-
20th July 2015, 10:49 PM
#1001
Junior Member
Platinum Hubber
இன்று (20/07/2015) இரவு 11 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அசத்தலாக நடித்து இமாலய வெற்றி பெற்ற " எங்க வீட்டு பிள்ளை " திரைப்படம்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
-
20th July 2015 10:49 PM
# ADS
Circuit advertisement
-
20th July 2015, 10:50 PM
#1002
Junior Member
Diamond Hubber

Originally Posted by
makkal thilagam mgr
அனைத்துலக எம். ஜி.; ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று தெரிவித்த கோரிக்கையை பதிவேற்றம் செய்து you tube ல் வெளியிட்ட ' india glitz " க்கும் அதனை நம் மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட சகோதரர் திரு சைலேஷ் பாசு அவர்களுக்கும், மனமார்ந்த நன்றியை, எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.
Professor Sir,
If they still do not remove may be we can get stay order and the movie shall not be released without our persons watching the same and confirmingeverything is O.K.?
The response from various sources is that we should stage a very strong protest if date is confirmed Sir.
Last edited by saileshbasu; 20th July 2015 at 10:55 PM.
-
20th July 2015, 10:58 PM
#1003
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
professor sir,
if they still do not remove may be we can get stay order and the movie shall not be released without our persons watching the same and confirmingeverything is o.k.?
The response from various sources is that we shall organize a very strong protest if date is confirmed sir.
Yes please. I do agree with this. Already message conveyed to our beloved M.G.R. DEVOTEES & FANS, to be prepared. Yesterday, we met and discussed this issue.
-
20th July 2015, 11:00 PM
#1004
Junior Member
Diamond Hubber
முக நூலில் உள்ள அனைத்து புரட்சி தலைவரின் ரசிகர்களே , பக்தர்களே, விசுவாசிகளே சமீபத்தில் இணையத்தில் வெளியான திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் டிரைலர் காட்சியில் நமது இதய தெய்வத்தை கேவலமாக நடத்தும் காட்சி யீனை உடனடியாக நீக்குமாறு அனைவரும் குரல் கொடுப்போம்
-
20th July 2015, 11:21 PM
#1005
Junior Member
Diamond Hubber

Originally Posted by
makkal thilagam mgr
Yes please. I do agree with this. Already message conveyed to our beloved M.G.R. DEVOTEES & FANS, to be prepared. Yesterday, we met and discussed this issue.
Great. We need to appreciate your immediate action and taking necessary steps re. the movie/trailer.
-
20th July 2015, 11:23 PM
#1006
Junior Member
Platinum Hubber
-
20th July 2015, 11:24 PM
#1007
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
முக நூலில் உள்ள அனைத்து புரட்சி தலைவரின் ரசிகர்களே , பக்தர்களே, விசுவாசிகளே சமீபத்தில் இணையத்தில் வெளியான திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் டிரைலர் காட்சியில் நமது இதய தெய்வத்தை கேவலமாக நடத்தும் காட்சி யீனை உடனடியாக நீக்குமாறு அனைவரும் குரல் கொடுப்போம்
We shall not leave them, if the movie house is removing it is good for them and the movie. As otherwise let them be prepared to see the largest protest which TN would not have seen for many decades.
-
20th July 2015, 11:27 PM
#1008
Junior Member
Platinum Hubber
-
21st July 2015, 05:59 AM
#1009
Junior Member
Platinum Hubber
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினமான இன்று அவருடைய திரை உலக ஆளுமைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2015, 08:11 AM
#1010
Junior Member
Seasoned Hubber
Thank you esvee sir !

Originally Posted by
esvee
நான் ஏன் பிறந்தேன் - மக்கள் திலகத்தின் ஸ்டில் மற்றும் பாடல் வரிகள் கூடிய டிசைன் மிகவும் அருமை சத்யா சார்
Bookmarks