-
22nd May 2015, 10:27 PM
#691
Senior Member
Senior Hubber
நன்றி சி.செ இப்ப தான் பாட் பார்த்தேன்.. தன்னந்தனியாக.. சங்கமம் வந்து இன்னும் நல்ல விதமாக எடுத்திருக்க வேண்டிய படம்.. ஐ திங்க் ஜெமினி ரொம்பக் குழப்பத்தில் இருந்தபோது தயாரித்த படம் என நினைக்கிறேன்..சரியா.. படம் வேறு லாஸ் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்..சரியா..( மஹாகனம் பொருந்திய - எனப் பெரியவர்களை அழைப்பார்கள்..இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாவை அழைக்கலாம்..அதே போல் நான் வாழ வைப்பேனில் இளைத்து ஏஏஏன் என மற்றவர்க்ளைக் கேள்வியும் கேட்க வைத்தார்) ஆனால் பாவம்..இப்போது பெர்ர்ரிய வீடு எல்லாம் விற்றுவிட்டு அபார்ட்மெண்ட்டில் ஃப்ளாட்டில் வாழ்வதாகக் கேள்வி..(எழுபதுக்கு மேலிருக்குமா அவர் வயது)
ஜீவன் நடித்துள்ள நான் அவனிலலை// ஜீவனில்லாத என்றும் எழுதியிருக்கலாம்..
ஓய்.. கனவுகளே கனவுகளே பாட்டுக்கும் ஊர்சுலா ஆண்ட்ரூஸிற்கும் லிங்க் பண்ண உங்களால் மட்டுமே முடியும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd May 2015 10:27 PM
# ADS
Circuit advertisement
-
22nd May 2015, 10:49 PM
#692
Junior Member
Veteran Hubber
ன்ன பண்ணட்டும் சி க!!
பீச் சீன் என்று நினைத்தாலே 53 வருடங்களுக்கு அப்புறமும் உர்சுலாதானே!!
-
23rd May 2015, 12:21 AM
#693
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sivajisenthil
ன்ன பண்ணட்டும் சி க!!
பீச் சீன் என்று நினைத்தாலே 53 வருடங்களுக்கு அப்புறமும் உர்சுலாதானே!!
பாவம் ஊர்சூலா ஆன்ட்ரூஸ் , கிளிஞ்சல் பொருக்கி வயிறு கழுவும் மகா ஏழை பெண்.
போட்டிருக்கும் designer பிகினி பல நூறு டாலர்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd May 2015, 01:04 AM
#694
Senior Member
Senior Hubber
பாவம் ஊர்சூலா ஆன்ட்ரூஸ் , கிளிஞ்சல் பொருக்கி வயிறு கழுவும் மகா ஏழை பெண்.
போட்டிருக்கும் designer பிகினி பல நூறு டாலர்கள்.// பணக்கார ஏழையா இருப்பார்களா இருக்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2015, 08:58 AM
#695
Junior Member
Veteran Hubber
Welcome back to GG after a long gap Gopal!!
GG awaits your streamlined contributions
regards. senthil
-
23rd May 2015, 09:01 AM
#696
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
பாவம் ஊர்சூலா ஆன்ட்ரூஸ் , கிளிஞ்சல் பொருக்கி வயிறு கழுவும் மகா ஏழை பெண்.
போட்டிருக்கும் designer பிகினி பல நூறு டாலர்கள்.// பணக்கார ஏழையா இருப்பார்களா இருக்கும்

அந்த பிகினியும் இல்லாவிட்டால் ursula Andress Ursula Undressஆகிவிடுமே நண்பர்களே!!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd May 2015, 09:48 AM
#697
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
23rd May 2015, 10:02 AM
#698
Senior Member
Diamond Hubber
தம்பி திருடனாகி விட்டான் என்று தெரிந்து மனம் புழுங்கி ஜெமினி தன்னுடைய சைக்கிள் ரிக்ஷாவில் அவன் 'எதிர்கால' நிலை குறித்து புலம்பி பாடும் பாடல். காதல் மன்னர் ரிக்ஷா ஓட்டுவதிலும் மன்னர்தான். வேஷப் பொருத்தமும் களை கட்டுகிறது. (குறிப்பாக மடித்து விடப்பட்ட ரிக்ஷாவலாக்கள் பேன்ட்)
ஓடத்தைப் பார்த்த பின்பும்
வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
சொந்தத்தில் அறிவேது
என்ற தத்துவ விளக்கம்.
தம்பி மீதான பாசத்தையும், அவன் கெட்டு குட்டிச் சுவராகி விட்டானே என்ற வருத்தத்தையும், அவரவர்கள் பலனை அவரவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்ற விரக்தி வேதனையையும் நன்றாக காட்டி இப்பாடலில் வாழ்ந்திருப்பார் ரிக்ஷாக்கார ஜெமினி.
செந்தில்,
இப்போதைக்கு உங்களுக்குப் பிடித்தமான பீச்சில்தான்
Last edited by vasudevan31355; 23rd May 2015 at 10:10 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
23rd May 2015, 10:05 AM
#699
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sivajisenthil
அந்த பிகினியும் இல்லாவிட்டால் ursula Andress Ursula Undressஆகிவிடுமே நண்பர்களே!!
நல்லவேளை. நீங்கள் எல்லோரும் 'The Mountain of the Cannibal God' ஐ கையில் எடுக்காமல் விட்டு மானத்தைக் காப்பாற்றினீர்களே அய்யா!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2015, 10:09 AM
#700
Senior Member
Diamond Hubber
என்ன ஒரு வசீகரம் 'Loaded Guns' நாயகி! ஆனால் படம் அந்தப் படத்தினுடையது அல்ல.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks