-
15th May 2015, 12:00 PM
#11
Junior Member
Senior Hubber
91-92ல் விஜய்காந்துக்கு கேப்டன் பிரபாகரன்,சின்ன கவுண்டர் வெற்றி பெற்றவுடன் கமல் அவுட்டு,விஜய் காந்துதான் இனிமேல் என்று கூறினார்கள். எங்கே அந்த விஜய்காந்த் இப்போ?
2002-03ல் விக்ரம் படம் சாமி,ஜெமினி,தூள் வரிசையாக வெற்றி பெற்றவுடன் கமல் அவுட்டு,விக்ரம் தான் இனிமேல் என்று கூறினார்கள். எங்கே அந்த விக்ரம் இப்போ?
இப்போ யாரு? அஜித்தும்,விஜய்யும்மா?
[நம்ம ரஜினி இந்த லிஸ்ட்ல வரமாட்டர். ஏன்னா அவர் 4 வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்துட்டு நானும் ரவுடிதானு கூறிக்கிட்டு இருக்கார்].
-
15th May 2015 12:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks