-
23rd May 2015, 09:09 AM
#71
Senior Member
Diamond Hubber
கல்நாயக்,
தங்கள் அன்புக்கு நன்றி!
பூவின் பாடல்களில் சக்கையான (சக்கை என்றால் இந்த இடத்தில் செமையான என்று பொருள்)
பாடல் தந்து அசத்தி விட்டீர்கள். படத்தையும் தந்து பாடலையும் தந்து விட்டீர்கள்.
என்றென்றும் ரசிக்கக் கூடிய பாடல். 'மஞ்சளும் தந்தாள்' போல. என்ன ஒரே சரோஜாதேவி மயமாய் இருக்கிறது. அங்கே பாகப் பிரிவினை, அப்புறம் பாலும் பழமும். அப்புறம் ஆலயமணி. இங்கே பூமாலை ஒன்று.
ம்ம்...ராஜேஷை எல்லோரும் சந்தோஷப் பட வைக்கிறீர்கள். லத்துன்னு செல்லமா ஒரே ஒரு தரம் கூப்பிட்டு பாத்துகிட்டதுக்கு 'கிடா' வெட்ட வறீங்களே!
என் மனம் கவர்ந்த பாடலை அளித்ததற்கு நன்றி என் கடலூர் நண்பா.
Last edited by vasudevan31355; 23rd May 2015 at 09:15 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd May 2015 09:09 AM
# ADS
Circuit advertisement
-
23rd May 2015, 09:17 AM
#72
Senior Member
Seasoned Hubber
வாசு சத்யராஜ் கூட்டணி
குங்கும பொட்டு குலுங்குதடி போல் நடுவில் கண்ணாம்பாவின் வசனத்திற்கு பதில் கவுண்டமணியின் வசனம்
தங்க நிலவுக்குள்
-
23rd May 2015, 09:19 AM
#73
Senior Member
Diamond Hubber
ஜி!
ஷீபா வேஸ்ட். பார்க்கவும் நன்றாக இருக்க மாட்டார்.
அதுக்கு 'உன்னப் பார்த்த நேரம்' கனகா கலக்கல்.
Last edited by vasudevan31355; 23rd May 2015 at 09:36 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd May 2015, 09:19 AM
#74
Senior Member
Seasoned Hubber
வாத்தியார் வீட்டு பிள்ளையில் இந்த பாடலையும் யாரும் மறக்க முடியாது
-
23rd May 2015, 09:21 AM
#75
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ஜி!
ஷீபா வேஸ்ட். பார்க்கவும் நன்றாக இருக்க மாட்டார்.
'அதுக்கு உன்னப் பார்த்த நேரம்' கனகா கலக்கல்.
ஆமாம் அப்போ நன்றாக இல்லை. இப்போ ஏதோ ஒரு ஹிந்தி சீரியலில் பார்த்தேன் பரவாயில்லை
-
23rd May 2015, 09:23 AM
#76
Senior Member
Seasoned Hubber
ஜி நீங்கள் கனகா என்றவுடன் எனக்கு இந்த பாடல் ஞாபகம் வந்தது.
மனோ சித்ராவின் அழகான பாடல். கார்த்திக் எவர்கிரீன்
-
23rd May 2015, 09:25 AM
#77
Senior Member
Seasoned Hubber
கோகுல் கிருஷ்ணா ஃபாசில் அவர்கள் படத்தின் வசன கர்த்தா
அவரே படம் இயக்கினார். முத்துக்காளை. கார்த்திக் சவுந்தர்யா
ராஜாவின் இசையில் வாலி ஐயாவின் அற்புத வரிகள்
இதோ
-
23rd May 2015, 09:28 AM
#78
Senior Member
Seasoned Hubber
இன்னொரு கனகா பாடல்
வண்ணச்சிந்து வந்து விளையாடும்
-
23rd May 2015, 09:38 AM
#79
Senior Member
Diamond Hubber
ஜி!
ரொம்ப ரிலாக்ஸ் ஆயிட்ட மாதிரி தெரியுது. கலக்கறேள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2015, 09:43 AM
#80
Senior Member
Diamond Hubber
எதுக்கும் சி.க குடையறதுக்கு முன்னாடி ஷீபா படத்தை போட்டு விட்டுடுவோம்.

Bookmarks