-
22nd July 2015, 11:21 PM
#1051
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2015 11:21 PM
# ADS
Circuit advertisement
-
22nd July 2015, 11:29 PM
#1052
Junior Member
Seasoned Hubber
ஏழைகளின் இதய தெய்வம் !!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2015, 11:39 PM
#1053
Junior Member
Seasoned Hubber
-
23rd July 2015, 12:15 AM
#1054
Junior Member
Diamond Hubber
STR compares himself with MGR
Known for speaking whatever that comes to his mind, STR aka Simbu has courted a fresh controversy, after he compared himself with former chief minister and legendary actor M G Ramachandran (MGR)......
http://home.mykollywood.com/2015/07/...self-with-mgr/
இவர்கள் எல்லோருக்கும் எம்.ஜி.ஆர் ஆகவேண்டும் என்று ஆசை! ஆசைக்கும் ஒரு அளவு உண்டு என்பதை மறந்து விட்டார்கள்.
என்ன செய்ய ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
23rd July 2015, 12:19 AM
#1055
Junior Member
Diamond Hubber
1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் பரிசு படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டத்தின் தமிழக -கேரள எல்லையே சார்ந்த தேக்கடியில் நடந்துக்கொண்டு இருந்தது .அங்கு உள்ள ஒரு அரண்மனையில் ஷூட்டிங் நடந்துகொண்டுஇருந்தது.அப்போத ு ஒரு மாலைப்பொழுதில் திமு ..திமுவென ஒரு பெரிய கும்பல் ,நிர்தேக்கத்தில் நீந்தி வந்து கொண்டிருக்கிறது .அவர்களை நிற்குமாறு கத்திக்கொண்டே வன அலுவலர்கள் பின்னால் துரத்தி வருகிறார்கள் .இந்த சத்தம்கேட்டு வெளியே வருகிறார் எம்.ஜி.ஆர்.இதற்குள் அரண்மனையின் படியேறிய அம்மக்கள் எம்.ஜி.ஆரைக் கண்டதும் அச்சரியத்தோடு நின்றுக்கொண்டு இருகிறார்கள் .ஒரு சிலர் அவர் அருகில் சென்று அவரது கையேப் பிடித்து முத்தம் கொடுகிறார்கள் வேறு சிலர் விழுகிறார்கள் .மேலும் மலைப்பகுதியில் வாழும் அம்மக்கள் எம்.ஜி.ஆருக்காக தே ன்குடுக்கை,கலைமான் கொம்பு,மயில் தோகையின் இறகுகள் ,கிழங்குகள் ,மா,பலா முதலியப் பொருட்களை அன்பு பரிசாக கொடுகிறார்கள் .அவர்களின் அன்பில்நெகிிழ்ந்து போன புரட்சிதலைவர் அரண்மனை உள்ளே சென்று ,இரண்டு 10 ருபாய் நோட்டுகட்டுகளை எடுத்து வந்து ,கைக்கு வந்த அளவு அந்த மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கொடுத்தார் .புத்தம்புது ருபாய் நோட்டுகளை மக்கள் திலகம் அவர்கள் கொடுத்ததும் அதை முத்தமிட்டு தொட்டு கும்பிட்டனர் .பிறகு தலைவர் அவர்கள் அனைவரையும் அரண்மையில் சாப்பிட்டு போகும் படிஅன்பு கட்டளையிடுகிறார்

Originally Posted by
Sathya VP
ஏழைகளின் இதய தெய்வம் !!!

-
23rd July 2015, 04:07 AM
#1056
Junior Member
Platinum Hubber
-
23rd July 2015, 04:09 AM
#1057
Junior Member
Platinum Hubber
Still From Nadodimannan
-
23rd July 2015, 04:10 AM
#1058
Junior Member
Platinum Hubber
-
23rd July 2015, 04:11 AM
#1059
Junior Member
Platinum Hubber
-
23rd July 2015, 04:12 AM
#1060
Junior Member
Platinum Hubber
Bookmarks