Quote Originally Posted by omega View Post
Raajja,

ரஜினி படத்த வாங்கி பிச்சை எடுத்த விநியோசகர்கள் எதுக்குண்ணே மறுபடியும் மறுபடியும் அவர் படத்த எவ்வளவு விலை குடுத்துனாலும் வாங்குறாங்க? அதுவும் நாங்க உங்கள மட்டும் நம்பித்தான் படத்த வாங்குனோம்னு சொல்றாங்க பாத்திங்களா....அது வேற level .....
YOu either didnt see Singaravelan's video or acting u didnt. He said linga was untouched by regular buyers and we most of us are 1st time buyers. Likewise, for other flops of his too, the buyers were different each time.