-
5th July 2015, 10:40 AM
#11
Junior Member
Senior Hubber
மதுரையில் பாபநாசம் 6 திரை அரங்குகளில் ரிலீஸாகி இருக்கிற்து(விஜய்,அஜித் படங்கள் எல்லாம் 5 திரை அரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும்).டிக்கட் விலை 120. அதுவும் 2 மாத இடை வெளியில் படம் வெளி வந்து இருக்கிறது.கமலின் சம்பளம் தவிர்த்து படத்தின் பட்ஜெட் 5 கோடி இருக்குமா?
4 வருடங்களுக்கு ஒரு படம் வெளியிடும் ரஜினி படத்துக்கும் இதே ரேட் தான். 100 கோடி செலவு பண்ணி எடுத்த ஐ படத்துக்கும் இதே ரேட் தான். அஜித், விஜய் படத்துக்கும் இதே ரேட் தான்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th July 2015 10:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks