Results 1 to 10 of 3439

Thread: UlagaNayagan KAMALHAASAN in ||"UthamaVillan"|| Directed by Ramesh Aravind

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    cm123 ரஜினி ரசிகர்-ன்றதால அவரை சந்தேகித்து தாக்குவது ஏற்புடையதல்ல.

    நேற்று நானும் படம் பார்த்தேன் ..இப்போதெல்லாம் கமல் படம் பார்க்கும் போதெல்லாம் படத்தின் மீது இருக்கும் கவனத்தை விட , இதை மக்கள் ரசிக்கிறார்களா , இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற யோசனையே / கவலையே அதிகம் வருகிறது .

    கமல் என்ற கலைஞனின் நடிப்பை இனிமேல் தான் அவர் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . இந்த படத்தில் அவர் சொல்ல வந்த கருத்து , கிளைமாக்ஸ் உருக்கம் எல்லாம் மக்களிடம் சேர்கிறது . ஆனால் பல காட்சிகளை மக்கள் அசுவாரஸ்யத்துடம் அணுகுவதாகவே தெரிகிறது . நகைச்சுவையில் ஈர்ப்பு குறைவு.
    ஏன் தொடர்ந்து பூஜாகுமார் , ஆண்ட்ரியா என கட்டி அழுகிறார் என பொதுவான மக்கள் எரிச்சல் படக்கூடும் .

    கமல்ஹாசன் காவியம் படைத்திருக்கிறார் .உண்மை . ஆனால் அதை புரிந்து கொள்வதில் பொதுஜனம் பொறுமையை இழக்கக் கூடும்.
    Last edited by joe; 2nd May 2015 at 09:00 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •