Page 394 of 397 FirstFirst ... 294344384392393394395396 ... LastLast
Results 3,931 to 3,940 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3931
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நாளை 7000 பதிவுகளைத் தொடவிருக்கும் நம் இனிய கள்ளமில்லா சின்னக் கண்ணன் அவர்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.





    அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்ட எங்கள் சின்னக் கண்ணனே! எல்லோர்க்கும் செல்லக் கண்ணனே!
    உன்னை, உன் பதிவை ரசிக்காதோர் திரியில் உண்டோ!


    மீண்டும் உங்கள் முத்தான 7000 க்கும் என் எழுச்சியான, மகிழ்ச்சியான நன்றிகள்.
    Last edited by vasudevan31355; 20th May 2015 at 11:31 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak, chinnakkannan, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3932
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இரவின் மடியில் இன்னொண்ணு..

    டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
    வண்ணப் பூச்சரம் முத்து மாணிக்கம் (இதுவும் ரேடியோ சிலோனில் கேட்டது என நினைக்கிறேன்)



    *

    சொல்லவே மறந்துட்டேன் ஷமிக்கணும்..

    வாங்க கலை செளக்கியமா..ஒய் நோ சாங்க்.. நான் இருக்கேன்னு சொன்னதுக்கு நன்றிங்க்ணா.

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  6. #3933
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹச்சோ..வாசு சார்..ஒம்ம நெனச்சுக்கினே ரேர் சாங்க்ஸ்னு பார்த்துசெலக்ட் பண்ணிக்கிட்டு இருந்தேனா..என்ன ஒரு இன்ப அதிர்ச்சி..சரி இந்தப் போஸ்ட்டோட கொஞ்சம் எனர்ஜிசேவ் பண்ணி இன்னும் நல்லா எழுதி வர்றேன் நாளைக்கு ஈவ்னிங்க்..(வேலைல ஒரு மீட்டிங்க் இருக்கு..வந்து தான் எழுத முடியும்)

    ரொம்ப்ப நன்றி..வாசுங்க்ணா..

    சரி..வீடியோ ந்னா பாதி தான் ரேர்ஸாங்க்ஸோட மொத்தமா கிடைச்சது..ஆடியோதான் கிடைச்சது..

    நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
    நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ (வந்து விட்டீர்களே ஐயா..வாழ்த்துக்கள் தந்தும் விட்டீர்களே..)

    (ஏவிஎம் ராஜன் ஜெயந்தி நற நற)


  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak liked this post
  8. #3934
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.கவின் 7000 பதிவுகளுக்கான இந்த சந்தோஷ தருணத்தில் மதுர கானங்கள் திரி பாகம் 4 ஐ வெற்றிகரமாக நம் இனிய நண்பர் திரு. சின்னக் கண்ணன் அவர்கள் துவங்கினால் வெகு பொருத்தமாய் இருக்கும் என்று கூறி நண்பர்கள் அவரவர் கருத்துக்களையும் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சி.க,

    தயார்தானே!


    Last edited by vasudevan31355; 20th May 2015 at 11:41 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes rajeshkrv liked this post
  10. #3935
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    இந்தாங்கோ. வீடியோவுடன் முழுப் பாட்டு. இப்போதைக்கு என் பரிசு. இப்பாடலைப் பற்றி பாலா தொடரில் எழுதுவேன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, rajeshkrv liked this post
  12. #3936
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    vaango JI

  13. #3937
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வரேன்ஜி!

    லத்து பாட்டை போட்டு கலக்கிட்டீங்களே! உடன் அரங்கேற்ற நாயகி, மற்றும் உன்னி மேரி வேறு. மனதில் என்ன நினைப்பு?

    'ஆனந்தம் இந்நாளிலே' லட்டுக் குரல். நன்றாக உறக்கம் வரும்.

    ஜி! கரெக்ட்டா?



    என் ஷம்ஷத் பேகம். மறக்க முடியுமாஜி?

    ஒரிஜினல்.

    Last edited by vasudevan31355; 21st May 2015 at 12:07 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes kalnayak, chinnakkannan, rajeshkrv liked this post
  15. #3938
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    athe athe sabapathe

  16. #3939
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன கண்ணன்,

    7000 பதிவுகள். வாழ்த்துக்கள். தமிழின் தரம், கவிதாரசனை இரண்டுக்கும் வழி வகுக்கும் பதிவுகள். தொடருங்கள். மனதை மயக்கும் மதுர கானங்கள் நான்காம் பகுதியை தொடங்க உங்களை பணிக்கிறேன் .தொடருங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Thanks chinnakkannan thanked for this post
  18. #3940
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    7000- பதிவுகள்.
    4 ம் பாகம் -மதுர கானம் திரியை துவக்குபவர்.
    இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் - இனிய நண்பர் திரு சின்ன கண்ணன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் .

  19. Thanks chinnakkannan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •