-
23rd April 2015, 07:28 AM
#1281
Senior Member
Seasoned Hubber
ரவி
கோபால் கூறியதை நானும் வழிமொழிகிறேன். தங்களின் சிறப்பான மற்றும் அதிகமான பங்களிப்பு இத்திரியில் தொடர வேண்டும் என்பது எங்களின் பேராசை. அதைத் தாங்கள் நிறைவேற்றினால் மிகவும் மகிழ்ச்சி கொள்வோம்.
ராணி லலிதாங்கி திரைப்படத்தைப் பொறுத்த வரையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வேறோர் அமைப்பில் திரையிடப்பட்டு அப்போது ராஜசுலோச்சனா அவர்களும் வந்திருந்தார். இதைப் பற்றி முரளி சாரும் கூறியிருந்தார். மேலதிக விவரங்களை எம்.ஜி.ஆர். அவர்களின் திரியிலும் தாங்கள் படித்திருக்கலாம்.
முழுக்க முழுக்க தனிமனிதனாய் இத்திரைப்படத்தைத் தாங்கியது நடிகர் திலகத்தின் நடிப்பு. அதற்குத் துணையாய் நின்றது இசை மேதை ஜி.ஆர். அவர்களின் இசையமைப்பு. இன்று இப்படத்தைப் பார்க்கும் பொழுது பல காட்சிகளில் நடிகர் திலகத்தின் நடிப்பில் பல நுட்பமான விஷயங்கள் பொதிந்துள்ளன என்பதை உணர முடிகிறது. இதைப் பற்றி Definition of Style தொடரில் எழுதலாம் என உத்தேசித்திருந்தேன். அதற்கேற்ப தற்போது தங்களுடைய திறனாய்வும் உந்து சக்தியாகி விட்டது.
நன்றி.
Last edited by RAGHAVENDRA; 23rd April 2015 at 07:31 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd April 2015 07:28 AM
# ADS
Circuit advertisement
-
23rd April 2015, 07:32 AM
#1282
Senior Member
Seasoned Hubber
கோபால்
திலக சங்கமம் தொடரில் தங்களின் பங்களிப்பையும் கருத்துரையினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd April 2015, 08:37 AM
#1283
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
கோபால்
திலக சங்கமம் தொடரில் தங்களின் பங்களிப்பையும் கருத்துரையினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
I will do Sir upon my return from U.S. I will be glad to participate and reading &enjoying your series now.
-
23rd April 2015, 10:43 AM
#1284
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள திரு ராகவேந்திரா சார் , நீங்களும் , திரு கோபாலும் இங்கு என்னை அழைக்க வேண்டிய தேவையே இல்லை - அப்படி அழைக்கப்பட வேண்டிய பெரிய மனிதனும் அல்ல நான் . உங்கள் எல்லோர் உழைப்பையும் பார்க்கும் பொழுது ஒரு சிறிய எறும்பாகத்தான் , நான் என் முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிகிறேன் . உண்மையை சொல்லவேண்டுமென்றால் , இந்த திரியில் பதிவுகள் இடும் முன் பல வகைகளில் சிந்திக்க வேண்டியுள்ளது - புதிய கண்ணோட்டத்தில் இருக்கவேண்டும் , புதிய சிந்தனையுடன் இருக்க வேண்டும் , எழுத்தோட்டத்தில் தவறுகள் இருக்ககூடாது , எப்படி வேறு மாதிரி ரசிக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் பகுதிகளாக இருக்க வேண்டும் , யாரையும் மறந்தும் புண் படுத்தும் வார்த்தைகள் இருக்க கூடாது , படித்து முடித்தவுடன் எல்லோருக்கும் திருப்தி இருக்க வேண்டும் - இப்படிபல , இந்த self imposed rules னால் , அதிகமாக நேரம் தேவைபடுகின்றது , ஆரோக்கியமான மனமும் தேவை படுகின்றது . சில சமயங்களில் இந்த இரண்டும் கிடைப்பதில்லை .
திரி என்றாலே அழகர் திருவிழா போன்றுதான் இருக்கும் . வெடி சத்தத்தை கேட்டு நாம் வாசிப்பதை நிறுத்திவிட கூடாது , இன்றும் நன்றாக , எல்லோரும் கேட்க்கும் படி வாசிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன் . ஒரே ஒரு வருத்தம் , இங்கு நீக்கும் பகுதிகளின் எண்ணிக்கை , போடும் பதிவுகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்க வேண்டும் . PM மூலம் பல வாதங்களை நாம் தீர்த்துக்கொள்லாமல் , பொறுத்தது போதும் ! பொங்கி எழு மனோகரா ! என்று ஏன் எல்லோரும் படிக்கும் பொதுவான திரியில் தங்களது கோபத்தை பதிவிட வேண்டும் ? அவர்களுடைய பொன்னான நேரமும் , அருமையான எழுத்து திறமையையும் ஏன் வீணாக போக வேண்டும் ? கடைசியில் ஏன் இரு மலர்கள் பாடலை பாட வேண்டும் ?
எந்த தவறுகளையும் PM மூலம் தீர்த்துக்கொள்ள வழி இருக்கும் போது நண்பர்களாக இருப்பதில் பிரச்சனையே வராதே !! கோர்ட்டில் வாதாடும் குணசேகர்களாக இல்லாமல் , கோபமாக இருக்கும் போது பதில் பதிவுகள் போடாமல் இருக்கலாமே - நம்மை குத்தும் வார்த்தைகள் நம்மிடம் உறவாடும் என்னை ஏற்றுக்கொள் என்று - அவைகளை நாம் ஏற்று கொள்ளாத வரையில் அந்த கடும் சொற்களுக்கு சொந்தகாரர் அப்படி திட்டுபவர்தான் - திட்டு வாங்குபவர் அல்ல !!
மன்னிக்கவும் இங்கு அறிவுரையை பதிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - என் ஆழ்மனதில் இருந்த கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் - யாரையும் குறுப்பிட்டு எழுதவில்லை.
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd April 2015, 11:11 AM
#1285
Senior Member
Diamond Hubber
g94127302 ,
உங்கள் வரவு நல்வரவாகுக !
ஒரு சின்ன வேண்டுகோள் , பதிவில் உங்கள் பெயரை ரவி என குறிப்பிடுகிறீர்கள் . ஆனால் பயனர் பெயர் மட்டும் g94127302 என வைத்திருக்கிறீர்கள் ..இது போல நாலு பேர் ஆரம்பித்தால் யார் யாரென்றே தெரியாது ..எனவெ உங்கள் ஏ.டி.எம் பின் நம்பருக்கு பதிலாக பெயரையே அல்லது புனைப்பெயரோ பயனர் பெயராக வைக்கலாமே ?
(சும்மா ஜாலிக்குத் தான்)
Last edited by joe; 23rd April 2015 at 11:14 AM.
-
23rd April 2015, 12:16 PM
#1286
Junior Member
Seasoned Hubber
திரு ஜோ - நன்றி . என் புனை பெயரிலோ , சொந்தமான பெயரிலோ register பண்ணமுடியவில்லை - இந்த பெயர் இருக்கின்றது என்ற தகவல் வருகின்றது - அதானால் ஒரு புதுமையாக g94127302 என்ற பெயரில் register செய்தேன் . புதுமையை விரும்புவது NT திரி என்பதால் இந்த பெயரை மய்யம் வரவேற்றது - இப்பொழுது நீங்கள் என்னை வரவேற்றது போல ! நான் ஒருவன் தான் இப்படி-- மற்ற மூவர் யார் என்று எனக்குத் தெரியாது (சும்மா ஜாலிக்குத் தான்). நீங்கள் ரவி என்றே என்னை அழைக்கலாம் .
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd April 2015, 08:11 PM
#1287
Junior Member
Diamond Hubber

congratulations ragavendra sir for nadigarthilagam website completing 8 sucessful years
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2015, 09:13 PM
#1288
Senior Member
Seasoned Hubber
Thank you Yukesh for the congratulations message and for the attractive image of NT.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd April 2015, 09:22 PM
#1289
Senior Member
Seasoned Hubber

ரவி.
தங்களுடைய பங்களிப்பில் இம்மய்யத்தில் 800 பதிவுகளைக் கடந்துள்ளதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd April 2015, 10:19 PM
#1290
Senior Member
Seasoned Hubber
Chiranjeevi to Receive Prestigious Award?
Quoted from http://www.cinejosh.com/news/3/40189...ous-award.html
If the buzz which is making rounds in Kollywood is to be believed, Megastar Chiranjeevi will be presented prestigious 'Chevalier Sivaji Ganesan Award' on 25th of this month. This award maybe given away by none other than Superstar Rajinikanth to Chiranjeevi.
The Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema is given by STAR Vijay as part of its annual Vijay Awards ceremony for Excellence in Indian Cinema, which nowadays has become a prestigious award.
This prestigious award, as of now, was received by Kamal Haasan( 2006), Maniratnam( 2007), AR Rehaman( 2008), Rajanikanth( 2009), K Balachander( 2010), SP Balasubrahmanyam( 2011), Shahrukh Khan (2012) and Shankar( 2013).
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks