஸ்டைலைப் பார்க்கணும்.. ஹப்பா....
போட்டியாளர் ஒருவர் தெய்வமகன் படத்தில் காதல் மலர்க் கூட்டம் ஒன்று பாடலைப்பாடிய போது உள்மனதின் ஆழத்திலிருந்து நடிகர் திலகத்தைப் பாராட்டிய எஸ்.பி.ஷைலஜா ..தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜெயா டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜெயலலிதா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியில்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th March 2015 08:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks