-
3rd August 2015, 02:19 PM
#2311
Senior Member
Seasoned Hubber
தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி
ஒரு பிரம்மாஸ்திரம் இருக்கு... அதைப் போட்டாப் போதும் வரவேண்டியவஹ வந்துடுவாஹ...
அது என்ன.. முரளி சாரைக் கேட்டால் தெரியும்.. அவர் சொன்னால் அடுத்த நிமிஷம் பிரயோகமாகிடும் அந்த அஸ்திரம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd August 2015 02:19 PM
# ADS
Circuit advertisement
-
3rd August 2015, 02:23 PM
#2312
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
மாணவன் ... தங்கள் பதிவு சூப்பர்.. அதுவும் படத்தைப் பற்றிய கருத்து சூப்பரோ சூப்பர்..
இதில் ஒரு விஷயம் .... பிளாசா வில் - நம்ம மெட்ராஸில் தான் சொல்ரேன்.. நமக்கு வேற ஊர் தெரியாதே.. நல்ல வசூல்..
கமல் நூறு படம் பட்டியல் வந்த போது அதில் மாணவன் மற்றும் அன்புத்தங்கை இடம் பெறவில்லை. அப்புறம் சேர்த்தார்களா தெரியவில்லை.. ராஜபார்வை 100வது படமாக அறிவிக்கப்பட்டபோது எனக்கு தெரிந்து அந்த நூறில் மாணவன், அன்புத்தங்கை ...ம்ஹூம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd August 2015, 02:50 PM
#2313
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
//தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி // ஓஹ்..எங்க ஊர்க் காரவுகளைச் சொல்றீகளா..வந்துடுவார்..(முரளி தானே)
மக்கு கண்ணா! மக்கு கண்ணா!,
தெரியலயா? கோவிந்தா! கோபாலா! கிருஷ்ணா! பாண்டுரங்கா!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd August 2015, 03:02 PM
#2314
Senior Member
Diamond Hubber
சின்னா!
நீங்கள் 'தபால்காரன் தங்கை' பாடல் பதித்ததும் எனக்கு ஒன்று நினைவு வந்து விட்டது. அப்போது கடலூர் தங்கராஜ் மைதானத்தில் பெரிய பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. நானும் அம்மாவும் இரவு பொருட்காட்சி சென்று பார்த்து விட்டு அன்று அங்கு நடை பெற்ற 'சோ' வின் 'முகமது பின் துக்ளக்' நாடகம் பார்த்தோம். 1970 என்று நினைக்கிறேன். ஏகத்துக்கும் கூட்டம். அப்போதெல்லாம் அது படமாக வரவில்லை. பின் கடலூர் துறைமுகம் கமர் திரையரங்கில் 'தபால்காரன் தங்கை' படம் ஓடிக் கொண்டிருந்தது. பின் அம்மவை அரி அரி என்று அரித்து செகண்ட் ஷோ அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வீடு போய் சேர்ந்தோம். அப்போதைய சிறு வயது ரசனைக்கு ஏற்றவாறு படம் இல்லை அதனால் தியேட்டரில் தூங்கி விட்டேன்.
பின்னால் இந்தப் படம் ரீ-ரிலீஸில் வரவே இல்லை. பின் டிவிடி தான். அப்புறம் பார்த்தால் படத்தில் எனக்குப் பிடித்த சைலஸ்ரீ.
அட்டகாசமான ஒரு டான்ஸ். விடுவோமா?
எங்கே தேடிக் கண்டு பிடித்து அண்ணனுக்குப் போடும் பார்ப்போம். அண்ணன் தூங்கி எழுந்து ரிலாக்ஸாகப் பார்ப்பேனாக்கும்.
பாட்டு வரியெல்லாம் கேட்கப்படாது.
Last edited by vasudevan31355; 3rd August 2015 at 03:07 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd August 2015, 03:03 PM
#2315
Junior Member
Seasoned Hubber
HAPPY BIRTHDAY TO VANISREE

C.K NOW O.K
Last edited by Varadakumar Sundaraman; 3rd August 2015 at 03:23 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd August 2015, 03:06 PM
#2316
Senior Member
Diamond Hubber
ரவி சார்!
இந்தக் காரணமெல்லாம் ஏற்றுக் கொள்ளப் படாது.
நீங்கள் வந்து பதிவுகள் இட்டே தீர வேண்டும். உங்கள் பதிவுகளுக்கென்று நிச்சயம் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. மறந்து விடாதீர்கள். சி.க கிளியரென்ஸ் கொடுத்து விட்டாரே! அவரை மஸ்கட்டிலிருந்து ஹைதராபாத் வரவழைக்கணுமா?
வாங்க சார். உங்களுக்காக எல்லோரும் இங்கு வெயிட்டிங்.
-
3rd August 2015, 03:10 PM
#2317
Senior Member
Senior Hubber
குமார் சார்.. ஆவணங்க்ள் பதிவுகள் வழக்கம்போல ஆஹா..
ஆனாக்க்க..என்னன்னாக்க....
வாணிஸ்ரீ பர்த்டே விஷ் பண்ணினது ஓ.கே..அதுக்காக அவஸ்யம் இந்தக் காலப் படம் போடணுமா என்ன ?!
-
3rd August 2015, 03:14 PM
#2318
Senior Member
Senior Hubber
//எங்கே தேடிக் கண்டு பிடித்து அண்ணனுக்குப் போடும் பார்ப்போம். அண்ணன் தூங்கி எழுந்து ரிலாக்ஸாகப் பார்ப்பேனாக்கும். பாட்டு வரியெல்லாம் கேட்கப்படாது.// தேடிக் கண்டுபிடிச்சுட்டேனே..ஆனா நீங்க கேளுன்னு சொன்னாலும் என்னால் இப்பக் கேக்க முடியாத்
என்னமோ மைனா மாட்டிக்கிட்டான்னு ஆரம்பிக்குதாமா..
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
3rd August 2015, 05:35 PM
#2319
Junior Member
Veteran Hubber
மாற்றார் தோட்ட மதுர கானங்கள்
பகுதி 27 : ஜீன் கெல்லி / GENE KELLY சிங்கிங் இன் தி ரெயின் புகழ் ஹாலிவுட் நடன/பாடல்/ஆடல் கலைஞர்!
விக்கிபீடியாவிலிருந்து .....
Eugene Curran "Gene" Kelly (August 23, 1912 – February 2, 1996) was an American dancer, actor, singer, film director, producer and choreographer. He was known for his energetic and athletic dancing style, his good looks, and the likable characters that he played on screen.
Best known today for his performances in films such as An American in Paris (1951), Anchors Aweigh (1945), and Singin' in the Rain(1952), he was a dominant force in musical films until they fell out of fashion in the late 1950s. His many innovations transformed the Hollywood musical and he is credited with almost single-handedly making the ballet form commercially acceptable to film audiences. Kelly received an Academy Honorary Award in 1952 for his career achievements. He later received lifetime achievement awards in the Kennedy Center Honors (1982), and from the Screen Actors Guild and American Film Institute. In 1999, the American Film Institute also numbered him 15th in their Greatest Male Stars of All Time list.
முதல் தர நடனக் கலைஞர்!
சந்திரபாபு.... ஷம்மிகபூர் முதல் பிரபுதேவா வரை இவரது நிழல் படியாத நடன ஸ்டெப்ஸ் இல்லை !!
அன்கர்ஸ் அவே Anchors Aweigh திரைப்படத்தில் புகழ் பெற்ற கார்டூன் ஜெர்ரியுடன் அசத்தலான நடனப் பாடல்!
unimaginable, inimitable and amazing steps!!
அமெரிக்கன் இன் பாரிஸ் படத்தில் ...
எக்காலத்திலும் நம்பர் ஒன் இசை நடனப் படமான சிங்கிங் இன் தி ரெயின்...அமர்க்களமான நடனங்கள்!!
Last edited by sivajisenthil; 3rd August 2015 at 06:40 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd August 2015, 06:27 PM
#2320
Senior Member
Diamond Hubber
சிக்கா...
கரிகாலன் கட்டி வைத்த கல்லணையையும் மாட்டிக்கிட்ட மைனாவையும் கண்டு பிடிச்சு போட்ட உங்க துப்பறியும் இலாகாவை விட்டு அதே படத்திலிருந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ" பாட்டையும் கண்டு பிடிச்சு போடச்சொல்லுங்க.. இல்லாட்டி அடுத்த சென்னை டிரிப்பில் ஜிகிர்தண்டா வாங்கித் தர மாட்டேனுங்கோ..
Bookmarks