-
14th June 2015, 09:41 PM
#1061
Senior Member
Diamond Hubber
//பவழமணித் தேர் ஏறி பவனி வரும் தென்றலே// அது எனக்குக் கொடுத்து வைகக்வில்லை ராகவேந்தர் சார்..இன்பமிங்கேயிலும் சரி ராகா டாட் காமிலும் சரி பாட் கேக்க மாட்டேங்குது..//
சின்னா!
கவலை வேண்டாம். இந்த லிங்கில் டவுன்லோட் செய்து 'பவழமணித் தேர் ஏறி பவனி' வாருங்கள்.
http://tamiltunes.com/neram-nalla-neram.html
-
14th June 2015 09:41 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2015, 09:46 PM
#1062
Senior Member
Senior Hubber
ooh Sorry.. pavalamani paat sidela kEtkittu irukkEn..
Thanks vasu sir
-
14th June 2015, 10:01 PM
#1063
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
pavalamani paat sidela kEtkittu irukkEn..

Thanks vasu sir
சைடுல வேற என்னென்ன இருக்கு சின்னா?
-
14th June 2015, 10:18 PM
#1064
Senior Member
Senior Hubber
பார்த்தேன் பார்த்தேன்
பார்த்தேன் உம்விழியில் பரிந்துரைத்த நல்லழகை
கோர்த்தேன் சரம்சரமாய்க் கொஞ்சுதமிழ் மாலையிலே
வார்த்தேன் எனதன்பை வண்ணமுடன் சித்திரமாய்
சேர்ந்தேன் உமதன்பில் சென்றவிடம் நல்ல இடம்!
புரியலையோன்னோ ச்சும்மா எழுதிப்பார்த்தேன்
..
-
14th June 2015, 10:25 PM
#1065
Senior Member
Diamond Hubber
//புரியலையோன்னோ ச்சும்மா எழுதிப்பார்த்தேன்// ..
ஏன் புரியல சின்னா?
நன்னா புரியறது. உம்ம அன்பு.
-
14th June 2015, 10:29 PM
#1066
Senior Member
Diamond Hubber
chinnaa
meendum pm paarungo
-
14th June 2015, 10:51 PM
#1067
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
சைடுல வேற என்னென்ன இருக்கு சின்னா?

சைட்லயா கவிதைஇயற்றிக்கலக்கு, நாலாயிர திவ்யப் ப்ரபந்தம், அற்புதமான கதைகள் அனுத்தமா, நடந்தாய் வாழி காவேரி தி.ஜா..அப்புறம் எதிரில் சோர்ந்த செ.ஆட்டுக்குட்டியாய் சி.க.
-
14th June 2015, 11:17 PM
#1068
Senior Member
Senior Hubber
ரொம்ப டயர்டா இருக்கா..தூக்கம் தூக்கமா வருதா.. என்னபண்ணலாம்
தூங்கறதுக்கு முன்னாடி பாட்டுப் போட்டுடலாமா
ஆமா சாரதாவிற்கு 70 வயசாமே உண்மையா..
*
ஒரு கோடி சுகம்வந்தது
அது ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மன நிறைவு நீ தந்தது..
இது என்ன படம் மு.க.சு என்ன என்பதை பற்றிச் சொல்பவர்களுக்கு ஒரு பாட்டு பாடுவேன் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th June 2015, 01:50 AM
#1069
Senior Member
Seasoned Hubber
-
15th June 2015, 03:28 AM
#1070
Junior Member
Newbie Hubber

Originally Posted by
chinnakkannan
இது என்ன படம் மு.க.சு என்ன என்பதை பற்றிச் சொல்பவர்களுக்கு ஒரு பாட்டு பாடுவேன் !
Mazhai megam???
Bookmarks