-
18th May 2015, 08:40 AM
#11
Senior Member
Diamond Hubber
பாபநாசம் வெளிவருகையில் விஸ்வரூபம் 2க்கான பல முன்னோட்டக் காணொளிகள் வரணும். விஸ்வரூபம் 2 ஒருவேளை தூங்காவனம் வெளியான பிறகு கூட வெளிவரலாம். ஆனாலும் சிறுத்தையின் பாய்ச்சலையொத்த வேகத்தில் அடுத்தடுத்த படைப்புகளுக்கு கமல் தன்னை தயார் செய்துகொண்டே இருப்பது இப்போதிருக்கும் இளைய தலைமுறை படைப்பாளிகளுக்கும், இதற்கு முன்னரே அறிமுகமாகி பரிச்சயமாகியுள்ள மற்ற படைப்பாளிகளுக்கும் எப்போதுமே மலைப்புக்கு உரியவர்தான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th May 2015 08:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks