-
14th June 2015, 09:20 AM
#1011
Senior Member
Diamond Hubber
நன்றி ராகதேவன். என்ன ஒரு அருமையான பாடல்! இப்பாடல் பற்றி பாலா தொடரில் விரைவில் வரும்.
இருந்தாலும் மனம் கேட்கவில்லை
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
நான் வாவென அழைக்கையில் விரைந்'தோடி'
வந்து தழுவிடும் தேவ மனோகரி
ஆ(யா)ரபிமனமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன் போல் பாவை இல்லை
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்க
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே
ராகத்தின் பெயர்களைக் கொண்டு அருமையான ராகத்தில் ரகளை பாட்டு ராகதேவன் சார். அளித்ததற்கு மீண்டும் நன்றி!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th June 2015 09:20 AM
# ADS
Circuit advertisement
-
14th June 2015, 09:34 AM
#1012
Senior Member
Seasoned Hubber
vaNakkam thiru Vasudevan 3135
It was indeed a pleasure to post one of my favorite Balu songs. By the way, who wrote the lyrics? I am sure it was Kannadasan; but a friend of mine says it was Vaali!
-
14th June 2015, 09:38 AM
#1013
Senior Member
Seasoned Hubber
... and the song reminds me of one of my very dear friends!
-
14th June 2015, 09:45 AM
#1014
Senior Member
Diamond Hubber

Originally Posted by
raagadevan
vaNakkam thiru Vasudevan 3135
It was indeed a pleasure to post one of my favorite Balu songs. By the way, who wrote the lyrics? I am sure it was Kannadasan; but a friend of mine says it was Vaali!

-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th June 2015, 09:49 AM
#1015
Senior Member
Diamond Hubber
ராகதேவன் சார்
'உனை என் வசம் தாவென நான் கேட்க' வரியின் போது 'தா' என்பதை பாலு 'தா' என்று வல்லினத்தில் உச்சரிப்பார். கவனித்தீர்களா! சரியோ? தவறோ?
-
14th June 2015, 09:55 AM
#1016
Senior Member
Diamond Hubber
ராகதேவன் சார்,
இன்று முழுக்க இப்பாடலை முணுமுணுக்கும் படி செய்து வைத்து விட்டீர்களே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015, 10:05 AM
#1017
Senior Member
Seasoned Hubber
ரவி
பவழம்... அருமையான ரத்தினம்.. பாடல்களும் அதே போல்..
இதோ மறக்க முடியாத பவழம் ... இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் இசையரசியின் குரல்களில்
பவழ மணித் தேரேறி பவனி வரும் தென்றலே..
[ஆஹா.. சி.க. சாரின் கற்பனைக்கு செம தீனி ]
http://www.inbaminge.com/t/n/Neram%20Nalla%20Neram/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th June 2015, 10:11 AM
#1018
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
டி.எம்.எஸ். பாடி நடித்து பாடல் காட்சி.. இசைக் குழுவை நடத்துபவர், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜெயவிஜயா.
பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஷண்முகப்ரியா
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th June 2015, 10:12 AM
#1019
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராகதேவன் சார்
'உனை என் வசம் தாவென நான் கேட்க' வரியின் போது 'தா' என்பதை பாலு
'தா' என்று வல்லினத்தில் உச்சரிப்பார். கவனித்தீர்களா! சரியோ? தவறோ?

வல்லினமா? அப்படின்னா என்னாங்க?
எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்ங்க!
Really! My "expertise" in Tamil is very very limited; mostly limited to Tamil Film Songs and a few writings by Kannadasan, vaali, Jayakanthan, etc!
-
14th June 2015, 10:13 AM
#1020
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
வாசுசார்..அதகளம் பண்ணிவிட்டீர்கள் மு.கு பாட்டை.. எனக்கு படமெல்லாம் எப்படி என்று தெரியாது. .இந்தப் பாட்டு சின்னவயதில் கேட்டிருப்பேனா எனவும் நினைவில்லை..இங்கு நமக்காகத் தேடியபோது தான் கேட்டேன் சில தினங்கள் முன்..பச்சக் கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிட்டது- தில் தடுகனே தூ வில் அனுஷ்கா ஷர்மா ரன்பீர் சிங்கிற்குக் கொடுக்கும் லிப் லாக்கைப் போல (படம் பார்க்கவில்லை எனில் பார்க்கவும்..கொஞ்சம் நீளம் ஆனால் நைஸ்)- அழகான விவரணைக்கு தாங்க்ஸ்..
பவழம் நு (கோரல் கொஞ்சம் காஸ்ட்லி ஸ்டோன் தெரியுமோ) பார்த்தவுடனே ஆஹா அழகான பாட்டுக்கள் இருக்கேன்ன்னு நினைச்சேன்.. எல்லாம் கொடுத்துட்டீங்க ரவி.. மு.கு.வா பாட்டுக்கும் தாங்க்ஸ்
ராகவேந்தர் சார்..அந்தப் பாட்டுக் கேட்டதில்லையே.. சரி வீட் போய்க் கேக்கறேன்.. முதல்வரியே இன் ட்ரஸ்டிங்கா இருக்கு
ராகதேவன்..இனிய சர்ப்ரைஸ்.. நீ ஒரு ராக மாலிகை.. எனக்கும் பிடிக்கும் தாங்க்ஸ் 
வியாழன் தான் போகிறேன் லீவில் எனில் .. உஷார் அதுவரை வருவேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks