-
9th June 2015, 06:21 PM
#11
Junior Member
Diamond Hubber

அரசியலும் திரையுலும் ஒரே முதல்வர் எங்கள் புரட்சி தலைவரே நமது சாதனைகள் கல்வெட்டில் பதிக்கப்பட்டு வரும் தலைமுறைகள் நமது தெய்வத்தின் சாதனைகளை வரலாற்றில் படித்து தெய்வத்தின் மகத்துவத்தை தெரிந்து கொள்வார்கள் . மற்றவர்களை போல் குறிபெடுகளில் சொந்தமாக எழுதி கொள்ளும் சாதனைகள் இல்லை..
மூன்று முறை தொடர்ந்து முதல்வர் - 1977-1987 இந்த சாதனை எந்த நடிகருக்கு அமையும் இது குறிப்பேடு சாதனை இல்லை வரலாற்று சாதனை
படுத்து கொண்டே வெற்றி கண்ட ஒரே நடிகர் 1967,1984 இந்த சாதனை இது குறிப்பேடு சாதனை இல்லை சரித்திர சாதனை
உலகம் சுற்றும் வாலிபன் மறு வெளியீடு சாதனைக்கு முன்னால் (1973- இன்று வரை ) எந்த ஒரு நடிகனின் மறு வெளியீடு படங்கள் தொடமுடியாத சாதனை சென்னையில் உள்ள அனைத்து திரையரங்கில் வெற்றி பவனி வந்த சாதனை யாராலும் நெருங்கமுடியாத சாதனை
Last edited by Yukesh Babu; 9th June 2015 at 07:07 PM.
-
9th June 2015 06:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks