இன்னொரு தவறான கருத்து 34 வயதிலேயே இதனை சாதித்தவர் இப்போது எவ்வளவு சாதிக்க முடியும் என்பது? வயதாக ஆக படைப்பு திறன் மற்றும் கலையுணர்வு குறைந்தே வரும். 90% கலைஞர்களுக்கு அவர்கள் சாதித்த உன்னதங்கள் 20 இலிருந்து 40 வரையே. சில விதிவிலக்குகள் இருக்கலாம். படைப்பு திறன் ,sexual libido ,unfulfilled desires &dreams இவற்றோடு சம்பந்த பட்டு பிணைந்தது. வயதாக ஆக இரண்டு energy level களும் குறைந்தே வரும்.