-
15th May 2015, 09:18 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rsubras
ok, the argument is now taking a new twist...neenga sollunga sir...
which of mani's / balumahendra's / mahendran's scripts would have fit Sivaji........... i believe, that if at all Sivaji was casted in their movies (with a worthy storyline) , such directors would have gone to the background with Sivaji taking all the laurels

அதான் சொல்லிட்டேனே! அவருக்கு தீனி போடக்கூடிய பாத்திரங்களைக் கொண்ட படைப்புகளை செதுக்க துப்பு இல்லை என. அப்புறம் ஏன் அவர்களிடமிருந்து படைக்கப்பட்ட பாத்திரங்களை காண்பித்து இதில் ஏதேனும் சிவாஜிக்கு தோதாக இருக்கிறதா சொல்லுங்கள் என கேட்கிறீர்கள்? பிற்காலங்களில் சிவாஜி நடித்த இரண்டே இரண்டு உன்னதமான படைப்புக்கள் பாரதிராஜாவாலும் கமலாலும் சாத்தியப்பட்டது. இந்தப் பாத்திரத்திற்கு சிவாஜி பொருத்தமாக இருப்பார் என்பதைக் காட்டிலும், இவர்கள் இருவருக்கும் சிவாஜி என்ற அற்புதமான நடிகருக்கு தன்கையினால் விருந்து அளிக்கனும் என்ற எண்ணம் இருந்தது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th May 2015 09:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks